Singer :  S. Janaki

Music by : Ilayaraja

Female : Kannumani kannumani
Yei ponnumani ponnumani
Manmadhan veratturaan
Om maamana pudichuthaan

Female : Methaiya virikkiraan
Virichu virichu nalla
Poovai alli poduraan
Anaichu anaichu
Ennai katti pudichaan yammaa

Female : Kannumani kannumani
Yei ponnumani ponnumani
Kannumani kannumani

Female : {Unna thotta kaigal vandhu
Enna thodudhu aamaa
Katti pudichu paattum paadi
Mutham kodukkudhaama} (2)

Female : Neram kaalam koodi pochu
Kattuppadutha vazhi yedhu
Naalai marandhu kaalai varaikkum
Oorum sugamum kuraiyaadhu

Female : Thaalaattu naan paada
Naal konjam aagum
Em paatta nee kettu
Vaadaadhae odaadhae
Verengum thedaadhae vendaangannu

Female : Kannumani kannumani
Yei ponnumani ponnumani
Manmadhan veratturaan
Om maamana pudichuthaan

Female : Methaiya virikkiraan
Virichu virichu nalla
Poovai alli poduraan
Anaichu anaichu
Ennai katti pudichaan yammaa

Female : Kannumani kannumani
Yei ponnumani ponnumani

Female : {Getti melam kettadhum illa
Thaali kattavilla
Ammi midhichu arundhadhi paakka
Anubavamum illa} (2)

Female : Thaanaa kaninja kaadhal parisu
Kaiyil vizhundhu sendhaachu
Veenaa kavala yendi unakku
Ellaa kadhaiyum mudinjaachu

Female : Nee vangu sanyaasam
Samsaaram naan thaan
Poovaagi pinjaagi
Kaayaagi kaniyaagi
Vedhaiyaagi maramaagi
Vaazhndhaachammaa

Female : Kannumani kannumani
Yei ponnumani ponnumani
Manmadhan veratturaan
Om maamana pudichuthaan

Female : Methaiya virikkiraan
Virichu virichu nalla
Poovai alli poduraan
Anaichu anaichu
Ennai katti pudichaan yammaa

Female : Kannumani kannumani
Yei ponnumani ponnumani
Ha ha ha ha
Kannumani kannumani

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
மன்மதன் வெரட்டுறான்
ஒம் மாமன புடிச்சுத்தான்

பெண் : மெத்தைய விரிக்கிறான்
விரிச்சு விரிச்சு நல்ல
பூவை அள்ளிப் போடுறான்
அணைச்சு அணைச்சு
என்னை கட்டிப் புடிச்சான் யம்மா…

பெண் : கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
கண்ணுமணி கண்ணுமணி…..

பெண் : {உன்ன தொட்ட கைகள் வந்து
என்ன தொடுது அம்மா
கட்டிப் புடிச்சு பாட்டும் பாடி
முத்தம் கொடுக்குதாம்மா} (2)

பெண் : நேரம் காலம் கூடிப் போச்சு
கட்டுப்படுத்த வழி ஏது
நாளை மறந்து காலை வரைக்கும்
ஊறும் சுகமும் குறையாது

பெண் : தாலாட்டு நான் பாட
நாள் கொஞ்சம் ஆகும்
எம் பாட்ட நீ கேட்டு
வாடாதே ஓடாதே
வேறெங்கும் தேடாதே
வேண்டாங்கண்ணு…

பெண் : கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
மன்மதன் வெரட்டுறான்
ஒம் மாமன புடிச்சுத்தான்

பெண் : மெத்தைய விரிக்கிறான்
விரிச்சு விரிச்சு நல்ல
பூவை அள்ளிப் போடுறான்
அணைச்சு அணைச்சு
என்னை கட்டிப் புடிச்சான் யம்மா…

பெண் : கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி

பெண் : {கெட்டி மேளம் கேட்டதும் இல்ல
தாலி கட்டவில்ல
அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்க
அனுபவமும் இல்ல} (2)

பெண் : தானா கனிஞ்ச காதல் பரிசு
கையில் விழுந்து சேர்ந்தாச்சு
வீணா கவலை ஏன்டி ஒனக்கு
எல்லா கதையும் முடிஞ்சாச்சு

பெண் : நீ வாங்கு சன்னியாசம்
சம்சாரம் நான்தான்
பூவாகிப் பிஞ்சாகி காயாகிக் கனியாகி
விதையாகி மரமாகி வாழ்ந்தாச்சம்மா

பெண் : கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
மன்மதன் வெரட்டுறான்
ஒம் மாமன புடிச்சுத்தான்

பெண் : மெத்தைய விரிக்கிறான்
விரிச்சு விரிச்சு நல்ல
பூவை அள்ளிப் போடுறான்
அணைச்சு அணைச்சு
என்னை கட்டிப் புடிச்சான் யம்மா…

பெண் : கண்ணுமணி கண்ணுமணி
ஏய் பொன்னுமணி பொன்னுமணி
ஹ ஹா ஹா ஹா
கண்ணுமணி கண்ணுமணி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here