Singers : K. J. Yesudas andK. S. Chithra

Music by : Ilayaraaja

Male : Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo
Dhinam ezhai paadum paadal kettu

Male : Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo

Female : Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo
Dhinam ezhai paadum paadal kettu

Female : Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo

Male : Arul mazhai vaarthidum
Maa mughilae
Arul mazhai vaarthidum
Maa mughilae
Adaikkalam undhan poonghazhalae

Female : Irul vazhi meviya
Saei enakku
Inaiyadi thaanae kai vilakku

Male : Thaamarai thaal
Thozhudhen azhudhen

Female : Naaloru dhisaiyaagha
Naan alainadhen
Dhinam ezhai paadum paadal kettu

Male : Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo

Female : Dhinam ezhai paadum
Paadal kettu

Male : Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo

Male : Aaa….aa….aa….aaa….aa…
Aaa….aa….aa….aa….
Aa…aaa….aa..
Aaa…aa…aa..

Male : Moovarum dhevarum
Yaavarum potridum
Kaaval dheivamum neeyae
Poo vizhi paarthida
Punnagai vaarthida
Koodida nee varuvaayae

Female : Paavalar naavilum
Panghaiyar poovilum
Maevidum aanandha thaenae

Female : Sevadi naadidum
Sindhugal paadidum
Paavaiyum unnadi thaanae

Male : Unadharul vendi
Isaippavan naanae
Female : Anal mezhugaagha
Urugi nindrenae

Male : Inghae nin manam enna
Kallo kar chilaiyo
Female : Ingae naan dhinam vaada
Sariyo sammadhamo
Dhinam ezhai paadum paadal kettu

Male : Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo
Dhinam ezhai paadum paadal kettu

Female : Karaiyaadha manamum undo
Aa… karaiyaadha manamum undo…

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ் சித்ரா

இசையைமைபாளர் : இளையராஜா

ஆண் : கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு

ஆண் : கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ…..

பெண் : கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு

பெண் : கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ….

ஆண் : அருள் மழை வார்த்திடும்
மா முகிலே
அருள் மழை வார்த்திடும்
மா முகிலே
அடைக்கலம் உந்தன் பூங்கழலே

பெண் : இருள் வழி மேவிய
சேய் எனக்கு
இணையடி தானே
கை விளக்கு

ஆண் : தாமரைத் தாள்
தொழுதேன் அழுதேன்
பெண் : நாளொரு திசையாக
நான் அலைந்தேன்
தினம் ஏழை பாடும்
பாடல் கேட்டு

ஆண் : கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ…..
பெண் : தினம் ஏழை பாடும்
பாடல் கேட்டு

ஆண் : கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ…..

ஆண் : ஆஆஆ…..ஆஆஆ….ஆஆஆ…..
ஆஆஆ…..ஆஆஆ…..ஆஆஆ…..
ஆஅ….ஆஅ…..ஆஆ….
ஆஅ….ஆஅ…..ஆஆ….

ஆண் : மூவரும் தேவரும்
யாவரும் போற்றிடும்
காவல் தெய்வமும் நீயே
பூ விழி பார்த்திட
புன்னகை வார்த்திட
கூடிட நீ வருவாயே

பெண் : பாவலர் நாவிலும்
பங்கையர் பூவிலும்
மேவிடும் ஆனந்தத் தேனே
சேவடி நாடிடும் சிந்துகள் பாடிடும்
பாவையும் உன்னடி தானே

ஆண் : உனதருள் வேண்டி
இசைப்பவன் நானே
பெண் : அனல் மெழுகாக
உருகி நின்றேனே

ஆண் : இங்கே நின் மனம் என்ன
கல்லோ கற்ச்சிலையோ
பெண் : இங்கே நான் தினம் வாட
சரியோ சம்மதமோ
தினம் ஏழை பாடும்
பாடல் கேட்டு

ஆண் : கரையாத மனமும் உண்டோ
ஆ… கரையாத மனமும் உண்டோ….
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு

பெண் : கரையாத மனமும் உண்டோ
ஆ……கரையாத மனமும் உண்டோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here