Singers : T. M. Soundarajan and K. Jamunarani

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku
Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku
Ohoh oh hoo aiya….

Male : Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku
Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku
Ohoh ohhoo aiya….

Female : Annanadai irukku
Aasaiyum irukku
Athai magan mele anbum irukku

Male : Punnagai irukku poo maalai irukku
Ponnum porulum irukku aiyaa….

Female : Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku

Both : Ohoh oh hoo aiya….

Female : Minnal vettaiyum kaatudhu
Kannale
Male : Ponnu suththudhu athaan pinnale

Female : Onnai thaavendru keattkum
Munnale

Male : Inthaanga ennudhu thannale

Male : Minnal vettaiyum kaatudhu
Kannale
Ponnu suththudhu athaan pinnale
Minnal vettaiyum kaatudhu
Kannale
Ponnu suththudhu athaan pinnale
Onnai thaavendru keattkum
Munnale
Inthaanga ennudhu thannale..ae..ae..ae

Female : Malaiyitta kanavan
Vaazhkai thunaivan
Kaalaal ittadhai kaiyaal seidhu

Male : Thaalik kairum thanadhu uyirum
Onnaaga nenachi irukku aiyaaaa….

Female : Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku

Both : Ohoh oh hoo aiya….

Male : Sontham kondavan anbai
Kaanadhu
Nenjam yeangudhu onnum
Thonadhu

Female : Antha mangaiyin thuyarai
Theeraadhu
Vaazhvadhu needhiyum aagadhu…
Ohohoh…..

Female : Sontham kondavan anbai
Kaanadhu
Nenjam yeangudhu onnum
Thonadhu

Male : Aiyo ahah aiyo ahah aiyo aiyo aiyo

Female : Sontham kondavan anbai
Kaanadhu
Nenjam yeangudhu onnum
Thonadhu

Male : Antha mangaiyin thuyarai
Theeraadhu
Vaazhvadhu needhiyum aagadhu…
Ae ae ae ae ae…..

Female : Ponporul ninaindhu
Kanniyai manandhu
Kanklanga viduthu veen
Madham pidithu

Male : Nandri maranthu arivai
Izhandhu
Ooraiyum suthalaama aiyaaa….

Female : Kannukkulle onnirukku
Onnukulle ponnirukku

Both : Ponnukitta ennathaan irukku
Ohoh oh hoo aiya….

Both : Kannukkule onnirukku
Onnukulle ponnirukku
Ponnukitta ennathaan irukku
Ohoh oh hoo aiya….

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
ஓ ஓ ஹோ ஓ ..ஐயா

ஆண் : கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
ஓ ஓ ஹோ ஓ ..ஐயா

பெண் : அன்ன நடை இருக்கு ஆசையும் இருக்கு
அத்தை மகன் மேலே அன்பும் இருக்கு
ஆண் : புன்னகை இருக்கு பூமாலை இருக்கு
பொன்னும் பொருளும் இருக்கு ஐயா..

பெண் : கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
இருவர் : ஓ ஓ ஹோ ஓ ..ஐயா

பெண் : மின்னல் வெட்டையும் காட்டுது கண்ணாலே
ஆண் : பொண்ணு சுத்துது அத்தான் பின்னாலே
பெண் : ஒண்ணைத் தாவென்று கேட்கும் முன்னாலே
ஆண் : இந்தாங்க எங்குது தன்னாலே…..

ஆண் : மின்னல் வெட்டையும் காட்டுது கண்ணாலே
பொண்ணு சுத்துது அத்தான் பின்னாலே
மின்னல் வெட்டையும் காட்டுது கண்ணாலே
பொண்ணு சுத்துது அத்தான் பின்னாலே
ஒண்ணைத் தாவென்று கேட்கும் முன்னாலே
இந்தாங்க எங்குது தன்னாலே…..யே யே யே

பெண் : மாலையிட்ட கணவன் வாழ்க்கைத் துணைவன்
காலால் இட்டதை கையால் செய்யுது
ஆண் : தாலிக் கயிறும் தனது உயிரும்
ஒண்ணாக நெனச்சிருக்கு….ஐயா……

பெண் : கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
இருவர் : ஓ ஓ ஹோ ஓ ..ஐயா

ஆண் : சொந்தம் கொண்டவன் அன்பைக் காணாது
நெஞ்சம் ஏங்குது ஒண்ணும் தோணாது
பெண் : அந்த மங்கையின் துயரைத் தீராது
வாழ்வது நீதியும் ஆகாது…ஒ…ஒ….ஒ….

பெண் : சொந்தம் கொண்டவன் அன்பைக் காணாது
நெஞ்சம் ஏங்குது ஒண்ணும் தோணாது
ஆண் : ………………….
பெண் : சொந்தம் கொண்டவன் அன்பைக் காணாது
நெஞ்சம் ஏங்குது ஒண்ணும் தோணாது
ஆண் : அந்த மங்கையின் துயரைத் தீராது
வாழ்வது நீதியும் ஆகாது…ஒ…ஒ….ஒ….

பெண் : பொன் பொருள் நினைந்து கன்னியை மணந்து
கண் கலங்க விடுத்து வீண் மதம் பிடித்து
ஆண் : நன்றி மறந்து அறிவை இழந்து
ஊரையும் சுத்தலாமா……..ஐயா……….

பெண் : கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
இருவர் : பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
ஓ ஓ ஹோ ஓ ..ஐயா

இருவர் : கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு
ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு
பொண்ணுக்கிட்ட என்னதான் இருக்கு
ஓ ஓ ஹோ ஓ ..ஐயா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here