Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Thayanban

Lyrics by : Nethaji

Male : Kannukkullae ennai kannae
Kannai moodaathae
Female : Papappapapaa
Male : Kayil vanthu
Female : Hmm
Male : Kattupattu
Female : Muththathaalae
Male : Hoi
Female : Mettu kattu
Both : Idazhum idhazhum kavithai ezhuthum

Female : Kannukkullae ennai kannae
Kannai moodaathae….
Male : Rapapapa
Female : Papappapapa….

Female : Thaangal muzhuthum thaniyavillai
Yaen unnai paruga mudiyavillai
Male : Yaenendru vodaiyum theriyavillai
Vaa kannae paruvam periya thollai

Female : Kadhal vellam
Male : Paruga paruga perugum vazhiyum
Female : Paavai ullam
Male : Thazhuvum pozhuthae ilagum urugum

Male : Kadhal vellam
Female : Paruga paruga perugum vazhiyum
Male : Paavai ullam
Female : Thazhuvum pozhuthae ilagum urugum
Both : Thegam thithikkum
Female : Yaei yaei….chichi
Male : Hahahaha…..

Male : Kannukkullae ennai kannae
Kannai moodaathae….
Female : Rapapapa
Male : Papappapapa….

Male : Poo Ondru pudavai aninthathenna
Naan alla athuvum kalainthathenna
Female : En meni iravil nanainthathenna
En penmai uravil malarnthathenna

Male : Kadhal devi
Female : Iravil inivaal marunaal ezhuvaal
Male : Pagalil kettaal
Female : Arugil varuvaal udanae maraivaal

Female : Kadhal devi
Male : Iravil inivaal marunaal ezhuvaal
Female : Pagalil kettaal
Male : Arugil varuvaal udanae maraivaal
Both : Maalai vanthaal mannippaal
Male : Haei….
Female : Hahhaha

Female : Kannukkullae ennai kannae
Kannai moodaathae
Male : Papappapapaa
Female : Kayil vanthu
Male : Aahaan
Female : Kattupattu
Male : Muththathaalae
Female : Ahhaan
Male : Mettu kattu
Both : Idazhum idhazhum kavithai ezhuthum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தாயன்பன்

பாடலாசிரியர் : நேதாஜி

ஆண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே
கண்ணை மூடாதே….
பெண் : பபப்பபபா….
ஆண் : கையில் வந்து
பெண் : ஹ்ம்ம்
ஆண் : கட்டுப்பட்டு
பெண் : முத்தத்தாலே
ஆண் : ஹோய்…..
பெண் : மெட்டு கட்டு
இருவர் : இதழும் இதழும் கவிதை எழுதும்

பெண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே
கண்ணை மூடாதே….
ஆண் : ரபபப…
பெண் : பபப்பபபா….

பெண் : தாகங்கள் முழுதும் தணியவில்லை
ஏன் உன்னை பருக முடியவில்லை
ஆண் : ஏனென்று விடையும் தெரியவில்லை
வா கண்ணே பருவம் பெரியத் தொல்லை

பெண் : காதல் வெள்ளம்….
ஆண் : பருக பருக பெருகும் வழியும்
பெண் : பாவை உள்ளம்…..
ஆண் : தழுவும் பொழுதே இளகும் உருகும்

ஆண் : காதல் வெள்ளம்….
பெண் : பருக பருக பெருகும் வழியும்
ஆண் : பாவை உள்ளம்…..
பெண் : தழுவும் பொழுதே இளகும் உருகும்
இருவர் : தேகம் தித்திக்கும்……
பெண் : ஏய் ஏய்……சிச்சி
ஆண் : ஹஹஹா….

ஆண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே
கண்ணை மூடாதே….
பெண் : ரபபப…
ஆண் : பபப்பபபா….

ஆண் : பூ ஒன்று புடவை அணிந்ததென்ன
நான் அள்ள அதுவும் கலைந்ததென்ன
பெண் : என் மேனி இரவில் நனைந்ததென்ன
என் பெண்மை உறவில் மலர்ந்ததென்ன

ஆண் : காதல் தேவி…….
பெண் : இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள்
ஆண் : பகலில் கேட்டால்……
பெண் : அருகில் வருவாள் உடனே மறைவாள்

பெண் : காதல் தேவி…….
ஆண் : இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள்
பெண் : பகலில் கேட்டால்……
ஆண் : அருகில் வருவாள் உடனே மறைவாள்
இருவர் : மாலை வந்தால் மன்னிப்பாள்
ஆண் : ஹேய்..
பெண் : ஹஹஹா…

பெண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே
கண்ணை மூடாதே….
ஆண் : பபப்பபபா….
பெண் : கையில் வந்து
ஆண் : ஆஹான்
பெண் : கட்டுப்பட்டு
ஆண் : முத்தத்தாலே
பெண் : அஹஹான்
ஆண் : மெட்டு கட்டு
இருவர் : இதழும் இதழும் கவிதை எழுதும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here