Singers : Uma Ramanan and Ramesh

Music by : Shankar Ganesh

Female : Kannukkullae kadhal vanthu
Solluthaiyaa vanna sindhu
Anbu vithai thoovum anthi nilaa
Aasai kathai pesum inba vizha
Neeyum naanum kaanum neram

Male : Kannukkullae kadhal vanthu
Solluthammaa vanna sindhu
Anbu vithai thoovum anthi nilaa
Aasai kathai pesum inba vizha
Neeyum naanum kaanum neram

Female : Kannukkullae kadhal vanthu
Male : Solluthammaa vanna sindhu

Female : Ullam serum pozhuthu intha pozhuthu
Suga raagam neeyum ezhuthu
Ullam serum pozhuthu intha pozhuthu
Suga raagam neeyum ezhuthu

Male : Yaengum……poovey…..ingae….vaa vaa
Female : Ilamai mayakkam indru theerum
Male : Idhzhgal inaiyum varai pogum
Female : Ilamai mayakkam indru theerum
Male : Idhzhgal inaiyum varai pogum

Female : Kannukkullae kadhal vanthu
Solluthaiyaa vanna sindhu
Male : Anbu vithai thoovum anthi nilaa
Aasai kathai pesum inba vizha
Female : Neeyum naanum kaanum neram

Male : Kannukkullae kadhal vanthu
Female : Solluthaiyaa vanna sindhu

Male : Vaanam pola virinthu dhinam virunth
Intha kadhal pogum thodarnthu
Vaanam pola virinthu dhinam virunth
Intha kadhal pogum thodarnthu

Female : Kaalam….maarum neram….maarum
Male : Kadhal maaruvathu illai
Female : Namakkul pirivu ini illai
Male : Lababaa….kadhal maaruvathu illai
Female : Namakkul pirivu ini illai

Male : Kannukkullae kadhal vanthu
Solluthammaa vanna sindhu
Female : Anbu vithai thoovum anthi nilaa
Aasai kathai pesum inba vizha
Male : Neeyum naanum kaanum neram

Male : Lallaalallaa laa
Female : Lallaalallaa laa
Male : Hae hae hae laa laa la
Female : Lallaalallaa laa

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் ரமேஷ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதய்யா வண்ணச்சிந்து
அன்பு விதைத்தூவும் அந்தி நிலா
ஆசைக்கதை பேசும் இன்ப விழா
நீயும் நானும் காணும் நேரம்

ஆண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதம்மா வண்ணச் சிந்து
அன்பு விதைத் தூவும் அந்தி நிலா
ஆசைக் கதை பேசும் இன்ப விழா
நீயும் நானும் காணும் நேரம்

பெண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
ஆண் : சொல்லுதம்மா வண்ணச் சிந்து

பெண் : உள்ளம் சேரும் பொழுது இந்த பொழுது
சுக ராகம் நீயும் எழுது
உள்ளம் சேரும் பொழுது இந்த பொழுது
சுக ராகம் நீயும் எழுது

ஆண் : ஏங்கும்……பூவே…..இங்கே…..வா வா
பெண் : இளமை மயக்கம் இன்று தீரும்
ஆண் : இதழ்கள் இணையும் வரை போகும்
பெண் : இளமை மயக்கம் இன்று தீரும்
ஆண் : இதழ்கள் இணையும் வரை போகும்

பெண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதய்யா வண்ணச்சிந்து
ஆண் : அன்பு விதைத்தூவும் அந்தி நிலா
ஆசைக்கதை பேசும் இன்ப விழா
பெண் : நீயும் நானும் காணும் நேரம்

ஆண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
பெண் : சொல்லுதய்யா வண்ணச்சிந்து…

ஆண் : வானம் போல விரிந்து தினம் விருந்து
இந்த காதல் போகும் தொடர்ந்து
வானம் போல விரிந்து தினம் விருந்து
இந்த காதல் போகும் தொடர்ந்து

பெண் : காலம்…..மாறும்…..நேரம்…..மாறும்
ஆண் : காதல் மாறுவது இல்லை
பெண் : நமக்குள் பிரிவு இனி இல்லை..
ஆண் : லபபா…..காதல் மாறுவது இல்லை
பெண் : நமக்குள் பிரிவு இனி இல்லை

ஆண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து
சொல்லுதம்மா வண்ணச் சிந்து
பெண் : அன்பு விதைத்தூவும் அந்தி நிலா
ஆசைக் கதை பேசும் இன்ப விழா
ஆண் : நீயும் நானும் காணும் நேரம்….

ஆண் : லல்லாலல்ல்லா லா
பெண் : லல்லாலல்ல்லா லா
ஆண் : ஹே ஹே ஹே லாலால
பெண் : லல்லாலல்ல்லா லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here