Singers : Vani Jayaram and Vidya

Music by : Sankar Ganesh

Female : Kaarthigai maadham
Karuthiruttu maegam
Kaatrinil koothaada
Neerthuli yendhum vanna vanna pookkal
Thaen madal virithaada

Female : Odaiyin neeril …
Female : Lalalalalla
Female : Velliyilai thaavi
Female : Lalalala
Female : Angum ingum thithi thithi oda
Ammammaa enna solli paada

Female : Kaarthigai maadham
Karuthiruttu maegam
Kaatrinil koothaada
Neerthuli yendhum vanna vanna pookkal
Thaen madal virithaada

Female : Odaiyin neeril …
Female : Lalalalalla
Female : Velliyilai thaavi
Female : Lalalala
Female : Angum ingum thithi thithi oda
Ammammaa enna solli paada

Female : Ongiya moongilin melae
Mella modhum poongaatru
Venguzhal osaiyai polae
Oru gaanam paadudhu

Female : Ullasamaai siragadithu
Poguthamma poonguruvi
Kaiyodu thaan serthanaikka
Oduthamma aan kuruvi
Kummalam kondaattam engum irukka
Kalyanam katcheri ingu nadakka

Female : Kaarthigai maadham
Karuthiruttu maegam
Kaatrinil koothaada
Neerthuli yendhum vanna vanna pookkal
Thaen madal virithaada

Female : Odaiyin neeril …
Female : Lalalalalla
Female : Velliyilai thaavi
Female : Lalalala
Female : Angum ingum thithi thithi oda
Ammammaa enna solli paada

Female : Aayiram ninaivugal oda
Ullam oonjal pol aada
Aanandha raagangal paada
Oru aasai thonudhu

Female : Vin meedhilae parapadharkku
Enakkilaiyae poonjiragu
Kannodu thaan malarnthathamma
Vidhavidhamaai pala kanavu
Sangeetham engaeyum thendral isaikka
Santhosa vellathil nenjam midhakka

Female : Kaarthigai maadham
Karuthiruttu maegam
Kaatrinil koothaada
Neerthuli yendhum vanna vanna pookkal
Thaen madal virithaada

Female : Odaiyin neeril …
Female : Lalalalalla
Female : Velliyilai thaavi
Female : Lalalala
Female : Angum ingum thithi thithi oda
Ammammaa enna solli paada

Angum ingum thithi thithi oda
Ammammaa enna solli paada

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் வித்யா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : கார்த்திகை மாதம் கறுத்திருட்டு மேகம்
காற்றினில் கூத்தாட
நீர்த்துளி ஏந்தும் வண்ண வண்ணப் பூக்கள்
தேன் மடல் விரித்தாட

பெண் : ஓடையின் நீரில்……
பெண் : லலலல்லா
பெண் : வெள்ளியலை தாவி…….
பெண் : லாலாலாலா
பெண் : அங்கும் இங்கும் தத்தி தத்தி ஓட
அம்மம்மம்மா என்ன சொல்லி பாட

பெண் : கார்த்திகை மாதம் கறுத்திருட்டு மேகம்
காற்றினில் கூத்தாட
நீர்த்துளி ஏந்தும் வண்ண வண்ணப் பூக்கள்
தேன் மடல் விரித்தாட

பெண் : ஓடையின் நீரில்……
பெண் : லலலல்லா
பெண் : வெள்ளியலை தாவி…….
பெண் : லாலாலாலா
பெண் : அங்கும் இங்கும் தத்தி தத்தி ஓட
அம்மம்மம்மா என்ன சொல்லி பாட

பெண் : ஓங்கிய மூங்கிலின் மேலே
மெல்ல மோதும் பூங்காற்று
வேங்குழல் ஓசையை போலே
ஒரு கானம் பாடுது

பெண் : உல்லாசமாய் சிறகடித்து
போகுதம்மா பூங்குருவி
கையோடுதான் சேர்த்தணைக்க
ஓடுதம்மா ஆண் குருவி
கும்மாளம் கொண்டாட்டம் எங்கும் இருக்க
கல்யாணம் கச்சேரி இங்கு நடக்க

பெண் : கார்த்திகை மாதம் கறுத்திருட்டு மேகம்
காற்றினில் கூத்தாட
நீர்த்துளி ஏந்தும் வண்ண வண்ணப் பூக்கள்
தேன் மடல் விரித்தாட

பெண் : ஓடையின் நீரில்……
பெண் : லலலல்லா
பெண் : வெள்ளியலை தாவி…….
பெண் : லாலாலாலா
பெண் : அங்கும் இங்கும் தத்தி தத்தி ஓட
அம்மம்மம்மா என்ன சொல்லி பாட

பெண் : ஆயிரம் நினைவுகள் ஓட
உள்ளம் ஊஞ்சல் போலாட
ஆனந்த ராகங்கள் பாட
ஒரு ஆசை தோணுது

பெண் : விண் மீதிலே பறப்பதற்கு
எனக்கில்லையே பூஞ்சிறகு
கண்ணோடுதான் மலர்ந்ததம்மா
விதவிதமாய் பல கனவு
சங்கீதம் எங்கேயும் தென்றல் இசைக்க
சந்தோஷ வெள்ளத்தில் நெஞ்சம் மிதக்க

பெண் : கார்த்திகை மாதம் கறுத்திருட்டு மேகம்
காற்றினில் கூத்தாட
நீர்த்துளி ஏந்தும் வண்ண வண்ணப் பூக்கள்
தேன் மடல் விரித்தாட

பெண் : ஓடையின் நீரில்……
பெண் : லலலல்லா
பெண் : வெள்ளியலை தாவி…….
பெண் : லாலாலாலா
பெண் : அங்கும் இங்கும் தத்தி தத்தி ஓட
அம்மம்மம்மா என்ன சொல்லி பாட
அங்கும் இங்கும் தத்தி தத்தி ஓட
அம்மம்மம்மா என்ன சொல்லி பாட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here