Singer : Sathyaprakash Dharmar

Music by : Sathyaprakash Dharmar

Male : Hmmm mmm mm hmm mm mm
Hmm mm hmm mm mm
Thoovum mazhayil
Dhaagam thaniyum kaargalam
Thogai mayilin mogam
Avizhum kaargalam

Male : Kaigal yendhum karum pookkal
Kudaithaanae
Sempaalai vanam porthum udaithaanae

Male : Nilavin thugilae
Nilam vaa mugilae
Kaarmugilae…
Kaarmugilae…

Male : Thoovum mazhayil
Dhaagam thaniyum kaargalam
Thogai mayilin mogam
Avizhum kaargalam

Male : Neeraadum poovil vandu
Boopalam paada
Neerodai paarai ellam thaalangal podum
Ooradha kenikkullae
Neer saerum neram
Koottodu naththai rendu
Gummalam podum

Male : Panai olayilum
Thuligal regayidum
Manaivaasalilum azhagai kolamidum
Nadhi thoongidavae madai paayidumae
Mazhai bhoomikku paaloottum thaayae
Ae…….ae……ae….hae……ae…..ae…..

Male : Thoovum mazhayil
Dhaagam thaniyum kaargalam
Thogai mayilin mogam
Avizhum kaargalam

Male : Nilavin thugilae
Nilam vaa mugilae
Kaarmugilae…
Kaarmugilae…

பாடகர் : சத்யபிரகாஷ் தர்மர்

இசையமைப்பாளர் : சத்யபிரகாஷ் தர்மர்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
தூவும் மழையில்
தாகம் தணியும் கார்காலம்
தோகை மயிலின் மோகம்
அவிழும் கார்காலம்

ஆண் : கைகள் ஏந்தும் கரும் பூக்கள்
குடைதானே
செம்பாலை வானம் போர்த்தும் உடைதானே

ஆண் : நிலவின் துகிலே….
நிலம் வா முகிலே……
கார்முகிலே……
கார்முகிலே……

ஆண் : தூவும் மழையில்
தாகம் தணியும் கார்காலம்
தோகை மயிலின் மோகம்
அவிழும் கார்காலம்

ஆண் : நீராடும் பூவில் வண்டு
பூபாளம் பாட
நீரோடை பாறை எல்லாம் தாளங்கள் போடும்
ஊராத கேணிக்குள்ளே
நீர் சேரும் நேரம்
கூட்டோடு நத்தை ரெண்டு
கும்மாளம் போடும்

ஆண் : பனை ஓலையிலும்
துளிகள் ரேகையிடும்
மனைவாசளிலும் அழகை கோலமிடும்
நதி தூங்கிடவே மடை பாயிடுமே
மழை பூமிக்கு பாலூட்டும் தாயே
ஏ…….ஏ…….ஏ….ஹே……ஏ…..ஏ……

ஆண் : தூவும் மழையில்
தாகம் தணியும் கார்காலம்
தோகை மயிலின் மோகம்
அவிழும் கார்காலம்

ஆண் : …………………………

ஆண் : நிலவின் துகிலே…..
நிலம் வா முகிலே….
கார்முகிலே……
கார்முகிலே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here