Singers : Javed Ali, Simon and Priya Himesh

Music by : Devi Sri Prasad

Chorus : Solamugai solamugai solamugaiyo….(4)

Chorus : Boys and girls wanna Get up and dance come on Raise you glass and say Whats up whats up whats up hey Scream and shout maama Let it out loud maama Bring the roof down singing Whats up whats up whats up hey

Female : Un kannukkullae Gun ah vachu enna sudaadha Un kaakki satta collar ah thaan Thooki vidaadha

Chorus : Hoo hoo …hoo hooo

Male : Adi onnam classu Ponna pola romba pannaadha Naan unna thaana thedi vanthen Thalli oodaadha

Chorus : Hoo hoo …hoo hooo

Female : Hey pattampoochi kitta vandhu Vattamitta paathu rasi Kattam katta aasa padaadha

Male : Hey dettol oothi sutham senja Vennilavaa ninnukittu Enna inga yedho seiyaadha

Female : Hey aayiram aasaiya Vachirunthum enna vaatuna

Female : Un kannukkullae… Kannukkullae… Un kannukkullae Gun ah vachu enna sudaadha Un kaakki satta collar ah thaan Thooki vidaadha Yeah…yeah…yeah…

Chorus : Boys and gals wanna Get up and dance come on Raise you glass and say Whats up whats up whats up hey

Male : Nee vekkathula sirichaalae Western music-kku Verum kaalil nadanthaalae Luck -u boomikku

Chorus : Yeah yeah yea…yea…yea… Hoo hoo Yeah yeah yea…yea…yea…

Female : Nee dhoorathula irunthaalae Kaichal maenikku Arugae nee vandhaalae Energy tonic-u

Chorus : Yeah yeah yea…yea…yea… Hoo hoo Yeah yeah yea…yea…yea…

Male : Naan corrupt aana Computer ah maari ponenae Un kai patta immediate- ah Restart aavenae

Female : Hey strawberry baby -ah Robbery panna paakura

Female : Un kannukullae… Kannukullae… Un kannukkullae Gun ah vachu enna sudaadha Un kaakki satta collar ah thaan Thooki vidaadha

Male Rap : ………………………..

Male : Hey ekka chakka azhagoda Thiriyum salvaarae Unnakaaga varalam di Moondram world war-eh

Chorus : Yeah yeah yea…yea…yea… Hoo hooo Yeah yeah yea…yea…yea…

Female : Ada dada unnudaiya Nadipukku tharalaam oscarae Nee vaikum ice-il Naan marandhen en perae

Chorus : Yeah yeah yea…yea…yea… Hoo hoo Yeah yeah yea…yea…yea…

Male : Nee mooku mela kova patta Kannam sivakkum Adhil vanavillil illa oru Vannam irukkum

Female : Paakura paarvayil Pathu kilo enna kootura…

Female : Un kannukullae… Kannukullae… Un kannukkullae Gun ah vachu enna sudaadha Un kaakki satta collar ah thaan Thooki vidaadha

Male : Adi onnam classu Ponna pola romba pannaadha Naan unna thaana thedi vanthen Thalli oodaadha

Chorus : Solamugai solamugai solamugaiyo….(2)

பாடகர்கள் : ஜாவத் அலி, சைமன் மற்றும் பிரியா ஹிமேஷ்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

குழு : சோலாமுகை சோலாமுகை சோலாமுகை யோ…..(4)

குழு : Boys and girls wanna
Get up and dance come on
Raise you glass and say
Whats up whats up whats up hey
Scream and shout maama
Let it out loud maama
Bring the roof down singing
Whats up whats up whats up hey

பெண் : உன் கண்ணுக்குள்ள
கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட காலரத்தான்
தூக்கி விடாத

குழு : ஹூக்ஹூ….. ஹூக்ஹூ

ஆண் : அடி ஒன்னாம் கிளாஸ்
பொண்ண போல ரொம்ப பண்ணாத
நான் உன்னைத்தான
தேடி வந்தேன் தள்ளி ஓடாத

குழு : ஹூக்ஹூ….. ஹூக்ஹூ

பெண் : ஹே பட்டாம்பூச்சி கிட்ட வந்து
வட்டமிட்ட பாத்து ரசி
கட்டம் கட்ட ஆசைபடாதே

ஆண் : ஹே டெட்டால் ஊத்தி சுத்தம் செஞ்சே
வெண்ணிலவ நின்னுகிட்டு
என்ன எங்கே ஏதோ செய்யாத

பெண் : ஹே ஆயிரம் ஆசைய
வெச்சிருந்தும் என்ன வாட்டுன

பெண் : உன் கண்ணுக்குள்ள …..
கண்ணுக்குள்ள ….
உன் கண்ணுக்குள்ள
கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட காலரத்தான்
தூக்கி விடாத
யெஹ்….யெஹ்…..யெஹ்….

குழு : Boys and gals wanna
Get up and dance come on
Raise you glass and say
Whats up whats up whats up hey

ஆண் : நீ வெக்கத்துல சிரிச்சாலே
வெஸ்டர்ன் மியூசிக்
வெறும் காலில் நடந்தாலே
லக்கு பூமிக்கு

குழு : யெஹ் யெஹ் ஏ….ஏ….ஏ…..
ஹூக்ஹூ….. ஹூக்ஹூ
யெஹ் யெஹ் ஏ….ஏ….ஏ…..
ஹூக்ஹூ….. ஹூக்ஹூ

பெண் : நீ தூரத்தில் இருந்தாலே
காய்ச்சல் மேனிக்கு
அருகே நீ வந்தாலே
எனர்ஜி டானிக்கு

குழு : யெஹ் யெஹ் ஏ….ஏ….ஏ…..
ஹூக்ஹூ…..
யெஹ் யெஹ் ஏ….ஏ….ஏ…..

ஆண் : நான் கரப்ட்டான
கம்பூட்டரா மாறி போனேனே
உன் கை பட்ட இமிடியேட்டா
ரீஸ்டார்ட் ஆவேனே

பெண் : ஹே ஸ்ட்ராபெர்ரி பேபியா
ரோப்பேரி பண்ண பாக்குற

பெண் : உன் கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள
உன் கண்ணுக்குள்ள
கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட காலரத்தான்
தூக்கி விடாத

ஆண் : ………………………………

ஆண் : ஹே எக்கச்சக அழகோட
திரியும் சல்வாரே
உனக்காக வரலாம்டி
மூன்றாம் வேர்ல்டு வார்ரே

குழு : யெஹ் யெஹ் ஏ….ஏ….ஏ…..
ஹூக்ஹூ…..
யெஹ் யெஹ் ஏ….ஏ….ஏ…..

பெண் : அட டட உன்னுடைய
நடிப்புக்கு தரலாம் ஆஸ்காரே
நீ வைக்கும் ஐஸில்ல
நான் மறந்தேன் என் பேரே

குழு : யெஹ் யெஹ் ஏ….ஏ….ஏ…..
ஹூக்ஹூ…..
யெஹ் யெஹ் ஏ….ஏ….ஏ…..

ஆண் : நீ மூக்கு மேல கோவப்பட்டா
கன்னம் சிவக்கும்
அதில் வானவில்லில் இல்லா ஒரு
வண்ணம் இருக்கும்

பெண் : பாக்குற பார்வையில்
பத்து கிலோ என்ன கூட்டுற

பெண் : உன் கண்ணுக்குள்ள
கண்ணுக்குள்ள
உன் கண்ணுக்குள்ள
கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட காலரத்தான்
தூக்கி விடாத

ஆண் : அடி ஒன்னாம் கிளாஸ்
பொண்ண போல ரொம்ப பண்ணாத
நான் உன்னைத் தான
தேடி வந்தேன் தள்ளி ஓடாத

குழு : சோலாமுகை சோலாமுகை சோலாமுகை…..(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here