Singers : P. Susheela and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Kannu pada poguthu
Kattukkadi selaiyai
Ponnukkae aasai varum
Pottukkodi ravikkaiyai

Female : Kannu pada poguthu
Kattukkadi selaiyai
Ponnukkae aasai varum
Pottukkodi ravikkaiyai

Female : Adi kannu…..adi chellam….
Ettu kannu vitterikkum unna kandaa
Un kattaani muththu pallu
Enakku undaa…

Female : Kannu pada poguthu
Kattukkadi selaiyai
Ponnukkae aasai varum
Pottukkodi ravikkaiyai

Female : Vaanam paarkkaatha manjal nilaa
Vandu thattaatha mullai idhu
Vaanam paarkkaatha manjal nilaa
Vandu thattaatha mullai idhu
Thattaan thattaatha thangaththu maeni
Raja illaatha rani

Female : Adi kannu…..adi chellam
Pacha mullu poovaa pogum unna kandaa
Idhu pattaalaththu sakkaravarththi
Ponnukkundaa….

Female : …………….

Female : Kannu pada poguthu
Kattukkadi selaiyai
Ponnukkae aasai varum
Pottukkodi ravikkaiyai

Female : Therkku thisai paarththu neeraadinaal
Seran mappillai varuvaanenpaar
Therkku thisai paarththu neeraadinaal
Seran mappillai varuvaanenpaar
Thedum mappillai yaaraendru sonnaal
Saerththu tharuvendi kannu
Saerththu tharuvendi kannu

Female : Adi kannu…..adi chellam….
Naan kattum munbu unakku
Onnu katti thaaraen
Naan kattil varai kondu
Unnai vittu vaaraen

Female : Kannu pada poguthu
Kattukkadi selaiyai
Ponnukkae aasai varum
Pottukkodi ravikkaiyai

Female : …………………

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணு படப் போகுது
கட்டிக்கடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கோடி ரவிக்கையை

பெண் : கண்ணு படப் போகுது
கட்டிக்கடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கோடி ரவிக்கையை

பெண் : அடி கண்ணு ………….அடி செல்லம்……….
எட்டுக் கண்ணு விட்டெரிக்கும் உன்னக் கண்டா
உன் கட்டாணி முத்துப் பல்லு
எனக்கு உண்டா……

பெண் : கண்ணு படப் போகுது
கட்டிக்கடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கோடி ரவிக்கையை

பெண் : வானம் பார்க்காத மஞ்சள் நிலா
வண்டு தட்டாத முல்லை இது
வானம் பார்க்காத மஞ்சள் நிலா
வண்டு தட்டாத முல்லை இது
தட்டான் தட்டாத தங்கத்து மேனி
ராஜா இல்லாத ராணி

பெண் : அடி கண்ணு …..அடி செல்லம்…….
பச்ச முள்ளு பூவாப் போகும் உன்னக் கண்டா
இது பட்டாளத்துச் சக்கரவர்த்தி
பொண்ணுக்குண்டா……..

பெண் : …………………………..

பெண் : கண்ணு படப் போகுது
கட்டிக்கடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கோடி ரவிக்கையை

பெண் : …………………………..

பெண் : தெற்கு திசை பார்த்து நீராடினால்
சேரன் மாப்பிள்ளை வருவானென்பார்
தெற்கு திசை பார்த்து நீராடினால்
சேரன் மாப்பிள்ளை வருவானென்பார்
தேடும் மாப்பிள்ளை யாரென்று சொன்னால்
சேர்த்துத் தருவேன்டி கண்ணு
சேர்த்துத் தருவேன்டி கண்ணு

பெண் : அடி கண்ணு …அடி செல்லம்…..
நான் கட்டும் முன்பு உனக்கு
ஒண்ணு கட்டித் தாரேன்
நான் கட்டில் வரை கொண்டு
உன்னை விட்டு வாரேன்

பெண் : கண்ணு படப் போகுது
கட்டிக்கடி சேலையை
பொண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கோடி ரவிக்கையை

பெண் : …………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here