Singer : Saindhavi

Music by : G.V. Prakash Kumar

Female : Dhi ra naaaa
Dhi ra naaaa
Dhiranaaa aaa aaa
Dhirina

Chorus : Dhina dhina dheera dheera
Dhina dhina dheera dheera
Mannai aazhum endhan mannava

Chorus : Dhina dhina dheera dheera
Dhina dhina dheera dheera
Endhan vaanil konjam minnava

Female : Kannum kannum pesa pesa
Nenjam yeno mounamaaga
Dhooram nindru theenda theenda
Kaigal ingu oomaiyaai

Female : Man meedhu vandha vaanam polae
Minnum neela vannanae
Un kaaranangal thoora vendaam
Unmai sollu kannanae

Chorus : Dhina dhina dheera dheera
Dhina dhina dheera dheera

Female : Neerilae vennila
Pol ival kannilaa
Bimbamaa… sondhamaa
Thunbam thoindha inbama

Female : Vinnin meengal paarpadhaal
Vaanai neelam neengumaa
Podhum endru sonnaal
Radhai nenjam thaangumaa

Female : Kannum kannum pesa pesa

Carnatic : …………………

Female : Nenjam yeno mounamaaga

Carnatic : …………………

Female : Dhooram nindru theenda theenda
Kaigal ingu oomaiyaai

Female : Man meedhu vandha vaanam polae
Minnum neela vannanae
Un kaaranangal thoora vendaam
Unmai sollu kannanae….

Chorus : Dhina dhina dheera dheera
Dhina dhina dheera dheera
Mannai aazhum endhan mannava

Chorus : Dhina dhina dheera dheera
Dhina dhina dheera dheera
Endhan vaanil konjam minnava

பாடகி : சைந்தவி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : …………….

குழு : தின தின தீரா தீரா
தின தின தீரா தீரா
மண்ணை ஆளும் எந்தன் மன்னவா

குழு : தின தின தீரா தீரா
தின தின தீரா தீரா
எந்தன் வானில் கொஞ்சம் மின்னவா

பெண் : கண்ணும் கண்ணும் பேச பேச
நெஞ்சம் ஏனோ மௌனமாக
தூரம் நின்று தீண்ட தீண்ட
கைகள் இங்கு ஊமையாய்

பெண் : மண் மீது வந்த வானம் போலே
மின்னும் நீல வண்ணனே
உன் காரணங்கள் தூற வேண்டாம்
உண்மை சொல்லு கண்ணனே

குழு : தின தின தீர தீர
தின தின தீர தீர

பெண் : நீரிலே வெண்ணிலா போல்
இவள் கண்ணிலா
பிம்பமா சொந்தமா
துன்பம் தொய்ந்த இன்பமா

பெண் : விண்ணின் மீன்கள் பார்ப்பதால்
வானை நீலம் நீங்குமா
போதும் என்று சொன்னால்
ராதை நெஞ்சு தாங்குமா

பெண் : கண்ணும் கண்ணும் பேச பேச

கர்நாடிக் : ……………

பெண் : நெஞ்சம் ஏனோ மௌனமாக

கர்நாடிக் : ……………

பெண் : தூரம் நின்று தீண்ட தீண்ட
கைகள் இங்கு ஊமையாய்

பெண் : மண் மீது வந்த வானம் போலே
மின்னும் நீல வண்ணனே
உன் காரணங்கள் தூற வேண்டாம்
உண்மை சொல்லு கண்ணனே….

குழு : தின தின தீரா தீரா
தின தின தீரா தீரா
மண்ணை ஆளும் எந்தன் மன்னவா

குழு : தின தின தீரா தீரா
தின தின தீரா தீரா
எந்தன் வானில் கொஞ்சம் மின்னவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here