Singers : Harish Raghavendra, Uma Ramanan and Premji Amaren

Music by : Mani sharma

Chorus : ………………..

Male : Kannum kannumdhan kalandhaachu
Kalapil kaadhal than karuvaachu
Kannil mattum karpu poyaachu

Female : Kannum kannumdhan kalandhaachu
Kalapil kaadhal than karuvaachu
Kannil mattum karpu poyaachu

Male : Ennil unnai naan serthu vaikkalamaa….

Female : Vaazhum varaikkum naan selavaaga varava…

Male : Pani kaalama illai vervaiya…
Adi kaatraai naanum thodava…

Male : Thol saayanum kai aayanum…
Ada naanam kai than vidumaa…

Chorus : Come on… come on… come on… come on… uh…uh
Come on… come on… come on… come on… uh…uh

Chorus : Oh my kadavulae
I think i did it again
I think i seen it again
Girl.. your thoppul is juicy… fruity
Girl… I’m losing all my concentration in this…world
I’m not able to sittu …mylittle girl
Girl…now look what i dancing am with you babe
If you are my figure-u
I’m your ma ma..ma ma…

Chorus : Come on… come on… come on… come on… uh..uh
Come on… come on… come on… come on… uh..uh

Male : Vethu kaathu thaan uyir moochu
Kaadhal mattum than vaazhvaachu
Matha neram romba bore aachu

Female : Ponnukulla than ennachu
Motha neramum aaraichi
Ponnukulla aanin manasaatchi

Male : Viralal nanum un dhegam neiyalaama

Female : Adada koocham unnai summa vidumma

Male : Un moochilum en pechilum
Naam vaazhum vaazhkkai kodumaa

Female : Vizhi veechilum poi pechilum
Nam kaadhal vaazhum sugama

Chorus : Oh my kadavulae
I think i did it again..uh…uh
I think i seen it again girl…uh…uh

Male : Pathu maadham thaan thaai vayitril
Ini motha kaalam than unnidathil
Ennai thaangum thaayum neeyae…

Female : Pirakkum podhu than penn aanen
Valarum podhu than aananen
Unnal thaanae thaayum aaven

Male : Kaadhil vandhu oru vaarthai sollalama..

Female : Sollum vaarthai enai uyirodu viduma..

Male : Vizhi orama athigaarama
Nam kaadhal aatchi amaikkum

Female : Adhu thanada veghu kaalama
Naam vaazhum varaikkum nilaikkum

Chorus : Come on… come on…uh…uh
Come on… come on… uh…uh
Come on… come on… come on… come on…
Come on… come on… come on… come on…

Come on… come on… i think i did it again..
Come on… come on… i think i seen it again
Come on… come on… shake it up yo ..yeah
Come on… come on… now shake it down yo..

Now check it out !!!

பாடகி : உமா ரமணன்

பாடகா்கள் : ஹாிஷ் ராகவேந்திரா, பிரேம்ஜி அமரன்

இசையமைப்பாளா் : மணி சா்மா

குழு : ………………………………

ஆண் : கண்ணும் கண்ணும்தான்
கலந்தாச்சு கலப்பில் காதல் தான்
கருவாச்சு கண்ணில் மட்டும் கற்பு
போயாச்சு

பெண் : கண்ணும் கண்ணும்தான்
கலந்தாச்சு கலப்பில் காதல் தான்
கருவாச்சு கண்ணில் மட்டும் கற்பு
போயாச்சு

ஆண் : என்னில் உன்னை
நான் சோ்த்து வைக்கலாமா

பெண் : வாழும் வரைக்கும்
நான் செலவாக வரவா

ஆண் : பணிகாலமா இல்ல
வோ்வையா அடி காற்றாய்
நானும் தொடவா

ஆண் : தோள் சாயனும்
கை ஆயனும் அட நாணம்
கைதான் விடுமா

குழு : கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..

குழு : ………………………………

குழு : கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..

ஆண் : வெத்து காத்து
தான் உயிா் மூச்சு காதல்
மட்டும் தான் வாழ்வாச்சு
மத்த நேரம் ரொம்ப போராச்சு

பெண் : பொண்ணுக்குள்ள
தான் என்னாச்சு மொத்த
நேரமும் ஆராய்ச்சி
பொண்ணுக்குள்ள ஆணின்
மனசாட்சி

ஆண் : விரலால் நானும்
உன் தேகம் நெய்யலாமா

பெண் : அடடா கூச்சம்
உன்னை சும்மா விடுமா

ஆண் : உன் மூச்சிலும்
என் பேச்சிலும் நாம்
வாழும் வாழ்க்கை கொடுமா

பெண் : விழி வீச்சிலும்
பொய் பேச்சிலும் நம்
காதல் வாழும் சுகமா

குழு : ………………………………

ஆண் : பத்து மாதம் தான்
தாய் வயிற்றில் இனி மொத்த
காலம் தான் உன்னிடத்தில்
என்னை தாங்கும் தாயும் நீயே

பெண் : பிறக்கும் போது
தான் பெண்ணானேன்
வளரும் போது தான்
ஆணானேன் உன்னால்
தானே தாயும் ஆவேன்

ஆண் : காதில் வந்து
ஒரு வாா்த்தை
சொல்லலாமா

பெண் : சொல்லும் வாா்த்தை
என்னை உயிரோடு விடுமா

ஆண் : விழியோரமா
அதிகாரமா நம் காதல்
ஆட்சி அமைக்கும்

பெண் : அது தானடா
வெகு காலமா நாம்
வாழும் வரைக்கும் நிலைக்கும்

குழு : கம் ஆன் கம் ஆன்…….
கம் ஆன் கம் ஆன்……..
கம் ஆன் கம் ஆன்………
கம் ஆன் கம் ஆன்……..

குழு : ………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here