Singers : Prashanthini, Sharanya Srinivas and Sathya Prakash

Music by : Justin Prabhakaran

Male : Hmmmm…mmmmmm…mmmmm
Hmmmmmm…mmmmmm..mmmm

Male : Kannukkulla vachuruken
Nenjukkulla thachuruken
Moochu kaathil
Naan kalakka vaarenae

Male : Enna kollum
Un nenappa
Ullukkulla baththirama
Seththu vachu soththezhuthi thaarenae

Male : Adiyoda en manasa
Madiyoda saachavalae
Inga enkitta irukkum usurayumthaan
Adi ippothae unakku tharen vaariya…

Female : Kannukkulla vachuruken
Nenjukkulla thachuruken
Moochu kaathil
Naan kalakka vaarenae

Female : Enna kollum
Un nenappa
Ullukkulla baththirama
Seththu vachu soththezhuthi thaarenae

Laughing : …………..

Male : Onna naan suththi paakanumae
Sokkithaan neththi verkkanumae

Female : Enga ompuththi poguradho
Enna nee konjam aala vidu

Male : Aasaiya nerungayula
Lesa nee odhungiriyae

Female : Naan unna senthidum nerathula
Nam thooramum odumae thoorathula
Thuli ver vidura nenju eerathula

Male : Neeyum kanneera sindhuna
Naanum vaaduven..

Male : Kannukkulla vachuruken
Nenjukkulla thachuruken
Moochu kaathil
Naan kalakka vaarenae

Female : Ahaan..

Male : Enna kollum
Un nenappa
Ullukkulla baththirama
Seththu vachu soththezhuthi thaarenae

Male : Uchchi monthu naan paakaiyila
Nenjil aasaiyum ooruthadi

Female : Poththi naan vecha aasaiyellam
Muththam nee thantha theerumada

Male : Paasama moraikiriyae
Kovama Anaikiriyae

Female : En kannu neeyinu aana pinnae
Naan paakkura verentha aanum pennae
Enga pogayilum neeyum venum munnae

Male : Intha jenmaththil unmaththam
Un mel aaguren…

Female : Kannukkulla …mmmm…..
Hmm..hmmm..mmm
Female : Kolraale..

Female : Enna kollum un nenappa
Ullukkulla
Male : Eppudi eppudi
Seththu vechu soththezhudhi tharuviyaa.. (Dialogue)

Male : Adiyoda en manasa
Madiyoda saachavalae
Male & Female : Inga enkitta irukkum usurayumthaan
Adi ippothae unakku tharen vaarenae…

பாடகிகள் : பிரசாந்தினி, சரண்யா ஸ்ரீனிவாஸ்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

ஆண் : கண்ணுக்குள்ள
வச்சுருக்கேன் நெஞ்சுக்குள்ள
தச்சுருக்கேன் மூச்சு காத்தில்
நான் கலக்க வாறேனே

ஆண் : என்ன கொல்லும்
உன் நினைப்ப உள்ளுக்குள்ள
பத்திரமா சேத்து வச்சு
சொத்தெழுதி தாறேனே

ஆண் : அடியோட என்
மனச மடியோட சாச்சவளே
இங்க என்கிட்ட இருக்கும்
உசுரையும்தான் அடி
இப்போதே உனக்கு
தாரேன் வாரியா

பெண் : கண்ணுக்குள்ள
வச்சுருக்கேன் நெஞ்சுக்குள்ள
தச்சுருக்கேன் மூச்சு காத்தில்
நான் கலக்க வாறேனே

பெண் : என்ன கொல்லும்
உன் நினைப்ப உள்ளுக்குள்ள
பத்திரமா சேத்து வச்சு
சொத்தெழுதி தாறேனே

ஆண் : ஒன்ன நான்
சுத்தி பாக்கணுமே
சொக்கித்தான் நெத்தி
வேர்க்கணுமே

பெண் : எங்க ஒம்புத்தி
போகுறதோ என்ன நீ
கொஞ்சம் ஆள விடு

ஆண் : ஆசையா நெருங்கயுல
லேசா நீ ஒதுங்கிறியே

பெண் : நான் உன்ன
சேர்ந்திடும் நேரத்துல
நம் தூரமும் ஓடுமே
தூரத்துல துளி வேர்
விடுற நெஞ்சு ஈரத்துல

ஆண் : நீயும் கண்ணீரை
சிந்துனா நானும் வாடுவேன்

ஆண் : கண்ணுக்குள்ள
வச்சுருக்கேன் நெஞ்சுக்குள்ள
தச்சுருக்கேன் மூச்சு காத்தில்
நான் கலக்க வாறேனே

பெண் : ஆஹான்

ஆண் : என்ன கொல்லும்
உன் நினைப்ப உள்ளுக்குள்ள
பத்திரமா சேத்து வச்சு
சொத்தெழுதி தாறேனே

ஆண் : உச்சி மோந்து
நான் பாக்கையில
நெஞ்சில் ஆசையும்
ஊறுதடி

பெண் : பொத்தி நான்
வெச்ச ஆசையெல்லாம்
முத்தம் நீ தந்தா தீருமடா

ஆண் : பாசமா மொறைக்கிறியே
கோவமா அணைக்கிறியே

பெண் : என் கண்ணு
நீயின்னு ஆன பின்னே
நான் பாக்குற வேறெந்த
ஆணும் பெண்ணே எங்க
போகையிலும் நீயும்
வேணும் முன்னே

ஆண் : இந்த ஜென்மத்தில்
உன்மத்தம் உன்மேல்
ஆகுறேன்

பெண் : கண்ணுக்குள்ள
ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் பெண் : கொல்றாளே

பெண் : என்ன கொல்லும்
உன் நினைப்ப உள்ளுக்குள்ள
ஆண் : எப்புடி எப்புடி சேத்து
வெச்சு சொத்தெழுதி
தருவியா

ஆண் : அடியோட என்
மனச மடியோட சாச்சவளே
ஆண் & பெண் : இங்க என்கிட்ட
இருக்கும் உசுரையும்தான் அடி
இப்போதே உனக்கு
தாரேன் வாறேனே

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here