Singer : SathyaPrakash

Music by : Aashik Sridhar

Lyrics by : Siddharth VM

Male : Aayiram vaarthaigal
Thondruthe annaiye
Thyaagame ondruthaan
Varthaiye annaiye

Male : Sandhana maalaiyai
Vaangithaan poduven
Naan oindha megame
Nee pinbu ootinaai
Neethaan en vazhkaiye
Urakkam kolluvaai

Male : Ho aariro araariro
En annaiye ne kannurangu.
Boomiyai unathaakave
Magan irukkiran nee kannurangu

Male : Aariro araariro
En annaiye ne kannurangu.
Boomiyai unathaakave
Magan irukkiran nee kannurangu

Male : Aari raariro
Thaari aari raari raariro
Aari raariro
Thaari aari raari raariro

Male : Humming …..

Male : Irunda un aaniver
Irundhum naan vazhave
Unai nee maatri
Maari vazha thodanginai

Male : Karuvarai naalile
Sumandha en dheivame
Ingu neeyum naanum
Vazhvu vazha vendinaai

Male : Thiyagiyaagi maarinaai
Naan oindha megame
Nee pinbu ootinaai
Neethaan en vazhkaiye
Urakkam kolluvaai

Male : Ho aariro araariro
En annaiye ne kannurangu.
Boomiyai unathaakave
Magan irukkiran nee kannurangu

Male : Aariro araariro
En annaiye ne kannurangu.
Boomiyai unathaakave
Magan irukkiran nee kannurangu

Male : Aari raariro
Thaari aari raari raariro
Aari raariro
Thaari aari raari raariro

Male : Humming …..

பாடகர்  : சத்யா பிரகாஷ்

இசை அமைப்பாளர் : ஆஷிக் ஸ்ரீதர்

பாடல் ஆசிரியர் : சித்தார்த் வி எம்

ஆண் : ஆயிரம் வார்த்தைகள்
தோன்றுதே அன்னையே
தியாகமே ஒன்று தான்
வார்த்தையே அன்னையே

ஆண் : சந்தன மாலையை
வாங்கித்தான் போடுவேன்
நான் ஓய்ந்த மேகமே
நீ பின்பு ஊட்டினாய்
நீதான் என் வாழ்க்கையே
உறக்கம் கொள்வாய்

ஆண் : ஓஹ ஆரிராரோ ஆராஆரிரோ
என் அன்னையே நீ கண்ணுறங்கு
பூமியை உனதாக்கவே
மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு

ஆண் : ஆரிராரோ ஆராஆரிரோ
என் அன்னையே நீ கண்ணுறங்கு
பூமியை உனதாக்கவே
மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு

ஆண் : ஆரிராரிரோ
தாரி ஆரிராரி ராரிரோ
ஆரிராரிரோ
தாரி ஆரிராரி ராரிரோ

ஆண் : ……………

ஆண் : இருண்ட உன் ஆணிவேர்
இருந்தும் நான் வாழவே
உன்னை நீ மாற்றி
மாறி வாழ தொடங்கினாய்

ஆண் : கருவறை நாளிலே
சுமந்த என் தெய்வமே
இங்கு நீயும் நானும்
வாழ்வு வாழ வேண்டினாய்

ஆண் : தியாகியாய் மாறினால்
நான் ஓய்ந்த மேகமே
நீ பின்பு ஊட்டினாய்
நீதான் என் வாழ்க்கையே
உறக்கம் கொள்வாய்

ஆண் :ஆரிராரிரோ
என் அன்னையே நீ கண்ணுறங்கு
பூமியை உனதாக்கவே
மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு

ஆண் : ஆரிராரிரோ
என் அன்னையே நீ கண்ணுறங்கு
பூமியை உனதாக்கவே
மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு

ஆண் : ஆரிராரிரோ
தாரி ஆரிராரி ராரிரோ
ஆரிராரிரோ
தாரி ஆரிராரி ராரிரோ

ஆண் : …………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here