Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Kannukkulla thookam pochchu
Ennamellam un maelae
Ponnukkulla yaetho aachchu
Saanjukonga en maelae

Female : Mogaththula thegaththilae
Aasai varum vegaththilae

Female : Alli kodu mama
Solli kodu aamaa
Alli kodu mama
Solli kodu aamaa

Female : Kannukkulla thookam pochchu
Ennamellam un maelae
Ponnukkulla yaetho aachchu
Saanjukonga en maelae

Female : Aalaana naalthorum yaedho theduraen
Raasaa un per solli raagam paaduraen
Aalaana naalthorum yaedho theduraen
Raasaa un per solli raagam paaduraen

Female : Kaaman kanai pottu ponaa
Kaayum nilaa paayum veenaa
Saayangaalam naeramaanaa
Noyil vizhum thegam thaanaa
Neethaan kaaranam neeyaa maaranum

Female : Alli kodu mama
Solli kodu aamaa
Alli kodu mama
Solli kodu aamaa

Female : Kannukkulla thookam pochchu
Ennamellam un maelae
Ponnukkulla yaetho aachchu
Saanjukonga en maelae

Female : Poovaadai kaaththaada podhai yaeruthu
Maelaadai paalaadai paadhai maaruthu
Poovaadai kaaththaada podhai yaeruthu
Maelaadai paalaadai paadhai maaruthu

Female : Pootti vachcha veettukulla
Pulli vachcha kaattukulla
Paaththukonga yaarumilla
Saeththukitaa paaramilla
Yaedho aaguthu yaeno noguthu

Female : Alli kodu mama
Solli kodu aamaa
Alli kodu mama
Solli kodu aamaa

Female : Kannukkulla thookam pochchu
Ennamellam un maelae
Ponnukkulla yaetho aachchu
Saanjukonga en maelae

Female : Mogaththula thegaththilae
Aasai varum vegaththilae

Female : Alli kodu mama
Solli kodu aamaa
Alli kodu mama
Solli kodu aamaa

Female : Kannukkulla thookam pochchu
Ennamellam un maelae
Ponnukkulla yaetho aachchu
Saanjukonga en maelae

பாடகி : எஸ் : ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு
எண்ணமெல்லாம் உன் மேலே
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு
சாஞ்சுக்கோங்க என் மேலே

பெண் : மோகத்துல தேகத்திலே
ஆசை வரும் வேகத்திலே

பெண் : அள்ளிக் கொடு மாமா
சொல்லிக் கொடு ஆமா
அள்ளிக் கொடு மாமா
சொல்லிக் கொடு ஆமா

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு
எண்ணமெல்லாம் உன் மேலே
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு
சாஞ்சுக்கோங்க என் மேலே

பெண் : ஆளான நாள்தோறும் ஏதோ தேடுறேன்
ராசா உன் பேர் சொல்லி ராகம் பாடுறேன்
ஆளான நாள்தோறும் ஏதோ தேடுறேன்
ராசா உன் பேர் சொல்லி ராகம் பாடுறேன்

பெண் : காமன் கணை போட்டு போனா
காயும் நிலா பாயும் வீணா
சாயங்காலம் நேரமானா
நோயில் விழும் தேகம் தானா
நீதான் காரணம் நீயா மாறணும்

பெண் : அள்ளிக் கொடு மாமா
சொல்லிக் கொடு ஆமா…..
அள்ளிக் கொடு மாமா
சொல்லிக் கொடு ஆமா

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு
எண்ணமெல்லாம் உன் மேலே
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு
சாஞ்சுக்கோங்க என் மேலே

பெண் : பூவாடை காத்தாட போதை ஏறுது
மேலாடை பாலாடை பாதை மாறுது
பூவாடை காத்தாட போதை ஏறுது
மேலாடை பாலாடை பாதை மாறுது

பெண் : பூட்டி வச்ச வீட்டுக்குள்ள
புள்ளி வச்ச காட்டுக்குள்ள
பாத்துக்கோங்க யாருமில்ல
சேத்துகிட்டா பாரமில்ல
ஏதோ ஆகுது ஏனோ நோகுது

பெண் : அள்ளிக் கொடு மாமா
சொல்லிக் கொடு ஆமா
அள்ளிக் கொடு மாமா
சொல்லிக் கொடு ஆமா

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு
எண்ணமெல்லாம் உன் மேலே
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு
சாஞ்சுக்கோங்க என் மேலே

பெண் : மோகத்துல தேகத்திலே
ஆசை வரும் வேகத்திலே

பெண் : அள்ளிக் கொடு மாமா
சொல்லிக் கொடு ஆமா
அள்ளிக் கொடு மாமா
சொல்லிக் கொடு ஆமா

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு
எண்ணமெல்லாம் உன் மேலே
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு
சாஞ்சுக்கோங்க என் மேலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here