Singers : Vijay Yesudas and Rita
Music by : D. Imman
Male : Kannukul yetho
Kannukul yetho
Kanavugal thatti thatti thirakirathae
Nenjukul yetho
Nenjukul yetho
Kaaladi satham ondru ketkiradhae
Male : Un uyir vandhu
Endhan uyir thottathu
En ulagamae unnaal
Maarivittadhu
Female : Kannae sol ithu than
Kaadhal enbatha
Female : Kannukul yetho
Kannukul yetho
Kanavugal thatti thatti thirakirathae
Male : Aaa….aaa…aaa….aaa….
Male : Kaadhal vanthu kedutha pinn
Kavidhaigal padikiren
Female : Thozhigalai thavirkiren
Unnai thedi varugiren
Male : Thaai thanthai irunthum yen
Thanimayil thavikiren
Sondhamai nee vaa pizhaikiren
Female : Endhan veetu sondham endru
Netru varai ninaithaval
Un veetil kudivara ninaikiren
Male : Unnai kaadhalitha kanamae
Unakkul vanthen
Female : Kannukul yetho
Kannukul yetho
Kanavugal thatti thatti thirakirathae
Aaa…aaa…aaa….aa…..
Male : Kanavilae neeyum vanthaal
Pugaippadam edukiren
Female : Kanavugal ingu illai
Kann vizhithu ninaikiren
Male : Pennae naano unnai endrum
Marapathu illaiyadi
Maranthaal thanae ninaithida
Female : Anbae naano irukayil
Undhan swasam theendatum
Udanae naanum piranthida
Male : Unmai kaadhalil
Saadhal illayadi
Male : Kannukul yetho
Kannukul yetho
Kanavugal thatti thatti thirakirathae
Female : Nenjukul yetho
Nenjukul yetho
Kaaladi satham ondru ketkiradhae
Male : Un uyir vandhu
Endhan uyir thottathu
En ulagamae unnaal
Maarivittadhu
Female : Kannae sol ithu than
Kaadhal enbatha
Male : Hmm…mm…mm…mmm…
Haaa…aaa….aaa….aaa….
Female : Hmm…mm…mm…mmm…
Hmm…mm…mm…mmm…
பாடகி : ரிடா
பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : கண்ணுக்குள்
ஏதோ கண்ணுக்குள்
ஏதோ கனவுகள் தட்டி
தட்டி திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ
நெஞ்சுக்குள் ஏதோ
காலடி சத்தம் ஒன்று
கேட்கிறதே
ஆண் : உன் உயிர் வந்து
எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால்
மாறி விட்டது
பெண் : கண்ணே சொல்
இது தான் காதல் என்பதா
பெண் : கண்ணுக்குள்
ஏதோ கண்ணுக்குள்
ஏதோ கனவுகள் தட்டி
தட்டி திறக்கிறதே
ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் : காதல் வந்து
கெடுத்த பின்
கவிதைகள்
படிக்கிறேன்
பெண் : தோழிகளை
தவிர்கிறேன் உன்னை
தேடி வருகிறேன்
ஆண் : தாய் தந்தை
இருந்தும் ஏன்
தனிமையில்
தவிக்கிறேன்
சொந்தமாய் நீ
வா பிழைக்கிறேன்
பெண் : எந்தன் வீட்டு
சொந்தம் என்று நேற்று
வரை நினைத்தவள்
உன் வீட்டில் குடி வர
நினைக்கிறேன்
ஆண் : உன்னை
காதலித்த கணமே
உனக்குள் வந்தேன்
பெண் : கண்ணுக்குள்
ஏதோ கண்ணுக்குள்
ஏதோ கனவுகள் தட்டி
தட்டி திறக்கிறதே ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : கனவிலே நீயும்
வந்தால் புகைப்படம்
எடுக்கிறேன்
பெண் : கனவுகள் இங்கு
இல்லை கண் விழித்து
நினைக்கிறேன்
ஆண் : பெண்ணே நானோ
உன்னை என்றும்
மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட
பெண் : அன்பே நானோ
இருக்கையில் உந்தன்
சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட
ஆண் : உண்மை
காதலில் சாதல்
இல்லையடி
ஆண் : கண்ணுக்குள்
ஏதோ கண்ணுக்குள்
ஏதோ கனவுகள் தட்டி
தட்டி திறக்கிறதே
பெண் : நெஞ்சுக்குள்
ஏதோ நெஞ்சுக்குள்
ஏதோ காலடி சத்தம்
ஒன்று கேட்கிறதே
ஆண் : உன் உயிர் வந்து
எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால்
மாறி விட்டது
பெண் : கண்ணே சொல்
இது தான் காதல் என்பதா
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ம்ம் ம்ம்