Singers : T. M. Soundarajan and Chorus

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Male : Vettrivel veeravel
Chorus : Vettrivel veeravel

Male : Haa..aaa..aaa..aa..
Karandha paalaiyum kaagam kudiyadhu
Kattabommu durai peru sonna
Chorus : Karandha paalaiyum kaagam kudiyadhu
Kattabommu durai peru sonna
Male : Varamdharuvaale veeramallu
Thiru vaakkarul seivaale sakkadevi
Chorus : Varamdharuvaale veeramallu
Thiru vaakkarul seivaale sakkadevi

Male : Musalum naayai kadithidumam
Vegu munaiyulla paanjaala naatinilae
Chorus : Musalum naayai kadithidumam
Vegu munaiyulla paanjaala naatinilae
Male : Pasuvum puliyum or thuraiyil
Oru pakkamaai nindru thanneer arundhum
Chorus : Pasuvum puliyum or thuraiyil
Oru pakkamaai nindru thanneer arundhum

Male : Kattiyang kooriyae verrarellam
Veghu kambeeramaaga nadai poda
Chorus : Kattiyang kooriyae verrarellam
Veghu kambeeramaaga nadai poda
Male : Pattathu yaanaiyin meedhamarndhu
Miga paangudanae singm poguthu paar
Chorus : Pattathu yaanaiyin meedhamarndhu
Miga paangudanae singm poguthu paar

Humming : ………………

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

 பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

ஆண் : வெற்றிவேல்………வீரவேல்………
குழு : வெற்றிவேல்………வீரவேல்………

ஆண் : கறந்த பாலையும் காகம் குடியாது
கட்டபொம்மு துரை பேரு சொன்னா
குழு : கறந்த பாலையும் காகம் குடியாது
கட்டபொம்மு துரை பேரு சொன்னா
ஆண் : வரந்தருவாளே வீரமல்லு
திரு வாக்கருள் செய்வாளே சக்கதேவி.
குழு : வரந்தருவாளே வீரமல்லு
திரு வாக்கருள் செய்வாளே சக்கதேவி…….

ஆண் : முசலும் நாயைக் கடித்திடுமாம்
வெகு முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே
குழு : முசலும் நாயைக் கடித்திடுமாம்
வெகு முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே
ஆண் : பசுவும் புலியும் ஓர் துறையில்
ஒரு பக்கமாய் நின்று தண்ணீர் அருந்தும்
குழு : பசுவும் புலியும் ஓர் துறையில்
ஒரு பக்கமாய் நின்று தண்ணீர் அருந்தும்

ஆண் : கட்டியங் கூறியே வீரரெல்லாம்
வெகு கம்பீரமாக நடை போட
குழு : கட்டியங் கூறியே வீரரெல்லாம்
வெகு கம்பீரமாக நடை போட
ஆண் : பட்டத்து யானையின் மீதமர்ந்து
மிகப் பாங்குடனே சிங்கம் போகுது பார்
குழு : பட்டத்து யானையின் மீதமர்ந்து
மிகப் பாங்குடனே சிங்கம் போகுது பார்……..!

முனங்கல் : …………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here