Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Chorus : ……..

Male : Kannukkum nenjukkum
Ingu kaatchi undallo
Sandhikka sindhikka ingu
Saatchi undallo

Female : Kannukkum nenjukkum
Ingu kaatchi undallo
Sandhikka sindhikka ingu
Saatchi undallo

Male : Yedhyedho vannangal
Yedhyedho ennangal

Chorus : Lallaalalala
Sorgam engae

Chorus : …………

Female : Aayirangal aana vanna pookkal
Undu ingae anbodu killi edukka

Male : Haa aani muthu pol irukkum pengal
Undu ingae kaiyodu alli anaikka

Female : Aayirangal aana vanna pookkal
Undu ingae anbodu killi edukka

Male : Hoo aani muthu pol irukkum pengal
Undu ingae kaiyodu alli anaikka

Female : Aanaaga pirandhavar kettuvida mudiyum
Pennaaga pirandhavar naangal

Male : Aha

Chorus : Aanaaga pirandhavar kettuvida mudiyum
Pennaaga pirandhavar naangal

Male : Pennukkendrum
Female : Aaaha
Male : Ullam undu
Female : Ohoo
Male : Sollivittaal
Female : Aahaa
Male : Inbam undu lallalala

Chorus : Lallaalalala
Sorgam engae

Chorus : Kannukkum nenjukkum
Ingu kaatchi undallo
Sandhikka sindhikka ingu
Saatchi undallo

Female : Yedhyedho vannangal
Male : Yedhyedho ennangal

Chorus : Lallaalalala
Male : Sorgam engae

Male : Vaazhai ondru aadaikatti kal edutha kolam
Kaanamal kangal edharkku
Female : Ahaa
Aazham ulla yeridhanil aasaiennum odam
Pogamal ullam edharkku

Male : Sollaamal purivadhu kaadhal enum kavidhai
Munnalae varuvadhu naanam
Female : Kannukkullae
Male : Aaahaa
Female : Naanam undu
Male : Ohoo
Female : Naanathukkum hae hae vetkam undu

Chorus : Lallaalalala
Sorgam engae

Chorus : Kannukkum nenjukkum
Ingu kaatchi undallo
Sandhikka sindhikka ingu
Saatchi undallo

Female : Yedhyedho vannangal
Male : Yedhyedho ennangal

Chorus : Lallaalalala
Sorgam ingae
Sorgam ingae
Male : Sorgam engae
Chorus : Sorgam ingae
Male : Sorgam engae
Chorus : Sorgam ingae

Male : Sorgam engae

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

குழு : …………………

ஆண் : கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு
சாட்சி உண்டல்லோ…….

பெண் : கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு
சாட்சி உண்டல்லோ…….

ஆண் : ஏதேதோ வண்ணங்கள்
ஏதேதோ எண்ணங்கள்
குழு : லாலாலாலா…….
சொர்க்கம் எங்கே……..

குழு : ………………

பெண் : ஆயிரங்களான வண்ணப் பூக்கள் உண்டு
இங்கே அன்போடு கிள்ளி எடுக்க
ஆண் : ஹான் ஆனி முத்துப் போலிருக்கும் பெண்கள் உண்டு
இங்கே கையேடு அள்ளி அணைக்க

பெண் : ஆயிரங்களான வண்ணப் பூக்கள் உண்டு
இங்கே அன்போடு கிள்ளி எடுக்க
ஆண் : ஹோ ஆனி முத்துப் போலிருக்கும் பெண்கள் உண்டு
இங்கே கையேடு அள்ளி அணைக்க

பெண் : ஆணாகப் பிறந்தவர் கேட்டுவிட முடியும்
பெண்ணாகப் பிறந்தவர் நாங்கள்
ஆண் : ஆஹா
குழு : ஆணாகப் பிறந்தவர் கேட்டுவிட முடியும்
பெண்ணாகப் பிறந்தவர் நாங்கள்

ஆண் : பெண்ணுக்கென்றும்
பெண் : ஆஹா….
ஆண் : உள்ளம் உண்டு
பெண் : ஓஹோ
ஆண் : சொல்லிவிட்டால்
பெண் : ஆஹா….
ஆண் : இன்பம் உண்டு லாலாலா

குழு : லாலாலாலா…….
சொர்க்கம் எங்கே……..

குழு : கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு
சாட்சி உண்டல்லோ…….

பெண் : ஏதேதோ வண்ணங்கள்
ஆண் : ஏதேதோ எண்ணங்கள்
குழு : லாலாலாலா…….
ஆண் : சொர்க்கம் எங்கே……..

ஆண் : வாழை ஒன்று ஆடைக்கட்டி காலெடுத்த கோலம்
காணாமல் கண்கள் எதற்கு
பெண் :ஆஹா
ஆழமுள்ள ஏரிதன்னில் ஆசையென்னும் ஓடம்
போகாமல் உள்ளம் எதற்கு

ஆண் : சொல்லாமல் புரிவது காதலென்னும் கவிதை
முன்னாலே வருவது நாணம்
பெண் : கண்ணுக்குள்ளே
ஆண் : ஆஹா
பெண் : நாணம் உண்டு
ஆண் : ஓஹோ
பெண் : நாணத்துக்கும் ஹே ஹே வெட்கம் உண்டு

குழு : லாலாலாலா…….
சொர்க்கம் எங்கே……..

குழு : கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு
சாட்சி உண்டல்லோ…….

பெண் : ஏதேதோ வண்ணங்கள்
ஆண் : ஏதேதோ எண்ணங்கள்
குழு : லாலாலாலா…….
சொர்க்கம் இங்கே……………
சொர்க்கம் இங்கே
ஆண் : சொர்க்கம் எங்கே……..
குழு : சொர்க்கம் இங்கே
ஆண் : சொர்க்கம் எங்கே
குழு : சொர்க்கம் இங்கே
ஆண் : சொர்க்கம் எங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here