Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Female : Mmmmmm….mmm….mm…..
Laalaalalaa laalaalalaa laallalalalalaa

Female : Kannodu paarkkum mogam
Kaiyodu saernthaal theerum
Kannodu paarkkum mogam
Kaiyodu saernthaal theerum
Arugae varuga kannaa….aaa…..

Female : Kannodu paarkkum mogam
Kaiyodu saernthaal theerum
Arugae varuga kannaa….aaa…..

Female : Poochchendu vanthaadumpothu
Sugam pon vandu modhaamal yaedhu
Poochchendu vanthaadumpothu
Sugam pon vandu modhaamal yaedhu
Adhil thaenenbathu dhinam nee unbathu
Oru theeraatha anantham naan kaanbathu kannaa….aah…haa

Female : Thazhuvungal orumurai kanal parakka
Nettri thadavungal adhiloru sugam pirakka
Thazhuvungal orumurai kanal parakka
Nettri thadavungal adhiloru sugam pirakka
Pesungal aayiram mozhi pirakka
Intha pennukku endrendrum ninavirukka kannaa….aaa…..

Female : Kannodu paarkkum mogam
Kaiyodu saernthaal theerum

Female : Nadhiyinil odangal mithappathenna
Angu nanalum thendralum kalappathaenna
Manithargal uravinil adhisayamaa
Manithargal uravinil adhisayamaa
Sontha manaividam innum ragasiyam
Kannaa….aahh….aa….

Female : Kannodu paarkkum mogam
Kaiyodu saernthaal theerum
Arugae varuga kannaa….aaa…..

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ம்ம்ம்.ம்…..ம்ம்ம்…..ம்ம்…..
லாலாலலா லாலாலலா லால்லலலலலா

பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம்
கையோடு சேர்ந்தால் தீரும்
கண்ணோடு பார்க்கும் மோகம்
கையோடு சேர்ந்தால் தீரும்
அருகே வருக கண்ணா….ஆஅ………

பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம்
கையோடு சேர்ந்தால் தீரும்
அருகே வருக கண்ணா….ஆஅ………

பெண் : பூச்செண்டு வந்தாடும் போது
சுகம் பொன் வண்டு மோதாமல் ஏது
பூச்செண்டு வந்தாடும் போது
சுகம் பொன் வண்டு மோதாமல் ஏது
அதில் தேனென்பது தினம் நீ உண்பது
ஒரு தீராத ஆனந்தம் நான் காண்பது கண்ணா…ஆஹ்…ஹ…..

பெண் : தழுவுங்கள் ஒருமுறை கனல் பறக்க
நெற்றி தடவுங்கள் அதிலொரு சுகம் பிறக்க
தழுவுங்கள் ஒருமுறை கனல் பறக்க
நெற்றி தடவுங்கள் அதிலொரு சுகம் பிறக்க
பேசுங்கள் ஆயிரம் மொழி பிறக்க
இந்தப் பெண்ணுக்கு என்றென்றும் நினவிருக்க கண்ணா…ஆஅ….

பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம்
கையோடு சேர்ந்தால் தீரும்

பெண் : நதியினில் ஓடங்கள் மிதப்பதென்ன
அங்கு நாணலும் தென்றலும் கலப்பதென்ன
மனிதர்கள் உறவினில் அதிசயமா
மனிதர்கள் உறவினில் அதிசயமா
சொந்த மனைவியிடம் இன்னும் ரகசியமா
கண்ணா…ஆஹ்…ஹ…..

பெண் : கண்ணோடு பார்க்கும் மோகம்
கையோடு சேர்ந்தால் தீரும்
அருகே வருக கண்ணா….ஆஅ………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here