Singers : Ilayaraja, Kamal Hassan, Karthik Raja, Surendar and Tippu
Music by : Ilayaraja
Chorus : Pandi malayalam
Kaasi rameswaram
Adakki aalum aandiyappa
Thaluvanaana thangachi
Pechiyamma peykaaman
Unakkulla adakkamappa
Chorus : Aadi velli poothiruchu
Uchi poojai kaaathirukku
Yethukida veliya vaa
Veliya vaa veliya vaa……
Chorus : Viru viru maandi virumandi..
Viru viru maandi virumandi..
Viru viru maandi virumandi..
Viru viru maandi virumandi..
Male : Karbagraham vittu
Saami veliyeruthu
Idhu nyaaya theerppukku
Oru naaaluda
Male : Dharmam kodu potta
Ulla adangadhadaa
Ippo thadukuravan
Adhu yaarada
Male & Chorus : Koolikkoru maaradikkum
Kootathukku
Kooli varum neram idhu
Paavam senji paavapatta
Kumbalukku
Panam kedaikkum neram idhu
Male & Chorus : Karbagraham vittu
Saami veliyeruthu
Idhu nyaaya theerppukku
Oru naaaluda
Chorus : Viru viru maandi virumandi..
Viru viru maandi virumandi..
Male & Chorus : Dharmam kodu potta
Ulla adangadhadaa
Ippo thadukuravan
Adhu yaarada
Male & Chorus : Thappu senjavana
Saamiyae pudichu
Thandikkuma dharma shastram
Sattamum inghirukku
Gnyaayam kedaikala
Sattathaal undaa priyojanam
Chorus : Sathiyam innikkuthaan
Sathiyama
Sariyaga saththam pottu
Pesudhu
Male : Dharma devan yeri varum
Saala theru oraththula
Chorus : Engha virumaandi
Veliyerum bothu
Adhai kurukka vanthu
Marikkuravan yaaru
Male : Karbagraham vittu
Saami veliyeruthu
Idhu nyaaya theerppukku
Oru naaaluda
Male : Dharmam kodu potta
Ulla adangadhadaa
Ippo thadukuravan
Adhu yaarada
Male & Chorus : Koolikkoru maaradikkum
Kootathukku
Kooli varum neram idhu
Paavam senji paavapatta
Kumbalukku
Panam kedaikkum neram idhu
Male & Chorus : Karbagraham vittu
Saami veliyeruthu
Idhu nyaaya theerppukku
Oru naaaluda
பாடகர்கள் : கமல் ஹாசன், இளையராஜா, கார்த்திக் ராஜா, சுரேந்தர், திப்பு
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : பாண்டி மலையாளம்
காசி ராமேஸ்வரம் அடக்கி
ஆளும் ஆண்டியப்பா தளுவனான
தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன்
உனக்குள்ள அடக்கமப்பா
குழு : ஆடி வெள்ளி பூத்திருச்சு
உச்சி பூஜை காத்திருக்கு
ஏத்துக்கிட வெளிய வா
வெளிய வா வெளிய வா
குழு : விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி விரு
விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி
ஆண் : கர்ப்ப கிரகம் விட்டு
சாமி வெளியேறுது இது
நியாய தீர்ப்புக்கு ஒரு
நாளு டா
ஆண் : தர்மம் கோடு
போட்டா உள்ள அடங்காதடா
இப்போ தடுக்குறவன் அது
யாரடா
ஆண் & குழு : கூலிக்கொரு
மாரடிக்கும் கூட்டத்துக்கு கூலி
வரும் நேரம் இது பாவம் செஞ்சி
பாவ பட்ட கும்பலுக்கு பணம்
கெடைக்கும் நேரம் இது
ஆண் & குழு : கர்ப்ப கிரகம்
விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு
நாளு டா
குழு : விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி
ஆண் & குழு : தர்மம் கோடு
போட்டா உள்ள அடங்காதடா
இப்போ தடுக்குறவன் அது
யாரடா
ஆண் & குழு : தப்பு செஞ்சவன
சாமியே புடிச்சு தண்டிக்குமா
தர்ம சாஸ்திரம் சட்டமும்
இங்கிருக்கு நியாயம் கிடைக்கல
சட்டத்தால் உண்டா பிரயோஜனம்
குழு : சத்தியம் இன்னிக்கு
தான் சத்தியமா சரியாக
சத்தம் போட்டு பேசுது
ஆண் : தர்ம தேவன் ஏறி
வரும் சால தெரு ஓரத்துல
குழு : எங்க விருமாண்டி
வெளியேறும் போது அதை
குறுக்க வந்து மரிக்குறவன்
யாரு
ஆண் : கர்ப்ப கிரகம் விட்டு
சாமி வெளியேறுது இது
நியாய தீர்ப்புக்கு ஒரு
நாளு டா
ஆண் : தர்மம் கோடு
போட்டா உள்ள அடங்காதடா
இப்போ தடுக்குறவன் அது
யாரடா
ஆண் & குழு : கூலிக்கொரு
மாரடிக்கும் கூட்டத்துக்கு கூலி
வரும் நேரம் இது பாவம் செஞ்சி
பாவ பட்ட கும்பலுக்கு பணம்
கெடைக்கும் நேரம் இது
ஆண் & குழு : கர்ப்ப கிரகம்
விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு
நாளு டா