Singers : L. R. Eswari and P. B. Sreenivas

Music by : S. M. Subbaih Naidu

Male : Oohho ho ho ooho
Ho ho ho
Female : Aahaa haah aha aha
Ha aha haa

Male : Karupenna sivappenna
Kannukkullae
Sudum nerupenna Nilavenna
Pennukkullae
Karupenna sivappenna
Kannukkullae
Sudum nerupenna Nilavenna
Pennukkullae

Female : Mudhalenna mudivenna
Uravukkullae
Kadhai thodangattum mudiyattum
Manathukullae
Mudhalenna mudivenna
Uravukkullae
Kadhai thodangattum mudiyattum
Manathukullae

Male : Karupenna sivappenna
Kannukkullae

Male : Kadavul saatchiyaa kangal saatchiyaa
Kaadhal vazhakkilae needhi solla
Female : Aahaa haa aha haa aaahaa….aa…

Male : Kadavul saatchiyaa kangal saatchiyaa
Kaadhal vazhakkilae needhi solla

Male : Unakkum enakkum thirumanamendru
Oorukellam oru sedhi solla
Female : Oooh ooo….

Male : Unakkum enakkum thirumanamendru
Oorukellam oru sedhi solla

Female : Thalaivan tholilae thazhuvum naalilae
Kaalaththai neraththai paaraththaillai
Male : Aahaa haa ahaa ha ooh ooo….

Female : Thalaivan tholilae thazhuvum naalilae
Kaalaththai neraththai paaraththaillai

Female : Udhadum udhadum pesum velaiyil
Vaai vittu pesa vaarththaiyillai
Male : Ooh ho ooo….

Female : Udhadum udhadum pesum velaiyil
Vaai vittu pesa vaarththaiyillai

Male : Karupenna sivapenna
Kannukullae
Sudum nerupenna Nilavenna
Pennukkullae

Female : Mudhalenna mudivenna
Uravukkullae
Kadhai thodangattum mudiyattum
Manathukullae

Male : Alli koottamo azhagu thottamo
Paarththa paaravaigal kodi perum
Female : Aaha haa aahaa haa aahaa haa aa…

Male : Alli koottamo azhagu thottamo
Paarththa paaravaigal kodi perum

Male : Ninaivu manamum nizhal pol thinamum
Thogai mayilaiththaan thedi varaum
Female : Aahaa haa aa…

Male : Ninaivu manamum nizhal pol thinamum
Thogai mayilaiththaan thedi varaum

Female : Idhaya yaettilae ezhuthum paattilae
Thaalaththai raagaththai searnthathenna
Male : Aahaa haa aha ha ooh oo oo….

Female : Idhaya yaettilae ezhuthum paattilae
Thaalaththai raagaththai searnthathenna

Female : Arugae arugae varuvatharkullae
Adhaiyum idhayum ketpathenna
Male : Ooh ho ooo…
Female : Arugae arugae varuvatharkullae
Athaiyum idhayum ketpathenna

Male : Karupenna sivappenna
Kannukkullae
Sudum nerupenna Nilavenna
Pennukkullae

Female : Mudhalenna mudivenna
Uravukkullae
Kadhai thodangattum mudiyattum
Manathukullae

Male : Oohhhoo ho ooo oo ooo ho ooo
Female : ………………….

Male : ……………..
Female : …………..

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஓஹ்ஹோ ஹோ ஹோ ஓஓஹோ
ஹோ ஹோ ஹோ
பெண் : ஆஹா ஹாஹ் அஹ அஹ
ஹ அஹ ஹா

ஆண் : கருப்பென்ன சிவப்பென்ன
கண்ணுக்குள்ளே
சுடும் நெருப்பென்ன நிலவென்ன
பெண்ணுக்குள்ளே
கருப்பென்ன சிவப்பென்ன
கண்ணுக்குள்ளே
சுடும் நெருப்பென்ன நிலவென்ன
பெண்ணுக்குள்ளே

பெண் : முதலென்ன முடிவென்ன
உறவுக்குள்ளே
கதை தொடங்கட்டும் முடியட்டும்
மனதுக்குள்ளே
முதலென்ன முடிவென்ன
உறவுக்குள்ளே
கதை தொடங்கட்டும் முடியட்டும்
மனதுக்குள்ளே

ஆண் : கருப்பென்ன சிவப்பென்ன
கண்ணுக்குள்ளே

ஆண் : கடவுள் சாட்சியா கண்கள் சாட்சியா
காதல் வழக்கிலே நீதி சொல்ல
பெண் : ஆஹா ஹா அஹ ஹ ஆஆஹா….ஆ…

ஆண் : கடவுள் சாட்சியா கண்கள் சாட்சியா
காதல் வழக்கிலே நீதி சொல்ல

ஆண் : உனக்கும் எனக்கும் திருமணமென்று
ஊருக்கெல்லாம் ஒரு சேதி சொல்ல
பெண் : ஓஹ் ஓஓ…..

ஆண் : உனக்கும் எனக்கும் திருமணமென்று
ஊருக்கெல்லாம் ஒரு சேதி சொல்ல

பெண் : தலைவன் தோளிலே தழுவும் நாளிலே
காலத்தை நேரத்தை பார்த்ததில்லை
ஆண் : ஆஹா ஹா அஹ ஹ ஓஹ் ஓ ஓ…..

பெண் : தலைவன் தோளிலே தழுவும் நாளிலே
காலத்தை நேரத்தை பார்த்ததில்லை

பெண் : உதடும் உதடும் பேசும் வேளையில்
வாய் விட்டு பேச வார்த்தையில்லை
ஆண் : ஓஹ் ஹோ ஓஓ…..

பெண் : உதடும் உதடும் பேசும் வேளையில்
வாய் விட்டு பேச வார்த்தையில்லை

ஆண் : கருப்பென்ன சிவப்பென்ன
கண்ணுக்குள்ளே
சுடும் நெருப்பென்ன நிலவென்ன
பெண்ணுக்குள்ளே

பெண் : முதலென்ன முடிவென்ன
உறவுக்குள்ளே
கதை தொடங்கட்டும் முடியட்டும்
மனதுக்குள்ளே

ஆண் : அல்லி கூட்டமோ அழகு தோட்டமோ
பார்த்த பார்வைகள் கோடி பெறும்
பெண் : ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆ….

ஆண் : அல்லி கூட்டமோ அழகு தோட்டமோ
பார்த்த பார்வைகள் கோடி பெறும்

ஆண் : நினைவும் மனமும் நிழல் போல் தினமும்
தோகை மயிலைத்தான் தேடி வரும்
பெண் : ஆஹா ஹா ஆ….

ஆண் : நினைவும் மனமும் நிழல் போல் தினமும்
தோகை மயிலைத்தான் தேடி வரும்

பெண் : இதய ஏட்டிலே எழுதும் பாட்டிலே
தாளத்தை ராகத்தை சேர்த்ததென்ன
ஆண் : ஆஹா ஹா அஹ ஹ ஓஹ் ஓ ஓ…..

பெண் : இதய ஏட்டிலே எழுதும் பாட்டிலே
தாளத்தை ராகத்தை சேர்த்ததென்ன

பெண் : அருகே அருகே வருவதற்குள்ளே
அதையும் இதையும் கேட்பதென்ன
ஆண் : ஓஹ் ஹோ ஓஓ…..
பெண் : அருகே அருகே வருவதற்குள்ளே
அதையும் இதையும் கேட்பதென்ன

ஆண் : கருப்பென்ன சிவப்பென்ன
கண்ணுக்குள்ளே
சுடும் நெருப்பென்ன நிலவென்ன
பெண்ணுக்குள்ளே

பெண் : முதலென்ன முடிவென்ன
உறவுக்குள்ளே
கதை தொடங்கட்டும் முடியட்டும்
மனதுக்குள்ளே

ஆண் : ஓஹ்ஹோ ஹோ ஓஓ ஓஒ ஹோ ஓஒ
பெண் : ……………………..

ஆண் : ……………………..
பெண் : ……………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here