Singers : T. M. Soundararajan and Radha Jayalakshmi

Music by : S. M. Subbaiah Naidu

Male : Kannukkullae unnaipaaru
Enthan Kannukkullae unnaipaaru
Athu kaviyam aayiram koorum enthan
Enthan Kannukkullae unnaipaaru
Athu kaviyam aayiram koorum
Kannukkullae unnaipaaru

Female : Ennaththilae ezhil vannaththilae
Aaa….aa…..aa….aa…..aa…
Ennaththilae ezhil vannaththilae
Minnith thirigindra vennalavil
Unnai dhinnam dhinam kaangindren
Ae…..ae….ae…..ae….
Unnai dhinnam dhinam kaangindren
Antha unarchiyil ulaginai maranthaen

Male : Kannukkullae unnaipaaru
Athu kaviyam aayiram koorum enthan

Male : Inbathin ellaiyil koodu katti….ee….
Inbathin ellaiyil koodu katti….ee….
Athil innaisai paadum paravaigal naam

Female : Anbinil pongum kadalpole
Anbinil pongum kadalpole
Aasai alaigalai veesidum kalaiyamuthae

Female : Kannukkullae unnaipaaru
Male : Enthan Kannukkullae unnaipaaru

Male : Odum aruviyaai naanirukka
Aa…..aa…..aa…..aa….
Odum aruviyaai naanirukka
Athil oodidum meenpol thulli vanthaai
Athil oodidum meenpol thulli vanthaai

Female : Paadum kuyilena naanirukka aa….aaa….
Paadum kuyilena naanirukka
Angu aadum mayil ena neeyum vanthaai

Female : Kannukkullae unnaipaaru
Male : Enthan Kannukkullae unnaipaaru
Both : Athu kaviyam aayiram koorum
Kannukkullae unnaipaaru
Enthan Kannukkullae unnaipaaru

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ராதா ஜெயலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம் கூறும் எந்தன்
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம் கூறும்
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு…..

பெண் : எண்ணத்திலே எழில் வண்ணத்திலே
ஆ….ஆ…ஆஆ…….ஆ…..அ….
எண்ணத்திலே எழில் வண்ணத்திலே
மின்னித் திரிகின்ற வெண்ணிலவில்
உன்னை தினம் தினம் காண்கின்றேன்…
ஏ…..ஏ…..ஏஎ……
உன்னை தினம் தினம் காண்கின்றேன்…
அந்த உணர்ச்சியில் உலகினை மறந்தேன்

ஆண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம் கூறும்

ஆண் : இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி….ஈ…..
இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி….ஈ…..
அதில் இன்னிசை பாடும் பறவைகள் நாம்

பெண் : அன்பினில் பொங்கும் கடல்போலே
அன்பினில் பொங்கும் கடல்போலே
ஆசை அலைகளை வீசிடும் கலையமுதே

பெண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
ஆண் : எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

ஆண் : ஓடும் அருவியாய் நானிருக்க
ஆ…..ஆ….ஆ…….ஆ…
ஓடும் அருவியாய் நானிருக்க
அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்
அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்

பெண் : பாடும் குயிலென நானிருக்க ஆ……ஆஅ….
பாடும் குயிலென நானிருக்க
அங்கு ஆடும் மயில் என நீயும் வந்தாய்

பெண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
ஆண் : எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
இருவர் : அது காவியம் ஆயிரம் கூறும்
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here