Singer : Vani Jayaram

Music by : V. S. Narasimhan

Lyrics by : Vairamuthu

Female : Karisal tharisu
Kazhani aachu
Aruvadaikku vaa

Female : Umakku pazhasu
Enakku pudhusu
Vilakkam chollava

Female : Mudhal iravenakku
Umakenna kanakku
Mudhugai suduthae moochu

Female : Karisal tharisu
Kazhani aachu
Aruvadaikku vaa

Female : Umakku pazhasu
Enakku pudhusu
Vilakkam chollava

Female : Mudhal iravenakku
Umakenna kanakku
Mudhugai suduthae moochu

Female : Karisal tharisu
Kazhani aachu
Aruvadaikku vaa

Female : Umakku pazhasu
Enakku pudhusu
Vilakkam chollava

Female : Hmm.. setha summa iruyo
Koosuthullae

Female : {Vaadikkai therinjavar neenga
Hmm .. vaedikkai vaenamunga
Avasaram vaendaam
Ammadi aatha
Indha izhupizhutha
Eppadi poruthaa} (2)

Female : Machaanae vetkathaalae
Macham sevanthu ponathu
Pothum saami
Pothum saami
Po…..thum
Aaaahhhh…

Female : Karisal tharisu
Kazhani aachu
Aruvadaikku vaa

Female : Umakku pazhasu
Enakku pudhusu
Vilakkam chollava

Female : Mudhal iravenakku
Umakenna kanakku
Mudhugai suduthae moochu

Female : Karisal tharisu
Kazhani aachu
Aruvadaikku vaa

Female : Umakku pazhasu
Enakku pudhusu
Vilakkam chollava

Female : Sss.. haa seviya kadikaatheeyo

Female : {Kaadhula panja vechi
Kannagiyae nee thoongu
Ivarukkum unakkum
Ezhaam porutham
Pothikittu padudee
Porum varutham} (2)

Female : Maharaasa
Vidiyum munnae
Masakka vanthu saerumo
Pothum saami
Pothum saami
Po…..thum
Haaahhhh…

Female : Karisal tharisu
Kazhani aachu
Aruvadaikku vaa

Female : Umakku pazhasu
Enakku pudhusu
Vilakkam chollava

Female : Mudhal iravenakku
Umakenna kanakku
Mudhugai suduthae moochu

Female : Karisal tharisu
Kazhani aachu
Aruvadaikku vaa

Female : Umakku pazhasu
Enakku pudhusu
Vilakkam chollava

Female : Mudhal iravenakku
Umakenna kanakku
Mudhugai suduthae moochu

Female : Karisal tharisu
Kazhani aachu
Aruvadaikku vaa

Female : Thanana nana naa
Thanana nana naa
Thanana nana naa

பாடகி: வாணிஜெயராம்

இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு
அறுவடைக்கு வா

பெண் : உமக்கு பழசு எனக்கு புதுசு
விளக்கம் சொல்லவா

பெண் : முதல் இரவெனக்கு
உமக்கென்ன கணக்கு
முதுகை……. சுடுதே மூச்சு

பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு
அறுவடைக்கு வா

பெண் : உமக்கு பழசு எனக்கு புதுசு
விளக்கம் சொல்லவா

பெண் : முதல் இரவெனக்கு
உமக்கென்ன கணக்கு
முதுகை……. சுடுதே மூச்சு

பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு
அறுவடைக்கு வா

பெண் : உமக்கு பழசு எனக்கு புதுசு
விளக்கம் சொல்லவா

பெண் : ஹ்ம்ம்……செத்தே சும்மா
இருய்யோ கூசுதில்ல

பெண் : {வாடிக்கை தெரிஞ்சவர் நீங்க
ஹ்ம்ம் வேடிக்கை வேணாமுங்க
அவசரம் வேண்டாம் அம்மாடி ஆத்தா
இந்த இழுப்பிழுத்தா எப்படி பொறுத்தா} (2)

பெண் : மச்சானே வெட்கத்தாலே
மச்சம் செவந்து போச்சு
போதும் சாமி போதும் சாமி போ…….தும்.
ஆஆஹ்ஹ்ஹ்…..

பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு
அறுவடைக்கு வா

பெண் : உமக்கு பழசு எனக்கு புதுசு
விளக்கம் சொல்லவா

பெண் : முதல் இரவெனக்கு
உமக்கென்ன கணக்கு
முதுகை……. சுடுதே மூச்சு

பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு
அறுவடைக்கு வா

பெண் : உமக்கு பழசு எனக்கு புதுசு
விளக்கம் சொல்லவா

பெண் : ஸ்ஸ்ஸ்…….ஹா…….
செவிய கடிக்காதியோ

பெண் : {காதுல பஞ்ச வெச்சி கண்ணகியே நீ தூங்கு
இவருக்கும் உனக்கும் ஏழாம் பொருத்தம்
போத்திக்கிட்டு படுடி போதும் வருத்தம்} (2)

பெண் : மகராசா விடியும் முன்னே
மசக்க வந்து சேருமோ
போதும் சாமி போதும் சாமி போ…….தும்.
ஆஆஹ்ஹ்ஹ்…..

பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு
அறுவடைக்கு வா

பெண் : உமக்கு பழசு எனக்கு புதுசு
விளக்கம் சொல்லவா

பெண் : முதல் இரவெனக்கு
உமக்கென்ன கணக்கு
முதுகை……. சுடுதே மூச்சு

பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு
அறுவடைக்கு வா

பெண் : தனன ன ன னா
தனன னன னா
தனன ன ன னா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here