Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Female : {Kannukutti kannukutti
Kaala kannukutti
Kalyaana vayasu vandha chinna kutti
Naan sollaama sonnadhai
Ellaam sollukutti} (2)

Male : {Kannukutti kannukutti
Kaala kannukutti
Kalyaana vayasu vandha chinna kutti
Naan sollaama sonnadhai
Ellaam sollukutti} (2)

Female : {Kallaana manasu konda
Pollaadha aalu
Enna kanneduthum pakkalaiyae
Ennaanu kelu} ( 2)

Male : Naalu kannu paathukitta
Kaadhalunnu peru
Adha ooru kannu paathuputta
Varum akka poru
Ambuttuthaan
Naalu kannu paathukitta
Kaadhalunnu peru
Adha ooru kannu paathuputta
Varum akka poru

Female : Aattukkum aattukkum rendu kombhu
Indha aambalaikkennadi akkurumbhu
Male : Thananna thaananna thandhaana
Thana thananna thaananna thandhaana

Female : Aattukkum aattukkum rendu kombhu
Indha aambalaikkennadi akkurumbhu

Male : Kannukutti kannukutti
Kaala kannukutti
Kalyaana vayasu vandha chinna kutti
Female : Naan sollaama sonnadhai
Ellaam sollukutti

Male : Chinnanjiru idaiyai kanda
Theriyudhu vayasu
Un singaara nadaiyai kandaa
Thalumbudhu manasu

Female : Ammadiyoo

Male : Chinnanjiru idaiyai kanda
Theriyudhu vayasu
Un singaara nadaiyai kandaa
Thalumbudhu manasu

Female : {Muthaana sirippai kandaa
theriyudhu thudippu
Moodi vechu maraichadhellaam
Aathaadi nadippu} (2)

Male : Pattadhai innikku kotti putten
Ini uttadhai naalaikku thottukuvom
Female : Thananna thaananna thandhaana
Thana thananna thaananna thandhaana
Male : Pattadhai innikku kotti putten
Ini uttadhai naalaikku thottukuvom

Female : Kannukutti kannukutti
Kaala kannukutti
Kalyaana vayasu vandha chinna kutti
Naan sollaama sonnadhai
Ellaam sollukutti
Male : Naan sollaama sonnadhai
Ellaam sollukutti
Ada naan sollaama sonnadhai
Ellaam sollukutti

பாடகர்கள்  டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : {கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
காளக் கன்னுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லுக்குட்டி….} (2)

ஆண் : {கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
காளக் கன்னுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லுக்குட்டி….} (2)

பெண் : {கல்லான மனசுக் கொண்ட
பொல்லாத ஆளு- என்னக்
கண்ணெடுத்தும் பாக்கலையே
என்னான்னு கேளு….} (2)

ஆண் : நாலுக் கண்ணு பாத்துகிட்டா
காதலுன்னு பேரு
அத ஊரு கண்ணு பாத்துபுட்டா
வரும் அக்கப்போரு
அம்புட்டுதான்
நாலுக் கண்ணு பாத்துகிட்டா
காதலுன்னு பேரு
அத ஊரு கண்ணு பாத்துபுட்டா
வரும் அக்கப்போரு

பெண் : ஆட்டுக்கும் ஆட்டுக்கும் ரெண்டு கொம்பு
இந்த ஆம்பளைக்கென்னடி அக்குரும்பு
ஆண் : தந்நானா தந்நானா தந்தானா
தான தந்நானா தந்நானா தந்தானா
பெண் : ஆட்டுக்கும் ஆட்டுக்கும் ரெண்டு கொம்பு
இந்த ஆம்பளைக்கென்னடி அக்குரும்பு

ஆண் : கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
காளக் கன்னுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
பெண் : நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லுக்குட்டி…

ஆண் : சின்னஞ்சிறு இடையைக் கண்டா
தெரியுது வயசு
உன் சிங்கார நடையைக் கண்டா
தளும்புது மனசு…….
பெண் : அம்மாடியோ

ஆண் : சின்னஞ்சிறு இடையைக் கண்டா
தெரியுது வயசு
உன் சிங்கார நடையைக் கண்டா
தளும்புது மனசு…….

பெண் : {முத்தான சிரிப்பைக் கண்டா
தெரியுது துடிப்பு
மூடி வச்சு மறைச்சதெல்லாம்
ஆத்தாடி நடிப்பு} (2)

ஆண் : பட்டதை இன்னிக்கு கொட்டிப் புட்டேன்
இனி உட்டதை நாளைக்குத் தொட்டுக்குவோம்
பெண் : தந்நானா தந்நானா தந்தானா
தான தந்நானா தந்நானா தந்தானா
ஆண் : பட்டதை இன்னிக்கு கொட்டிப் புட்டேன்
இனி உட்டதை நாளைக்குத் தொட்டுக்குவோம்

பெண் : கன்னுக்குட்டி கன்னுக்குட்டி
காளக் கன்னுக்குட்டி
கல்யாண வயசு வந்த சின்னக்குட்டி
நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லுக்குட்டி….
ஆண் : நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லுக்குட்டி…
அட நான் சொல்லாம சொன்னதை
எல்லாம் சொல்லுக்குட்டி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here