Singer : P. Susheela

  Music by : Viswanathan-Ramamoorthy

Female : Kannuku kulamaedhu…uu…
Kannuku kulamaedhu …uu…
Kannaa karunaikku inamaedhu..uu..
Kannuku kulamaedhu..uu..
Kannaa karunaikku inamaedhu..uu..
Kannuku kulamaedhu..uu…

Female : Vinnukkul pirivaedhu kannaa …aa…
Vinnukkul pirivaedhu kannaa
Villakkukkul irulaedhu

Female : Kannuku kulamaedhu
Kannaa karunaikku inamaedhu..uu…
Kannuku kulamaedhu……

Female : Paalinil irundhae… ae…ae…
Aa… aa… aa… aa… aa…aaa….aa….aa…
Aaa…..aaa….aaa….

Female : Paalinil irundhae nei pirakkum
Kannaa param porul kandae
Uyir pirakkum
Verathil irundhae kulam pirakkum
Adhil mel endrum keezh endrum engirukkum

Female : Kannuku kulamaedhu
Kannaa karunaikku inamaedhu..uu…
Kannuku kulamaedhu……

Female : Koduppavarellaam… aaammm
Koduppavarellaam mel aavaar
Kaiyil kolbavarellaam keezh aavaar
Tharubavan illaiyo kannaa nee
Dharumathin thaayae kalangaadhae
Dharumathin thaayae kalangaadhae

Female : Kannuku kulamaedhu
Kannaa karunaikku inamaedhu..uu…
Kannuku kulamaedhu…… uuu…

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : கண்ணுக்கு குலமேது….ஊ…..
கண்ணுக்கு குலமேது….ஊ…..
கண்ணா கருணைக்கு இனமேது….ஊ…..
கண்ணுக்கு குலமேது….ஊ…..
கண்ணா கருணைக்கு இனமேது….ஊ…..
கண்ணுக்கு குலமேது….ஊ…..

பெண் : விண்ணுக்குள் பிரிவேது கண்ணா…ஆ….
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விளக்குக்குள் இருளேது

பெண் : கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது….ஊ…..
கண்ணுக்கு குலமேது…..

பெண் : பாலினில் இருந்தே…ஏ…ஏ…
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
ஆ…ஆ…ஆ…

பெண் : பாலினில் இருந்தே
நெய் பிறக்கும்
கண்ணா பரம்பொருள் கண்டே
உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும்
அதில் மேலென்றும் கீழென்றும்
எங்கிருக்கும்

பெண் : கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது….ஊ…..
கண்ணுக்கு குலமேது…..

பெண் : கொடுப்பவரெல்லாம்…ஆஆம்ம்…
கொடுப்பவரெல்லாம் மேல் ஆவார்
கையில் கொள்பவரெல்லாம் கீழ் ஆவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே
தருமத்தின் தாயே கலங்காதே

பெண் : கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது….ஊ…..
கண்ணுக்கு குலமேது…..ஊ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here