Singers : Stephen Zechariah and Srinisha Jayaseelan

Music by : Stephen Zechariah

Lyrics by : T Suriavelan

Male : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano

Female : Naan unnodu illa

Male : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano

Male : Un kannoram kannoram vizhundhaen
Un nenjoram nenjoram pizhaithaen
Un uyirodu uyirodu kalantheno
Naan unnodu ondraagi tholainthaen

Female : Un kannoram kannoram vizhundhaen
Un nenjoram nenjoram pizhaithaen
Un uyirodu uyirodu kalantheno
Naan unnodu ondraagi tholainthaen

Male : Naan pogindra vazhi ellaam nee allava
Uyir summakindra kaadhalum unadhallavaa

Female : Un pizhai thaandi naan unnai nesikavaa
Illai nee indri naan vaazha vazhi thedava

Male : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano
Female : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano

Male : Hoo oo ooo….
Namm kaadhal paavam endraal
Meendum meendum seiveno
Nee indri mannil vazha indrae saaveno

Female : En idaya silil kooda
Anbae undhan perdhaano
Aayiram jenmam serum
Kaadhal needhaano

Male : Un moochi kaatrinai
Naan tholudidavaa
Female : En kaadhal yaavaiyum
Vadagai vidavaa

Male : Kaadhalin aazhkadal naan arivenae
Female : Uunnodu moolgida thavam kidapenae

Male : Naan unnadhillai endraal
Irakavaa uyirae
Unadhai naan pirakavaa

Female : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano
Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano

Male : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano
Naan pizhaikiraen yeno
Un vizhigalil vizhigalil dhaano
Dhaano…(4)

Female : Haaa…aaa…

Male : Solladha kaadhal ellaam
Kallaraiyilla serum
Nee vittu pora dhooram ellaam theeyagum

Female : Unnaalae ullukullae
Kaneeroda porattom
Aaradha un nenapu enna kollatum

Male : Nee nenjin orathil valikindra paadhiyo
Female : Un mudhal kavithaiyil naan ini illaiyo

Male : Aayulai manathinai arinthavan yevano
Female : Nee arivaai ena thavithu nindreno

Female : Naan unnadhillai endraal
Irakavaa uyirae
Unadhai naan pirakavaa
Pirakavaa pirakavaa

Female : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano

Male : Un kannoram kannoram vizhundhaen
Un nenjoram nenjoram pizhaithaen
Un uyirodu uyirodu kalantheno
Naan unnodu ondraagi tholainthaen

Female : Naan pogindra vazhi ellaam nee allava
Uyir summakindra kaadhalum unadhallavaa

Male : Un sirai meetu dhinam
Unnainaan kaakava
Illai nee indri naan vaazha vazhi thedava

Male : Naan pizhaikiraen yeno
Un vizhigalil dhaano
Female : Naan pizhaikiraen yeno
Un vizhigalil vizhigalil dhaano
Hmm mm mm mm
Hmm mm mm mm
Haa..aaa..aa.haa aa haa aaa

பாடகர்கள் : ஸ்டீபன் ஜெரியா மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசை அமைப்பாளர் : ஸ்டீபன் ஜெரியா

பாடல் ஆசிரியர் : சூரியவேலன்

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

பெண் : நான் உன்னோடு இல்ல

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

ஆண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

பெண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…

ஆண் : நான் போகின்ற வழியெல்லாம்
நீ அல்லவா!
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா!

பெண் : உன் பிழை தாண்டி
நான் உன்னை நேசிக்கவா!
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா!

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

ஆண் : ஓ! நம் காதல் பாவம் என்றால்
மீண்டும் மீண்டும் செய்வேனோ!
நீ இன்றி மண்ணில் வாழ
இன்றே சாவேனோ!

பெண் : என் இதய செல்லில் கூட
அன்பே உந்தன் பெயர் தானோ
ஆயிரம் ஜென்மம் சேரும்
காதல் நீதானோ

ஆண் : உன் மூச்சுக் காற்றினை
நான் தொழுதிடவா
பெண் : என் காதல் முழுமையும்
வாடகை விடவா

ஆண் : காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே
பெண் : உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனோ
ஆண் : நான் உனதில்லை என்றால் இறக்கவா!
உயிரே! உனதால் நான் பிறக்கவா!

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் விழிகளில் தானோ!
தானோ… தானோ…
தானோ… தானோ…
தானோ… தானோ…

பெண் : ஹா ..ஆ

ஆண் : சொல்லாத காதல் எல்லாம்
கல்லறை இல்லா சேரும்
நீ விட்டு போன தூரம்
எல்லாம் தீயா யாமோ

பெண் : உன்னாலே உள்ளுக்குள்ளே
கண்ணீரோடு பேராட்டம்
ஆறாத உன் நினப்பு
என்னை கொல்லட்டும்

ஆண் : நீ நெஞ்சின் ஓரத்தில்
வலிக்கின்ற பாதியா!
பெண் : உன் முதல் கவிதையில்
நான் இனி இல்லையா!

ஆண் : ஆயுளை மனதினை அறிந்தவன் எவனோ?
பெண் : நீ அறிவாய் என தவித்து நின்றேனோ!

பெண் : நான் அதில் இல்லையென்றால் இறக்கவா!
உயிரே! உயிரே! உனதாய் நான் பிறக்கவா!
பிறக்கவா…பிறக்கவா…

பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் விழிகளில் தானோ!

ஆண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ!
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்

பெண் : நான் போகின்ற வழியெல்லாம்
நீ அல்லவா!
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா!

ஆண் : உன் சிறைமீட்டு
நான் தினம் உன்னை காக்கவா
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா

ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ?
உன் விழிகளில் விழிகளில் தானோ!
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹா..ஆ..ஹா..ஆ..ஹா..ஆஅ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here