Singer : Abhay Jodhpurkar

Music by : Srikanth Deva

Male : Karisakattu kavidhaiyae
Kannukkulla vizhundhiyae
Nenjukkulla nirainjiyae
En usurula usuraa urainjiyae

Male : Un pirivula vaadurendi
Un anbukku yengurendi
En manasa varuga vacha
Ninaippulathan uruga vacha
Thaniyaa thavikkirendi
Naan thaviyaa thavikkirendi…

Male : Karisakattu kavidhaiyae
Kannukkulla vizhundhiyae
Nenjukkulla nirainjiyae
En usurula usuraa urainjiyae

Chorus : Ahaa…aaaa…aahaaa..aaa…

Male : Kaasu kadai theruvulathaan
Kalakalannu varuveyadi
Kannaadi venumunnu
Adambiduchu nippiyaedi

Male : Panjumuttaai paathadumae
Konji konji kenjuviyae
Paasathula enna neeyum
Manusanaaga maathuniyae

Male : Porandha thedhi perum vachi
Azhagu paatha enna..oh
Eeramillaa kannu rendum
Eeram kandadhenna

Male : En kulasaami neethaandi
En kanna katti poniyadi

Male : Karisakkaattu kavidhaiyae…

Male : Saamimalai sandhaiyila
Sattai vangi thandhiyadi
Kovil kula padiyellam
Perezudhi vachiyadi

Male : Viral pudichu modhiram pottu
Nambikkaiya vidhaichiyadi
Chozhi pottu raasipaathu
Thirundhuvennu sonniyadi

Male : Anadhaiya iruntha enna
Aravanachi pathiyadi
Akkaraiya pathuputtu
Ambonnu vittaiyadi

Male : Adi rettaiyaa vazhndha en usura
Othaiyaa vittu poniyadi

Male : Karisakattu kavidhaiyae
Kannukkulla vizhundhiyae
Nenjukkulla nirainjiyae
En usurula usuraa urainjiyae

Male : Hmmm…mmm…mmm…
Hmmmm….mmm…mmm….

 

பாடகா் : அபய் ஜோத்புா்கா்

இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : காிசக்காட்டு கவிதையே
கண்ணுக்குள்ள விழுந்தியே
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே
என் உசுருல உசுரா உறைஞ்சியே

ஆண் : உன் பிாிவுல வாடுறேன்டி
உன் அன்புக்கு ஏங்குறன்டி என்
மனச வருக வச்ச நினைப்பிலதான்
உருக வச்ச தனியா தவிக்கிறேன்டி
நான் தவியா தவிக்கிறேன்டி

ஆண் : காிசக்காட்டு கவிதையே
கண்ணுக்குள்ள விழுந்தியே
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே
என் உசுருல உசுரா உறைஞ்சியே

குழு : ……………………………………

ஆண் : காசு கடைத் தெருவுலதான்
கலகலன்னு வருவேயடி கண்ணாடி
வேணுமுன்னு அடம்புடிச்சு நிப்பியேடி

ஆண் : பஞ்சுமுட்டாய் பாத்ததுமே
கொஞ்சிக் கொஞ்சி கெஞ்சுவியே
பாசத்துல என்ன நீயும் மனுசனாக
மாத்துனியே

ஆண் : புறந்ததேதி பேரும் வச்சு
அழகு பாத்த என்ன ஓ ஈரமில்லா
கண்ணு ரெண்டும் ஈரம் கண்டதென்ன

ஆண் : என் குலசாமி நீதான்டி
என் கண்ணகட்டி போனியடி

ஆண் : காிசக்காட்டு கவிதையே

ஆண் : சாமிமலை சந்தையில
சட்டை வாங்கித் தந்தியடி
கோவில் குளப் படியெல்லாம்
பேரெழுதி வச்சியடி

ஆண் : விரல் புடிச்சு மோதிரம்
போட்டு நம்பிக்கைய விதைச்சியடி
சோழி போட்டு ராசிபாத்து
திருந்துவேன்னு சொன்னியடி

ஆண் : அனாதையா இருந்த என்ன
அரவணைச்சுப் பாத்தியடி
அக்கறையாப் பாத்துப்புட்டு
அம்போன்னு விட்டியடி

ஆண் : அடி ரெட்டையா
வாழ்ந்த என் உசுர ஒத்தையா
விட்டுப் போனியடி

ஆண் : காிசக்காட்டு கவிதையே
கண்ணுக்குள்ள விழுந்தியே
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே
என் உசுருல உசுரா உறைஞ்சியே

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here