Singer : Mano

Music by : A. R. Rahman

Chorus : ……………………………

Male : Kannum kannum kollai adithaal
Kaadhal endru artham
Kadalai vaanam kollai adithaal
Megam endru artham

Male : Poovai vandu kollai adithaal
Puthaiyal endru artham
Puthaiyal ennai kollai adithaal
Macham endrae artham artham

Male : Kannum kannum kollai adithaal
Kaadhal endru artham
Kadalai vaanam kollai adithaal
Megam endru artham

Male : Poovai vandu kollai adithaal
Puthaiyal endru artham
Puthaiyal ennai kollai adithaal
Macham endrae artham artham

Chorus : …………………………

Male : Paravaigal thondrinaal
Nadhigal pakkam endru artham
Paarkkadal ponginaal
Vaanil pournami endru artham

Male : Aalillaamal adikkadi sirithaal
Loosu endru artham
Azhagu pennin thaayaar endraal
Aththai endrae artham artham

Chorus : ……………………..

Male : Kannum kannum kollai adithaal
Kaadhal endru artham
Kadalai vaanam kollai adithaal
Megam endru artham

Chorus : …………………………..

Male : Poovai vandu kollai adithaal
Puthaiyal endru artham
Puthaiyal ennai kollai adithaal
Macham endrae artham artham

Male : Kannum kannum kollai adithaal
Kaadhal endru artham

Chorus : ……………………………

Male : Thaavidum odaigal
Nadhiyin thangaigal endru artham
Thoovidum thooralgal
Mazhayin thozhigal endru artham

Male : Iravin meedhu vellai adithaal
Vidiyal endru artham
Ethiri perai solli adithaal
Vetri endrae artham artham

Male : Kannum kannum kollai adithaal
Kaadhal endru artham
Kadalai vaanam kollai adithaal
Megam endru artham

Male : Poovai vandu kollai adithaal
Puthaiyal endru artham
Puthaiyal ennai kollai adithaal
Macham endrae artham artham

Chorus : ………………………….

Male : Kannum kannum kollai adithaal
Kaadhal endru artham
Kadalai vaanam kollai adithaal
Megam endru artham

Chorus : ………………………….

Male : Poovai vandu kollai adithaal
Puthaiyal endru artham
Puthaiyal ennai kollai adithaal
Macham endrae artham artham

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

குழு : ……………………

ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளை அடித்தால்
மேகம் என்று அர்த்தம்

ஆண் : பூவை வண்டு கொள்ளை அடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளை அடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்

ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளை அடித்தால்
மேகம் என்று அர்த்தம்

ஆண் : பூவை வண்டு கொள்ளை அடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளை அடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்

குழு : ……………………

ஆண் : பறவைகள் தோன்றினால்
நதிகள் பக்கம் என்று அர்த்தம்
பாற்கடல் பொங்கினால்
வானில் பௌர்ணமி என்று அர்த்தம்

ஆண் : ஆளில்லாமல் அடிக்கடி  சிரித்தால்
லூசு என்று அர்த்தம்
அழகு பெண்ணின் தாயாரென்றால்
அத்தை என்று அர்த்தம்

குழு : ………………….

ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளை அடித்தால்
மேகம் என்று அர்த்தம்

குழு : ……………………

ஆண் : பூவை வண்டு கொள்ளை அடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளை அடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்

ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்
காதல் என்று அர்த்தம்

குழு : ……………………

ஆண் : தாவிடும் ஓடைகள்
நதியின் தங்கைகள் என்று அர்த்தம்
தூவிடும் தூறல்கள்
மழையின் தோழிகள் என்று அர்த்தம்

ஆண் : இரவின் மீது வெள்ளை அடித்தால்
விடியல் என்று அர்த்தம்
எதிரி பேரை சொல்லி அடித்தால்
வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம்

ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளை அடித்தால்
மேகம் என்று அர்த்தம்

ஆண் : பூவை வண்டு கொள்ளை அடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளை அடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்

குழு : ……………………

ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளை அடித்தால்
மேகம் என்று அர்த்தம்

குழு : ………………

ஆண்: பூவை வண்டு கொள்ளை அடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளை அடித்தால்
மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here