Singer : Joshu Aaaron

Music by : Joshu Aaaron

Lyrics by : Imayavan

Male : Kannoram kannaadi
Unnaala thallaadi
Nee sollaadha solla
Ullaara full-ah
Sethu vechenae

Male : Unnodu friendaagi
Ooru full-ah trendagi hae hae
Epodhum fuse-u
Damage-u piece-u
Aanendi massu

Male : Ho oru maalai nera
Beachu ora kaaththu
Aiyo paakadha
Manasa nee thaakadha thaakadha

Male : Ho ho manamae unakudhaandi
Ippo indha paattu
Naa sending-u
Reelsla trending-u

Male : Hey setharuthae
Unna paathadhumae
En manasu patharuthae
Un nenapudhaan
Ullukkulla katharuthae
Un kitta vandhu pesa dhaanae
Thavikuthae thavikuthae

Male : Adi azhagae nee dhaan
Enna paathu vandha podhu
Un vetkam thaanae
Aiyo enna allipoguthu

Male : Nee pakkum podhu
Enakkul yedho maari podhu
Idhu kaadhal dhaana
Idhu kaadhal dhaana

Male : Hey setharuthae
Unna paathadhumae
En manasu patharuthae
Un nenapudhaan
Ullukkulla katharuthae
Un kitta vandhu pesa dhaanae
Thavikuthae thavikuthae (overlapping)

Male : Adi azhagae nee dhaan
Enna paathu vandha podhu
Un vetkam thaanae
Aiyo enna allipoguthu

Male : Nee pakkum podhu
Enakkul yedho maari podhu
Idhu kaadhal dhaana
Idhu kaadhal dhaana

பாடகர் : ஜோஷு ஆரோன்

இசை அமைப்பாளர் : ஜோஷு ஆரோன்

பாடல் ஆசிரியர் : இமயவன்

ஆண் : கண்ணோரம் கண்ணாடி
உன்னால தள்ளாடி
நீ சொல்லாத சொல்ல உள்ளார ஃபுல்லா
சேத்து வெச்சேனே

ஆண் : உன்னோடு ஃப்ரெண்டாகி
ஊரு ஃபுல்லா ட்ரெண்டாகி ஹே ஹே
எப்போதும் பீயூஸு
டேமேஜு பீஸு
ஆனேன்டி மாஸு

ஆண் : ஹோ ஒரு மாலை நேர
பீச்சு ஓர காத்து
அய்யோ பாக்காத
மனச நீ தாக்காத தாக்காத

ஆண் : ஹோ ஹோ
மனமே உனக்குதான்டி
இப்போ இந்த பாட்டு
நான் சென்டிங்ஙு
ரீல்ஸ்ல டிரெண்டிங்ஙு

ஆண் : ஹேய் செதறுதே
உன்ன பாத்துமே என் மனசு
பதறுதே
உன் நெனப்புதான் உள்ளுக்குள்ள
கதறுதே
உன் கிட்ட வந்து பேச தானே
தவிக்குதே தவிக்குதே

ஆண் : அடி அழகே நீ தான்
என்ன பாத்து வந்த போது
உன் வெட்கம் தானே
ஐயோ என்ன அள்ளிபோகுது

ஆண் : நீ பாக்கும் போது
எனக்குள் ஏதோ மாறி போது
இது காதல் தானா
இது காதல் தானா

ஆண் : ஹேய் செதறுதே
உன்ன பாத்துமே என் மனசு
பதறுதே
உன் நெனப்புதான் உள்ளுக்குள்ள
கதறுதே
உன் கிட்ட வந்து பேச தானே
தவிக்குதே தவிக்குதே

ஆண் : அடி அழகே நீ தான்
என்ன பாத்து வந்த போது
உன் வெட்கம் தானே
ஐயோ என்ன அள்ளிபோகுது

ஆண் : நீ பாக்கும் போது
எனக்குள் ஏதோ மாறி போது
இது காதல் தானா
இது காதல் தானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here