Singers : Mano and K. S. Chithra

Music by : Sankar Ganesh

Male : Kannukazhaga oru vanna kuruvi
Katti pidichen adhai thottu thazhuvi

Male : Kannukazhaga oru vanna kuruvi
Katti pidichen adhai thottu thazhuvi

Female : Mellathaan mella thaan
Male : Killathaan killa thaan

Female : Kannukazhaga oru vanna kuruvi
Katti pidikkum unnai thottu thazhuvi
Kannukazhaga oru vanna kuruvi
Katti pidikkum unnai thottu thazhuvi

Male : Mellathaan mella thaan
Female : Killathaan killa thaan

Male : Kannukazhaga oru vanna kuruvi
Katti pidichen adhai thottu thazhuvi

Male : Amman koyil thaerai pola thaan
Ponmaeni aadi vandhu ennai mayakkam

Female : Andhi veyil merkkil saayathaan
Thannalae aasai manam vasal thirakkum

Male : Sevvelanir baaramadhai thaangum
Thennai maram thendral thoda yengum
Female : Ullavarai ulla nilai undhan vasam thaan
Palli arai pakkam varum velli radham thaan

Female : Kannukazhaga oru vanna kuruvi
Katti pidikkum unnai thottu thazhuvi

Male : Mellathaan mella thaan
Female : Killathaan killa thaan

Male : Kannukazhaga oru vanna kuruvi
Katti pidichen adhai thottu thazhuvi

Male : Kaathu kaathu sooduyaerithaan kannae
Un kai valaiyil satham kodukkum
Female : Maathu maalai potta pinbu thaan
Mainaavum maamanukku mutham kodukkum

Female : Thai pirakka naadhaswaram ketkkum
Kaianaichaa theernthu vidum yekkam
Male : Acham vidum vetkam vidum kanni manam thaan
Andha manam naanirukkum nandhavanam thaan

Male : Kannukazhaga oru vanna kuruvi
Katti pidichen adhai thottu thazhuvi

Female : Mellathaan mella thaan
Male : Killathaan killa thaan

Both : …………………………………

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி

ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி

பெண் : மெல்லத்தான் மெல்லத்தான்
ஆண் : கிள்ளத்தான் கிள்ளத்தான்……

பெண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி

ஆண் : மெல்லத்தான் மெல்லத்தான்
பெண் : கிள்ளத்தான் கிள்ளத்தான்

ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி

ஆண் : அம்மன் கோயில் தேரைப் போலத்தான்
பொன்மேனி ஆடி வந்து என்னை மயக்கும்

பெண் : அந்தி வெய்யில் மேற்கில் சாயத்தான்
தன்னாலே ஆசை மனம் வாசல் திறக்கும்

ஆண் : செவ்விளநீர் பாரமதை தாங்கும்
தென்னைமரம் தென்றல் தொட ஏங்கும்

பெண் : உள்ளவரை உள்ள நிலை உந்தன் வசம்தான்
பள்ளியறை பக்கம் வரும் வெள்ளி ரதம்தான்

பெண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி
ஆண் : மெல்லத்தான் மெல்லத்தான்
பெண் : கிள்ளத்தான் கிள்ளத்தான்
ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி

ஆண் : காத்து காத்து சூடுயேறித்தான் கண்ணே
உன் கை வளையல் சத்தம் கொடுக்கும்
பெண் : மாத்து மாலை போட்ட பின்புதான்
மைனாவும் மாமனுக்கு முத்தம் கொடுக்கும்

பெண் : தை பிறக்க நாதஸ்வரம் கேட்கும்
கையணைச்சா தீர்ந்துவிடும் ஏக்கம்
ஆண் : அச்சம் விடும் வெட்கம் விடும் கன்னி மனம்தான்
அந்த மனம் நானிருக்கும் நந்தவனம்தான்

ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி
பெண் : மெல்லத்தான் மெல்லத்தான்
ஆண் : கிள்ளத்தான் கிள்ளத்தான்
இருவர் : லாலலலல்ல்லா….லலலல்லா….லாலல்லா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here