Singer : Arun Raj

Music by : Arun Raj

Lyrics by : Arun Raj

Male : Thollaivinil dhooram poogathae…
Idhayathin vaasal moodathae…
Ennai vittu neengi poonalae…
Thadumaruven!

Male : Pirivinil kooda nee ennai
Marapadhai nenjam thaangathae…
Viralgalai koorka en kaigal
Unai theduthae!

Male : Anbae!
Nee illadha neram ingae
Naragamanathae
Pennae…
Unnai thedi naanum ingae
Tholaithu pogiren

Male : Kannae…
Neer illadha aruvi unda
Sollu kekkiren
Adhu pol…
Naanum ingae verandae poonen
Undhan ninaivillae…

Male : Kadhalae…
Karaiyilla kadhalae…
Unnai thedi thediyae
Varuvenae
Kadal thandiyae
Tholiyae
En aayul tholiyae
Unnakaga vaazhgiren
Varuvaaya manam maariyae

Male : Iravinil ingu suzhum
Thanimaiyai
Manam verukuthu vendam
Inimaiyai
Nodigalin vazhi arivayo
En kaneer tharum kaadhaliyae

Male : Un madi ennum
En iravin thalaiyanai…
Siripudan konji persum azhaginai…
Ennidam nee parithu sendraai…
Idhu nyayama?

Male : Kanmoodi thirakum neeram
En munnae vandhu pogum
Azhagana andha uruvam
Neeya? illai manathin valiya…?

Male : Kavithaigal paadi theerthum
En sogam neenga marukum
Un siripinai ennidam neeyum
Varamaaga tharuvaya…?

Male : Kaadhalae…
Karaiyilla kaadhalae…
Unnai thedi thediyae
Varuvenae
Kadal thandiyae

Male : Tholiyae
En aayul tholiyae
Unnakaga vaazhgiren
Varuvaaya manam maariyae

Male : Kaadhalae…
Karaiyilla kaadhalae…
Unnai thedi theiyae
Varuvenae
Kadal thandiyae

பாடகர் : அருண் ராஜ்

இசை அமைப்பாளர் : அருண் ராஜ்

பாடல் ஆசிரியர் : அருண் ராஜ்

ஆண் : தொலைவினில் தூரம் போகாதே
இதயத்தின் வாசல் மூடாதே
எனை விட்டு நீங்கி போனாலே
தடுமாறுவேன்

ஆண் : பிரிவினில் கூட நீ என்னை
மறப்பதை நெஞ்சம் தாங்காதே
விரல்களை கோர்க்க என் கைகள்
உனை தேடுதே

ஆண் : அன்பே
நீ இல்லாத நேரம் இங்கே நரகமானதே
பெண்ணே
உன்னை தேடி நானும் இங்கே
தொலைந்து போகிறேன்

ஆண் : கண்ணே
நீர் இல்லாத அருவி உண்டா
சொல்லு கேட்கிறேன்
அது போல்
நானும் இங்கே வறண்டே போனேன்
உந்தன் நினைவிலே

ஆண் : காதலே
கரையில்லா காதலே
உன்னை தேடி தேடியே
வருவேனே கடல் தாண்டியே

ஆண் : தோழியே
என் ஆயுள் தோழியே
உனக்காக வாழ்கிறேன்
வருவாயா மனம் மாறியே

ஆண் : இரவினில் இங்கு சூழும் தனிமையை
மனம் வெறுக்குது வேண்டாம் இனிமையை
நொடிகளின் வழி அறிவாயோ
என் கண்ணீர் தரும் காதலியே

ஆண் : உன் மடி என்னும்
என் இரவின் தலையணை
சிரிப்புடன் கொஞ்சி பேசும் அழகினை
என்னிடம் நீ பறித்துச் சென்றாய்
இது நியாயமா

ஆண் : கண்மூடி திறக்கும் நேரம்
என் முன்னே வந்து போகும்
அழகான அந்த உருவம்
நீயா இல்லை மனதின் வழியா

ஆண் : கவிதைகள் பாடி தீர்த்தும்
என் சோகம் நீங்க மறுக்கும்
உன் சிரிப்பினை என்னிடம் நீயும்
வரமாக தருவாயா

ஆண் : காதலே
கரையில்லா காதலே
உன்னை தேடி தேடியே
வருவேனே கடல் தாண்டியே

ஆண் : தோழியே
என் ஆயுள் தோழியே
உனக்காக வாழ்கிறேன்
வருவாயா மனம் மாறியே

ஆண் : காதலே
கரையில்லா காதலே
உன்னை தேடி தேடியே
வருவேனே கடல் தாண்டியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here