Singers : Bhavatharani and Chorus

Music by : T. S. Muralidharan

Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm Female : Aaha aaha Kaarthigai thirunaalae Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm Female : Azhagae azhagae Deebangal thirunaalae Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm

Female : Iravum pagalum Muthamida andha Vaanathu pattu nilaa Mannil devadhaiyaa Oli veesi vara Kondaadum kaarthigai thirunaalae

Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm

Female : Senthamilo suga sundhariyo Swaram sinthugindra kodiyo Poovaai ival thaannai Mattum mattum Antha dheebathaiyum minjumae

Female : Tholigalaai unnai thaangi kolla Antha vinmeengal vaan vittu vanthidumae Paavai undhan paadham pattu vida Intha poomagalum kenjumae Chorus : Ahh-ahhhh…aaahhh aaahhh Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm

Female : Undhan minnalum Pinnalum ennalum Engalai iyangida seiyaathae

Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm Female : Aaha aaha Kaarthigai thirunaalae Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm Female : Azhagae azhagae Deebangal thirunaalae Chorus : Hmm hmm hmmm Hmm hmm hmm hmmm

பாடகர்கள் : பவதாரணி மற்றும் குழு

இசையமைப்பாளர் : டி. எஸ். முரளிதரன்

குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : ஆஹா ஆஹா
கார்த்திகை திருநாளே
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : அழகே அழகே
தீபங்கள் திருநாளே
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : இரவும் பகலும்
முத்தமிட அந்த
வானத்து பட்டு நிலா
மண்ணில் தேவதையா
ஒளி வீசி வர
கொண்டாடும் கார்த்திகை திருநாளே

குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : செந்தமிழோ சுக சுந்தரியோ
ஸ்வரம் சிந்துகின்ற கொடியோ
பூவை இவள் தானாய்
மட்டும் மட்டும்
அந்த தீபத்தையும் மிஞ்சுமே

பெண் : தோழிகளாய்
உன்னை தாங்கி கொள்ள
அந்த விண்மீன்கள் வான் விட்டு வந்திடுமே
பாவை உந்தன் பாதம் பட்டு விட
இந்த பூமகளும் கெஞ்சுமே

குழு : ஆஹா ஆஹ்ஹ்ஹ….ஆஹ்ஹ ஆஅஹ்ஹ
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : உந்தன் மின்னலும்
பின்னலும் எந்நாளும் எங்களை
இயங்கிட செய்யாதே

குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : ஆஹா ஆஹா
கார்த்திகை திருநாளே
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : அழகே அழகே
தீபங்கள் திருநாளே
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here