Singer : Sudha Raghunathan

Music by : Justin Prabhakaran

Female : Kannunjal aadi magizhndhal
Manam magizhndhal
Kannunjal aadi magizhndhal
Manam magizhndhal

Female : Vinnodu thaavi parandhal
Kaarkuzhal aada
Kannodu kaadhal kalandhal

Male : Ponnunjalil thavazhum
Thoranangal manakka
Naranam kaigal pada
Naanangal kooda yezha
Kannunjal aadi magizhndhal

Female : Ullathilae vanjam illaa
Uthaman petra kumaari
Sutram puzhai soozha
Nirkum niththiya sarvalangkari

Female : Malai soottinaal
Maalai maatrinaal
Malan marbilae maamalar aadida
Mayil yenguthae thoo malar thoovida
Aazhi vannan avan aasai
Thozh inaindhu kodhai vaazhga

Female : Kannunjal aadi magizhndhal
Manam magizhndhal
Kannunjal aadi magizhndhal

Female : Naranam kaigal pada
Naanangal kooda yezha
Kannunjal aadi magizhndhal
Manam magizhndhal
Kannunjal aadi magizhndhal

பாடகி : சுதா ரகுநாதன்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஜஸ்டின் பிரபாகரன்

பெண் : கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
மனம் மகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
மனம் மகிழ்ந்தாள்

பெண் : விண்ணோடு தாவி பறந்தாள்
கார்குழல் ஆட
கண்ணோடு காதல் கலந்தாள்

பெண் : பொன்னூஞ்சலில் தவழும்
தோரணங்கள் மணக்க
நாரணம் கைகள் பாட
நாணங்கள் கூட எழ
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்

பெண் : உள்ளத்திலே வஞ்சம் இல்லா
உத்தமம் பெற்ற குமாரி
சுற்றும் புழை சூழ
நிற்கும் நித்திய சர்வலங்காரி

பெண் : மாலை சூட்டினாள்
மாலை மாற்றினாள்
மாலன் மார்பிலே மாமலர் ஆடிட
மயில் ஏங்குதே தூ மலர் தூவிட
ஆழி வண்ணன் அவன் ஆசை
தோள் இணைந்து கோதை வாழ்க

பெண் : கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
மனம் மகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்

பெண் : நாரணம் கைகள் பட
நாணங்கள் கூட எழ
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
மனம் மகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here