Kannu Thangom Song Lyrics is the first single from the upcoming tamil film “Vaanam Kottattum“. This song is sung by “Sid Sriram, Shakthisree Gopalan” and lyrics works are done by “Siva Ananth”. Music work crafted by “Sid Sriram”.

Singers : Sid Sriram and Shakthisree Gopalan

Music by : Sid Sriram

Female : Ooo..ooo..ooo..ooo…ooo…

Male : Kannu thangom raasathi
Unnai kandaalae
Nenju muchoodum theevali
Sonna nambu mavaraasi
Un per sollaatti
Mazhai oorukku peyyathadi

Male : Azhagi un punnaga
Ara dozen pournami
Aasaiya pesudi
Manasula margazhi

Male : Raani kaali yesamani
Paarvai paarthaalae
Maaman ullaara poomaari
Lesa morachaalae
Moochu thadumaari
Naadi narambellaam mukkaduthae

Male : Onakkum mela oorula
Enakkunnu yaaradi
Adichu naan solluven
Unakku naan kaalani

Chorus : Raasathi…raasathi
Raasathi raasathi raasathi
Mavaraasi…mavaraasi

Chorus : Raasathi…raasathi
Raasathi raasathi raasathi
Mavaraasi…mavaraasi

Female : Raasa singam en saami
Yaaru sonnalum
Enakku neethanae saripaadhi
Vaayya paavi kaathirukken
Pona povattum
Ennai kai korthu karai seraiyya

Female : Thaniyila nadakkaiyil
Enakku nee thonaiyiru
Madiyila manasula
Orangida edangodu

Male : Kannu thangom raasathi
Oh…oh…hoo hoo hooo ooo
Kannu thangom raasathi
Hmmm…mmm…

பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளர் : சித் ஸ்ரீராம்

பெண் : ஓஓ…..ஓஒ…..ஓஒ…..ஓஒ…..ஓஒ…..

ஆண் : கண்ணு தங்கோம் ராசாத்தி
உன்னை கண்டாலே
நெஞ்சு முச்சூடும் தீவாளி
சொன்னா நம்பு மவராசி
உன் பேர் சொல்லாட்டி
மழை ஊருக்கு பெய்யாதடி

ஆண் : அழகி உன் புன்னகை
அரை டஜன் பௌர்ணமி
ஆசையா பேசுடி
மனசுல மார்கழி

ஆண் : ராணி காளி எசமானி
பார்வை பார்த்தாலே
மாமன் உள்ளார பூமாரி
லேசா மொறைச்சாலே
மூச்சு தடுமாறி
நாடி நரம்பெல்லாம் முக்காடுதே

ஆண் : ஒனக்கும் மேல ஊருல
எனக்குன்னு யாரடி
அடிச்சு நான் சொல்லுவேன்
உனக்கு நான் காலணி

குழு : ராசாத்தி……..ராசாத்தி……..
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
மவராசி…..மவராசி

குழு : ராசாத்தி……..ராசாத்தி……..
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
மவராசி…..மவராசி

பெண் : ராசா சிங்கம் என் சாமி
யாரு சொன்னாலும்
எனக்கு நீதானே சரிப்பாதி
வாயா பாவி காத்திருக்கேன்
போனா போவட்டும்
என்னை கை கோர்த்து கரை சேரய்யா

பெண் : தனியில நடக்கையில்
எனக்கு நீ தொனையிரு
மடியில் மனசுல
உறங்கிட எடங்கொடு

ஆண் : கண்ணு தங்கோம் ராசாத்தி
ஓ……ஓ…..ஹோ ஹோ ஹோ ஓஒ…..
கண்ணு தங்கோம் ராசாத்தி
ஹ்ம்ம்……ம்ம்ம்ம்……


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here