Singers : Seerkazhi Govindarajan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Female : Kannukku neeyoru kanniponnu
En karuththukku nee verum pachai mannu
Kannukku neeyoru kanniponnu
En karuththukku nee verum pachai mannu

Female : Unnadiyo soru unnadiyo
Ottaaram pannuvathennadiyo
Nee ottaaram pannuvathennadiyo

Female : Kannukku neeyoru kanniponnu
En karuththukku nee verum pachai mannu

Female : Unnadiyo soru unnadiyo
Ottaaram pannuvathennadiyo
Nee ottaaram pannuvathennadiyo

Male : Vannachampaa kuththi soraakki
Vaalai meen thundaththai saaraakki
Vannachampaa kuththi soraakki
Vaalai meen thundaththai saaraakki

Male : Vanjamariyaatha penn unakku
Vanjara meenum porichchirukku
Nalla vanjara meenum porichchirukku

Female : Unnadiyo soru unnadiyo
Ottaaram pannuvathennadiyo
Nee ottaaram pannuvathennadiyo

Both : Kannukku neeyoru kanniponnu
En karuththukku nee verum pachai mannu

Both : Unnadiyo soru unnadiyo
Ottaaram pannuvathennadiyo
Nee ottaaram pannuvathennadiyo

Female : Uruvaththil neeyyoru sengarumbu
Ullaththil chinna chiru arumbu
Uruvaththil neeyyoru sengarumbu
Ullaththil chinna chiru arumbu
Nee odiyaadi pannum akkurumbu
Intha ulamariyaa pillai kurumbu
Intha ulamariyaa pillai kurumbu

Male : Kannukku neeyoru kanniponnu
En karuththukku nee verum pachai mannu

Female : Unnadiyo soru unnadiyo
Ottaaram pannuvathennadiyo
Nee ottaaram pannuvathennadiyo

Male : Pinjil pazhukkindra kaalamadi
Pathinanjil idhu enna kolamadi
Pinjil pazhukkindra kaalamadi
Pathinanjil idhu enna kolamadi
Ennai sanjalaththukku aalaakkuthadi

Both : Kannukku neeyoru kanniponnu
En karuththukku nee verum pachai mannu

Both : Unnadiyo soru unnadiyo
Ottaaram pannuvathennadiyo
Nee ottaaram pannuvathennadiyo

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : கண்ணுக்கு நீயொரு கன்னிப்பொண்ணு
என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு
கண்ணுக்கு நீயொரு கன்னிப்பொண்ணு
என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு

பெண் : உண்ணடியோ சோறு உண்ணடியோ
ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ……
நீ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ……

பெண் : கண்ணுக்கு நீயொரு கன்னிப்பொண்ணு
என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு

பெண் : உண்ணடியோ சோறு உண்ணடியோ
ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ……
நீ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ……

ஆண் : வண்ணச்சம்பா குத்தி சோறாக்கி
வாளை மீன் துண்டத்தை சாறாக்கி
வண்ணச்சம்பா குத்தி சோறாக்கி
வாளை மீன் துண்டத்தை சாறாக்கி

ஆண் : வஞ்சமறியாத பெண் உனக்கு
வஞ்சர மீனும் பொரிச்சிருக்கு……
நல்ல வஞ்சர மீனும் பொரிச்சிருக்கு……

பெண் : உண்ணடியோ சோறு உண்ணடியோ
ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ……
நீ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ……

இருவர் : கண்ணுக்கு நீயொரு கன்னிப்பொண்ணு
என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு

இருவர் : உண்ணடியோ சோறு உண்ணடியோ
ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ……
நீ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ……

பெண் : உருவத்தில் நீயொரு செங்கரும்பு
உள்ளத்தில் சின்ன சிறு அரும்பு
உருவத்தில் நீயொரு செங்கரும்பு
உள்ளத்தில் சின்ன சிறு அரும்பு
நீ ஓடியாடி பண்ணும் அக்குறும்பு
இந்த உலமறியா பிள்ளைக் குறும்பு…..
இந்த உலமறியா பிள்ளைக் குறும்பு…..

ஆண் : கண்ணுக்கு நீயொரு கன்னிப்பொண்ணு
என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு

பெண் : உண்ணடியோ சோறு உண்ணடியோ
ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ……
நீ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ……

ஆண் : பிஞ்சில் பழுக்கின்ற காலமடி
பதினஞ்சில் இது என்ன கோலமடி
இது பிஞ்சில் பழுக்கின்ற காலமடி
பதினஞ்சில் இது என்ன கோலமடி
நெஞ்சிலே உன் எதிர்காலம் வந்து
என்னை சஞ்சலத்துக்கு ஆளாக்குதடி……

இருவர் : கண்ணுக்கு நீயொரு கன்னிப்பொண்ணு
என் கருத்துக்கு நீ வெறும் பச்சை மண்ணு

இருவர் : உண்ணடியோ சோறு உண்ணடியோ
ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ……
நீ ஒட்டாரம் பண்ணுவதென்னடியோ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here