Singer : Malgudi Subha

Music by : Deva

Lyrics by : Vairamuthu

Female : Karthigai matham vanthaal
Anbe anbe
Kannukkul saaral vizhum
Anbe anbe

Female : Unnodu ninaivatharkku
Anbe anbe
Ull nenju thudikkirathae
Anbe anbe

Female : Karthigai matham vanthaal
Anbe anbe
Kannukkul saaral vizhum
Anbe anbe

Female : Unnodu ninaivatharkku
Anbe anbe
Ull nenju thudikkirathae
Anbe anbe

Chorus : …………..

Female : Ennai theendi theendi ezhuppu
Thiri thoondi thoondi usuppu
Ellai thaandi thaandi
Ellai thaandi thaandi kodhiththu
Veppam thanikka vendum adharkku

Female : En adharam sidharum paalam
Thaen enbaayo paal enbaayo
En sarasam urasum sparisam
Poo enbaayo pon enbaayo

Female : Manikkoru thadavai
Pasi nammai azhaikkum
Ilamaiyin virunthil
Ilaikooda inikkum

Female : Karthigai matham vanthaal
Anbe anbe
Kannukkul saaral vizhum
Anbe anbe

Female : Unnodu ninaivatharkku
Anbe anbe
Ull nenju thudikkirathae
Anbe anbe

Chorus : ……………..

Female : Naan noottru aaru varusham
Idhu vaazhvu niraiyum nimisham
Innum vendum vendum
Innum vendum vendum sarasam
Suga vervai vaangum vasantham

Female : Aa….ha….aahaa….
Mudhal iravil theriyum theriyum
Neyaa naanaa neeyaa naanaa
Thaen nilavu thaeyum varaiyil
Thinthinaanaa thinthinaanaa

Female : Maalaiyil malargal
En koondhal irukkum
Kaaliyil malargal
Mann soodi kidakkum

Female : Karthigai matham vanthaal
Anbe anbe
Kannukkul saaral vizhum
Anbe anbe

Female : Unnodu ninaivatharkku
Anbe anbe
Ull nenju thudikkirathae
Anbe anbe

Chorus : ……………..

பாடகி : மால்குடி சுபா

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : கார்த்திகை மாதம் வந்தால்
அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும்
அன்பே அன்பே

பெண் : உன்னோடு நினைவதற்க்கு
அன்பே அன்பே
உள் நெஞ்சு துடிக்கிறதே
அன்பே அன்பே

பெண் : கார்த்திகை மாதம் வந்தால்
அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும்
அன்பே அன்பே

பெண் : உன்னோடு நினைவதற்க்கு
அன்பே அன்பே
உள் நெஞ்சு துடிக்கிறதே
அன்பே அன்பே

குழு : …………………..

பெண் : என்னை தீண்டி தீண்டி எழுப்பு
திரி தூண்டி தூண்டி உசுப்பு
எல்லை தாண்டி தாண்டி
எல்லை தாண்டி தாண்டி கொதித்து
வெப்பம் தணிக்க வேண்டும் அதற்க்கு

பெண் : என் அதரம் சிதறும் பாலம்
தேன் என்பாயோ பால் என்பாயோ
என் சரசம் உரசும் ஸ்பரிசம்
பூ என்பாயோ பொன் என்பாயோ

பெண் : மணிக்கொரு தடவை
பசி நம்மை அழைக்கும்
இளமையின் விருந்தில்
இலைகூட இனிக்கும்

பெண் : கார்த்திகை மாதம் வந்தால்
அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும்
அன்பே அன்பே

பெண் : உன்னோடு நினைவதற்க்கு
அன்பே அன்பே
உள் நெஞ்சு துடிக்கிறதே
அன்பே அன்பே

குழு : …………………..

பெண் : நான் நூற்று ஆறு வருஷம்
இது வாழ்வு நிறையும் நிமிஷம்
இன்னும் வேண்டும் வேண்டும்
இன்னும் வேண்டும் வேண்டும் சரசம்
சுக வேர்வை வாங்கும் வசந்தம்

பெண் : ஆ…ஹ…..ஆஹா……
முதல் இரவில் தெரியும் தெரியும்
நீயா நானா நீயா நானா
தேன் நிலவு தேயும் வரையில்
திந்தினானா திந்தினானா

பெண் : மாலையில் மலர்கள்
என் கூந்தல் இருக்கும்
காலையில் மலர்கள்
மண் சூடி கிடக்கும்

பெண் : கார்த்திகை மாதம் வந்தால்
அன்பே அன்பே
கண்ணுக்குள் சாரல் விழும்
அன்பே அன்பே

பெண் : உன்னோடு நினைவதற்க்கு
அன்பே அன்பே
உள் நெஞ்சு துடிக்கிறதே
அன்பே அன்பே

குழு : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here