Singer : Malasiya Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum
Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum

Male : Unnidam kaasu illaavittaal
Uravu onnum sellaathu
Unnidam kaasu illaavittaal
Uravu onnum sellaathu

Male : Soru pottu valarththa naayum kooda
Pogum pothu sollaathu
Soru pottu valarththa naayum kooda
Pogum pothu sollaathu

Male : Karunai nandri enbathellaam
Kadhaiyila mattum vaazhnthirukkum
Sillarai konjam veesi erinjaa
Kallarai kooda vaai thirakkum

Male : Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum
Karbaththilirunthu kaadu varaikkum
Kasirunthaathaan kaariyam nadakkum….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்

ஆண் : உன்னிடம் காசு இல்லாவிட்டால்
உறவு ஒண்ணும் செல்லாது
உன்னிடம் காசு இல்லாவிட்டால்
உறவு ஒண்ணும் செல்லாது

ஆண் : சோறு போட்டு வளர்த்த நாயும் கூட
போகும் போது சொல்லாது
சோறு போட்டு வளர்த்த நாயும் கூட
போகும் போது சொல்லாது

ஆண் : கருணை நன்றி என்பதெல்லாம்
கதையில மட்டும் வாழ்ந்திருக்கும்
சில்லறை கொஞ்சம் வீசி எரிஞ்சா
கல்லறை கூட வாய் திறக்கும்

ஆண் : கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்
கர்ப்பத்திலிருந்து காடு வரைக்கும்
காசிருந்தாதான் காரியம் நடக்கும்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here