Singers : S. P. Balasubrahmanyam and Manorama

Music by : Ilayaraja

Male : Karpulla kaalaiyai katti potta paattiyae
Muttaadho kaalai thaan konbu rendum neettiyae
Pattula pootti vecha maadum
Pattunu thumbaruthu odum
Kaatha katti thaan vachu paar
Adi aathaa pichikkumae

Chorus : Karpulla kaalaiyai katti potta paattiyae
Muttaadho kaalai thaan konbu rendum neettiyae

Female : Paeraandi paeraandi
Odha vaanga poraandi
Aiyaiyaiyaiya yaiyai yaiya
Pattikkaattu paiyan vellakkaaran pola aaduraan
Kutti potta poona pola kuttiga pinnae oduraan
On appan buthi muppaattan buthi
Ada kaattu kathu kathi katthi
Veetta vittu suthi suthi
Vayasum muthi manasum muthi
Kekkaliyae sonna buthi
Appappapappa pappa pappaa

Male : Eppodhum veettodu ippodhu paattodu
Muppodhum aathaa naan un adimai

Chorus : Ho hoi

Male : En vaazhvil vandhaachu august padhinanju
Indrodu poyaachu kothadimai

Chorus : Ho hoi

Male : Ammaadi naanum ippo thaen sittu thennanjittu
Annaadam aattam podum jallikkattu
Aathaadi potta pulla naan illa onna pola
Ishtam pol sutha pogum koyil kaala

Chorus : Nee thaan kannukkutti pola
Enni katti potta
Traarappappaa traarappappaa thakadhimi thakathaam

Male : Karpulla kaalaiyai katti potta paattiyae
Muttaadho kaalai thaan konbu rendum neettiyae
Pattula pootti vecha maadum
Pattunu thumbaruthu odum
Kaatha katti thaan vachu paar
Adi aathaa pichikkumae

Chorus : Karpulla kaalaiyai katti potta paattiyae
Muttaadho kaalai thaan konbu rendum neettiyae

Male : Paaigindra kaattaarum break illaa mottaarum
Paatti nee sonnaakkaa nikkaadhammaa

Chorus : Ho hoi

Male : Ippo thaan un paechu sellaadha vote aachu
Thallaadha vayasaachu ukkaarammaa

Chorus : Ho hoi

Male : Aathaa nee orangattu vaaya thaan moodikkittu
Sellaadhu jambam ellaam mootta kattu
Nippaanaa paerap pilla innu thaan kauthu kallaa
Podaadhae konji konji pattu kullaa

Chorus : Vaadaa paattikkoru kotta paakka thatti kodu
Traarappappaa traarappappaa thakadhimi thakathaam

Male : Karpulla kaalaiyai katti potta paattiyae
Muttaadho kaalai thaan konbu rendum neettiyae
Pattula pootti vecha maadum
Pattunu thumbaruthu odum
Kaatha katti thaan vachu paar
Adi aathaa pichikkumae

Chorus : Karpulla kaalaiyai katti potta paattiyae
Male : Paatti
Chorus : Muttaadho kaalai thaan konbu rendum neettiyae

Chorus : Karpulla kaalaiyai katti potta paattiyae
Male : Paatti paatti
Chorus : Muttaadho kaalai thaan konbu rendum neettiyae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மனோரம்மா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
பட்டில பூட்டி வெச்ச மாடும்
பட்டுனு தும்பறுத்து ஓடும்
காத்த கட்டித்தான் வச்சுப் பார்
அடி ஆத்தா பிச்சிக்குமே

குழு : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே

பெண் : பேரான்டி பேரான்டி
ஒத வாங்கப் போறான்டி
அய்யய்யய்ய யய்யய் யய்ய
பட்டிக்காட்டு பையன்
வெள்ளக்காரன் போல ஆடுறான்
குட்டி போட்ட பூனை போல
குட்டிக பின்னே ஓடுறான்

பெண் : ஓன் அப்பன் புத்தி முப்பாட்டன் புத்தி
அட காட்டுக் கத்து கத்திக் கத்தி
வீட்ட விட்டு சுத்தி சுத்தி
வயசும் முத்தி மனசும் முத்தி
கேக்கலியே சொன்ன புத்தி
அப்பப்பப்ப பப்பப் பப்பா

ஆண் : எப்போதும் வீட்டோடு இப்போது பாட்டோடு
முப்போதும் ஆத்தா நான் உன் அடிமை

குழு : ஹோ ஹோய்

ஆண் : என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்ட் பதினஞ்சு
இன்றோடு போயாச்சு கொத்தடிமை

குழு : ஹோ ஹோய்

ஆண் : அம்மாடி நானும் இப்போ
தேன் சிட்டு தென்னஞ்சிட்டு
அன்னாடம் ஆட்டம் போடும் ஜல்லிக்கட்டு
ஆத்தாடி பொட்டப் புள்ள
நான் இல்ல ஒன்னப் போல
இஷ்டம் போல் சுத்தப் போகும் கோயில் காள

குழு : நீதான் கன்னுக்குட்டி போல
எண்ணி கட்டிப் போட்ட
ட்ராரப்பப்பா ட்ராரப்பப்பா தகதிமி தகதாம்

ஆண் : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
பட்டில பூட்டி வெச்ச மாடும்
பட்டுனு தும்பறுத்து ஓடும்
காத்த கட்டித்தான் வச்சுப் பார்
அடி ஆத்தா பிச்சிக்குமே

குழு : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே

ஆண் : பாய்கின்ற காட்டாறும்
பிரேக் இல்லா மோட்டாரும்
பாட்டி நீ சொன்னாக்கா நிக்காதம்மா

குழு : ஹோ ஹோய்

ஆண் : இப்போதான் உன் பேச்சு
செல்லாத ஓட்டாச்சு
தள்ளாத வயசாச்சு உக்காரம்மா

குழு : ஹோ ஹோய்

ஆண் : ஆத்தா நீ ஓரங்கட்டு
வாயத்தான் மூடிக்கிட்டு
செல்லாது ஜம்பம் எல்லாம் மூட்ட கட்டு
நிப்பானா பேரப் பிள்ள
இன்னும்தான் குத்துக் கல்லா
போடாதே கொஞ்சிக் கொஞ்சி பட்டுக் குல்லா

குழு : வாடா பாட்டிக்கொரு
கொட்டப் பாக்க தட்டிக் கொடு
ட்ராரப்பப்பா ட்ராரப்பப்பா தகதிமி தகதாம்

ஆண் : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
பட்டில பூட்டி வெச்ச மாடும்
பட்டுனு தும்பறுத்து ஓடும்
காத்த கட்டித்தான் வச்சுப் பார்
அடி ஆத்தா பிச்சிக்குமே

குழு : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
ஆண் : பாட்டி
குழு : முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே

குழு : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
ஆண் : பாட்டி பாட்டி
குழு : முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here