Singer : Manicka Vinayagam

Music by : Vidyasagar

Chorus : Thanna nanae nananaa..
Nanaa nanae nananaa..aa..
Thanna nanae nananaa..
Nanaa nanae nananaa..aa..

Male : Yeah..yeah..
Yeah…yeah…

Male : Kannukulae keluthi
Vechchirukaa sirukki
Yappo yappoo…
Kannivedi thiriyai
Vechchirukka koluthi
Yappo yappoo…

Male : Aththamagha nenappu
Vethalaikku sevappu..ohooo…oo..
kothamalli sirrippu pathikuchi
Neruppu…ohooo..ooo..

Chorus : {Yappo yappoo…
Yappo yappoo…
Yappo yappoo…
Yappo yappoo…} (2)

Male : Kannukulae keluthi
Vechchirukaa sirukki
Chorus : Yappo yappoo…
Male : Kannivedi thiriyai
Vechchirukka koluthi
Chorus : Yappo yappoo…

Male : Pottalilae pogum othayadi paadha
Uchchanthala vagudaachae
Ohooo..uchchimalai yerum
Vandiththadam pola
Rettai jadai vizhudaachae

Male : {Kannu aadum karakaatum
Iva nenjumelae mazhaimootam} (2)
Kattipotta puyalaattaam
Iva kitta poga bayam kaattum

Chorus : {Thandhan nanae thandhan nanae
Thana naanaa..
Thandhan nanae thanae nanae thandananaa..} (2)

Male : Kannukulae keluthi
Vechchirukaa sirukki
Yappo yappoo…
Kannivedi thiriyai
Vechchirukka koluthi
Yappo yappoo…

Chorus : Podu thandana thandana
Thandana thandana
Thandana thandana
Thandana thandana
{Thaththi thagida thithom
Thithom thagida thiththathom} (2)

Male : Senjuvechcha iduppu
Chinanjjiru madippu
En manasa edaipodum
Poththi vechcha azhaghai
Koorukatti usuru
Kannukulla kadapodum

Male : {Ellupootha vayakaadu..uu
Nee thallipoga porukkaathu} (2)
Kattukaaval kedaiyaathu
Un pottum kooda karaiyaathu

Chorus : {Thandhan nanae thandhan nanae
Thana naanaa..
Thandhan nanae thanae nanae thandananaa..} (2)

 

பாடகர் : மாணிக்க விநாயகம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : தன்ன நானே நனனா
நான நானே நனனா ஆ தன்ன
நானே நனனா நான நானே
நனனா ஆ

ஆண் : யே யே யே யே

ஆண் : கண்ணுக்குள்ளே
கெளுத்தி வெச்சிருக்கா
சிறுக்கி யப்போ யப்போ
கன்னி வெடி திரியை
வெச்சிருக்கா கொளுத்தி
யப்போ யப்போ

ஆண் : அத்த மக நெனப்பு
வெத்தலைக்கு சிவப்பு ஓ
ஹோ ஓ கொத்தமல்லி
சிரிப்பு பத்திகுச்சு நெருப்பு
ஓஹோ ஓ

குழு : { யப்போ யப்போ
யப்போ யப்போ யப்போ
யப்போ யப்போ யப்போ } (2)

ஆண் : கண்ணுக்குள்ளே
கெளுத்தி வெச்சிருக்கா
சிறுக்கி
குழு : யப்போ யப்போ
ஆண் : கன்னி வெடி திரியை
வெச்சிருக்கா கொளுத்தி
குழு : யப்போ யப்போ

ஆண் : பொட்டலிலே போகும்
ஒத்தயடி பாத உச்சந்தல வகுடாச்சே
ஓஹோ உச்சிமலை ஏறும் வண்டி
தடம் போல ரெட்டை ஜடை
விழுதாச்சே

ஆண் : { கண்ணு ஆடும்
கரகாட்டம் இவ நெஞ்சு
மேலே மழை மூட்டம் } (2)
கட்டி போட்ட புயல் ஆட்டம்
இவ கிட்ட போக பயம் காட்டும்

குழு : { தந்த நானே தந்த
நானே தான நானா தந்த
நானே தான நானே தந்த
நானா } (2)

ஆண் : கண்ணுக்குள்ளே
கெளுத்தி வெச்சிருக்கா
சிறுக்கி யப்போ யப்போ
கன்னி வெடி திரியை
வெச்சிருக்கா கொளுத்தி
யப்போ யப்போ

குழு : போடு தந்தன தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தந்தன
{ தத்தி தகிட தித்தோம்
தித்தோம் தகிட தித்ததோம் } (2)

ஆண் : செஞ்சு வச்ச இடுப்பு
சின்னஞ்சிறு மடிப்பு என் மனச
எடை போடும் பொத்தி வச்ச
அழகை கூறு கட்டி உசுரு
கண்ணு குள்ள கட போடும்

ஆண் : { எள்ளு பூத்த
வயக்காடு நீ தள்ளி
போக பொறுக்காது } (2)
கட்டு காவல் கிடையாது
உன் பொட்டும் கூட
கரையாது

குழு : { தந்த நானே தந்த
நானே தான நானா தந்த
நானே தான நானே தந்த
நானா } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here