Kannu Mayangi Song Lyrics from Penne Nee Vazhga – 1967 Film, Starring Jai Sankar, C. K. Nagesh, K. A. Thangavelu, Senthamarai, Major Sundararajan, V. Nagaiah, K. R. Vijaya, C. K. Saraswathi, Maadhavi and Gandhimathi. This song was sung by T. M. Soundarajan and the music composed by K. V. Mahadevan. Lyrics works are penned by lyricist Vaali.
Singer : T. M. Soundarajan
Music Director : K. V. Mahadevan
Lyricist : Vaali
Male : Kannu mayangi mayangi thavicha
Adhai theliya veikkanumpaa
Kaal thavari thavari nadanthaal
Adhai thiruthi veikkanumpaa
Male : Manam tthadukki thadukki vilundhaal
Adhai niruthi veikkanumpaa
Buthi valainju valainju irundha
Adhai nimirthi veikkanumpaa
Male : Kannu mayangi mayangi thavicha
Adhai theliya veikkanumpaa
Kaal thavari thavari nadanthaal
Adhai thiruthi veikkanumpaa
Male : Manam tthadukki thadukki vilundhaal
Adhai niruthi veikkanumpaa
Buthi valainju valainju irundha
Adhai nimirthi veikkanumpaa
Chorus : Humming …..
Male : Humming …….
Male : Pulla padikkira paadu
Appan panathukku kedu
Indha varushathodu vaguppa maathi
Uruppada paaru
Male : Pulla padikkira paadu
Appan panathukku kedu
Indha varushathodu vaguppa maathi
Uruppada paaru
Male : Naan ulladhai solla nalladhai solla
Unnaiyum ennaiyum serthu solla
Naan ulladhai solla nalladhai solla
Unnaiyum ennaiyum serthu solla
Urutti meratti thurathi veratta
Thuninjavan yaaru
Chorus : Humming …..
Male : Kannu mayangi mayangi thavicha
Adhai theliya veikkanumpaa
Kaal thavari thavari nadanthaal
Adhai thiruthi veikkanumpaa
Male : Manam tthadukki thadukki vilundhaal
Adhai niruthi veikkanumpaa
Buthi valainju valainju irundha
Adhai nimirthi veikkanumpaa
Chorus : Humming …..
Male : Humming…..
Male : Mandhi porandhadhu mundhi
Naama porandhadhu pindhi
Andha gunamum manamum
Dhinamum unnidam iruppadhai sindhi
Male : Mandhi porandhadhu mundhi
Naama porandhadhu pindhi
Andha gunamum manamum
Dhinamum unnidam iruppadhai sindhi
Male : Nee thinnaikku thinnai paduthu thoonghi
Vambhu sandaiya vilaikku vaanghi
Nee thinnaikku thinnai paduthu thoonghi
Vambhu sandaiya vilaikku vaanghi
Udambhu peruthu moolai siruthu
Kedappadhai niruthu
Udambhu peruthu moolai siruthu
Kedappadhai niruthu
Chorus : Humming …..
Whistle : …………..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : கண்ணு மயங்கி மயங்கி தவிச்சா
அதை தெளிய வைக்கணும்பா
கால் தவறி தவறி நடந்தால்
அதை திருத்தி வைக்கணும்பா
ஆண் : மனம் தடுக்கி தடுக்கி விழுந்தால்
அதை நிறுத்தி வைக்கணும்பா
புத்தி வளைஞ்சு வளைஞ்சு இருந்தா
அதை நிமிர்த்தி வைக்கணும்பா……
ஆண் : கண்ணு மயங்கி மயங்கி தவிச்சா
அதை தெளிய வைக்கணும்பா
கால் தவறி தவறி நடந்தால்
அதை திருத்தி வைக்கணும்பா
ஆண் : மனம் தடுக்கி தடுக்கி விழுந்தால்
அதை நிறுத்தி வைக்கணும்பா
புத்தி வளைஞ்சு வளைஞ்சு இருந்தா
அதை நிமிர்த்தி வைக்கணும்பா……
குழு : முனங்கல் : …………….
ஆண் : முனங்கல் ……..
ஆண் : புள்ளப் படிக்கிற பாடு
அப்பன் பணத்துக்கு கேடு
இந்த வருஷத்தோடு வகுப்ப
மாத்து உருப்படப் பாரு
ஆண் : புள்ளப் படிக்கிற பாடு
அப்பன் பணத்துக்கு கேடு
இந்த வருஷத்தோடு வகுப்ப
மாத்து உருப்படப் பாரு
ஆண் : நான் உள்ளதை சொல்ல நல்லதை சொல்ல
உன்னையும் என்னையும் சேர்த்து சொல்ல
நான் உள்ளதை சொல்ல நல்லதை சொல்ல
உன்னையும் என்னையும் சேர்த்து சொல்ல
உருட்டி மெரட்டி துரத்தி விரட்ட
துணிஞ்சவன் யாரு……..
ஆண் : முனங்கல் ………….
ஆண் : கண்ணு மயங்கி மயங்கி தவிச்சா
அதை தெளிய வைக்கணும்பா
கால் தவறி தவறி நடந்தால்
அதை திருத்தி வைக்கணும்பா
ஆண் : மனம் தடுக்கி தடுக்கி விழுந்தால்
அதை நிறுத்தி வைக்கணும்பா
புத்தி வளைஞ்சு வளைஞ்சு இருந்தா
அதை நிமிர்த்தி வைக்கணும்பா……
குழு : முனங்கல் : …………….
ஆண் : முனங்கல் ……..
ஆண் : மந்தி பொறந்தது முந்தி
நாம் பிறந்தது பிந்தி அந்த
குணமும் மனமும் தினமும்
உன்னிடம் இருப்பதை சிந்தி
ஆண் : மந்தி பொறந்தது முந்தி
நாம் பிறந்தது பிந்தி அந்த
குணமும் மனமும் தினமும்
உன்னிடம் இருப்பதை சிந்தி
ஆண் : நீ திண்ணைக்கு திண்ணை படுத்து தூங்கி
வம்பு சண்டையை விலைக்கு வாங்கி
நீ திண்ணைக்கு திண்ணை படுத்து தூங்கி
வம்பு சண்டையை விலைக்கு வாங்கி
உடம்பு பெருத்து மூளை சிறுத்து
இருப்பதை நிறுத்து
உடம்பு பெருத்து மூளை சிறுத்து
இருப்பதை நிறுத்து
குழு : முனங்கல் : …………….
விசில் : ……………..