Singer : Saindhavi

Music by : A Praveen Kumar

Lyrics by : Babu Christian

Female : Karaivadhu kadale
Karai thodum alaiye
Kannam thaandi thalaiyanai
Thoduvaai…yeno!

Female : Uraivadhu udale
Uyir thodum unaiye
Ullam thaandi uraipadhum
Neeye… neeye…

Female : Maayam thanthaai
En vaazhvai maatri
Kaayam endraai
En vaazhvin meedhi

Female : Saayam thanthaai
En kaadhal thaalil
Dhaayam vendraai
En uyirai veesi

Female : Karaivadhu kadale
Karai thodum alaiye
Kannam thaandi thalaiyanai
Thoduvaai…yeno!

Female : Hmmm..
Nee illaadha idangalai
Manadhidam maraikkave
Imaigalai moodinen…
Orumurai karuvarai
Endre nee maarividu uyire

Female : Nee illaadha pozhudhinai
Kangalidam maraikkave
Ennaiye maraithen…
Urave nee indru vandhuvidu

Female : Un kanavugal kaanave
Vidindhumae naan vizhikkavillai
Irundhumae naan irakkavillai
Kanave nee konjam serndhuvidu…

Female : Haa..aaa..haa..aa…haa…aaa….

பாடகி : சைந்தவி

இசை அமைப்பாளர் : ஏ. பிரவீன் குமார்

பாடல் ஆசிரியர் : பாபு கிறிஸ்டியன்

பெண் : கரைவது கடலே
கரை தொடும் அலையே
கண்ணம் தாண்டி
தலையனை தொடுவாய்…
ஏனோ!

பெண் : உறைவது உடலே
உயிர் தொடும் உனையே
உள்ளம் தாண்டி
உறைப்பதும் நீயே… நீயே…

பெண் : மாயம் தந்தாய்
என் வாழ்வை மாற்றி
காயம் என்றாய்
என் வாழ்வின் மீதி

பெண் : சாயம் தந்தாய்
என் காதல் தாளில்
தாயம் வென்றாய்
என் உயிரை வீசி

பெண் : கரைவதே கடலே
கரை தொடும் அலையே
கண்ணம் தாண்டி
தலையனை தொடுவாய்…ஏனோ!

பெண் : ஹ்ம்ம்
நீ இல்லாத இடங்களை
மனதிடம் மறைக்கவே
இமைகளை மூடினேன்…
ஒருமுறை கருவறை
என்றே நீ மாறிவிடு உயிரே

பெண் : நீ இல்லதா பொழுதினை
கண்களிடம் மறைக்கவே
என்னையே மறைத்தேன்…
உறவே நீ இன்று வந்து விடு

பெண் : உன் கனவுகள் கானவே
விடிந்துமே நான் விழிக்கவில்லை
இருந்துமே நான் இறக்கவில்லை
கனவே நீ கொஞ்சம் சேர்ந்துவிடு…

பெண் : ஹா ..ஆ..ஹா ..ஆ..ஹா ..ஆ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here