Singers : Vijay Prakash, Sadhana Sargham, Charulatha Mani and Dr. R.Ganesh

Music by : M.Ghibran

Female : Kannukull pothivaipen
En chella kannaney vaa
Dhidhitha thai jadhikkul
Ennodu aada va va..

Female : Adikadi unnai pidikka naan manraadida
Idappuram viral madakki nee doo kaattida
En kannaney vaada vaa
Vishama kannaney vaada vaa..

Female : Kannukull pothivaipen
En chella kannaney vaa
Dhidhitha thai jadhikkul
Ennodu aada va va..

Male : Adikadi unnai pidikka naan manraadida
Idappuram viral madakki nee doo kaattida
En kannaney vaada vaa
Vishama kannaney vaada vaa..

Male : Siru sittigai paasam perum kadalaai maara
Manithuli ellaamey arainodikkul theera
Female : Mazhaitharaiya ullam pisupisuppai penna
Edharkkadi thindaattam kathakathappai kaana

Male : Nee radhai inam sollaamal sonnayae
Female : Sengothai manam un pechil thanthayae
Unnalae yosikkiren
Male : Un viralai pidithu nadakkum
Nimidam yaasikkiren

Female : Kannukull pothivaipen
En chella kannaney vaa
Dhidhitha thai jadhikkul
Ennodu aada va va..

Female : Adikadi unnai pidikka naan manraadida
Idappuram viral madakki nee doo kaattida
En kannaney vaada vaa
Vishama kannaney vaada vaa..

Female : Uyir edhayo thaedum manam adhayae naadum
Thani thaniyae rendum oru vazhiyil odum
Male : Edhu edharkko poigal
Edhir edhiraai meigal
Edhu edhuvaai aagum
Vidai kadandhae pogum

Female : Kannaadi munai pol ennangal koorai
Male : Mun illaadhadhu pol ellaamae veraai
Unnaalae poorikkiren

Female : Un sirippu sarathil magila
Marathin poo thaikkiren..

Female : Kannukull pothivaipen
En chella kannaney vaa
Dhidhitha thai jadhikkul
Ennodu aada va va..

Male : Adikadi unnai pidikka naan manraadida
Female : Idappuram viral madakki nee doo kaattida
Male : En kannaney vaada vaa
Vishama kannaney vaada vaa..

பாடகிகள் : சாருலதா மணி, சாதனா சா்கம்

பாடகா்கள் : விஜய் பிரகாஷ், ஆா். கணேஷ்

இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்

பெண் : கண்ணுக்குள்
பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே
வா தித்தித்த தை ஜாதிக்குள்
என்னோடு ஆட வா வா

பெண் : அடிக்கடி
உனைப்பிடிக்க நான்
மன்றாடிட இடப்புறம்
விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா
விசமா கண்ணனே வாடா வா

பெண் : கண்ணுக்குள்
பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே
வா தித்தித்த தை ஜாதிக்குள்
என்னோடு ஆட வா வா

ஆண் : அடிக்கடி
உனைப்பிடிக்க நான்
மன்றாடிட இடப்புறம்
விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா
விசமா கண்ணனே வாடா வா

ஆண் : சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர

பெண் : மழைத்தரையா
உள்ளம் பிசுபிசுப்பை பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பை காண

ஆண் : நீ ராதை
இனம் சொல்லாமல்
சொன்னாயே

பெண் : செங்கோதை மணம்
உன் பேச்சில் தந்தாயே
உன்னாலே யோசிக்கிறேன்

ஆண் : உன் விரலை
பிடித்து நடக்கும் நிமிடம்
யாசிக்கிறேன்

பெண் : கண்ணுக்குள்
பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே
வா தித்தித்த தை ஜாதிக்குள்
என்னோடு ஆட வா வா

பெண் : அடிக்கடி
உனைப்பிடிக்க நான்
மன்றாடிட இடப்புறம்
விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா
விசமா கண்ணனே வாடா வா

பெண் : உயிா் எதையோ
தேடும் மணம் அதையே
நாடும் தனித்தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்

ஆண் : எது எதற்கோ
பொய்கள் எதிா் எதிராய்
மெய்கள் எது எதுவாய்
ஆகும் விடை கடந்தே
போகும்

பெண் : கண்ணாடி
முனை போல் எண்ணங்கள்
கூறாய்

ஆண் : முன் இல்லாதது
போல் எல்லாமே வேறாய்
உன்னாலே பூாிக்கிறேன்

பெண் : உன் சிாிப்பு
சரத்தில் மகிழ மரத்தின்
பூ தைக்கிறேன்

பெண் : கண்ணுக்குள்
பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே
வா தித்தித்த தை ஜாதிக்குள்
என்னோடு ஆட வா வா

ஆண் : அடிக்கடி
உனைப்பிடிக்க நான்
மன்றாடிட

பெண் : இடப்புறம்
விரல் மடக்கி நீ டு காட்டிட

ஆண் : என் கண்ணனே
வாடா வா விசமா கண்ணனே
வாடா வா

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here