Singers : Krish, Naresh Iyer and Karthik

Music by : Harris Jayaraj

Male : Karu karu vizhigalaal
Oru kanmai ennai kadaththudhae
Thadhumbida thadhumbida
Siru amudham ennai kudikkudhae

Male : Iravinil urangaiyil
En thookkam ennai ezhuppudhae
Ezhundhida ninaikkayil
Oru minnal vandhu saaikka

Male : Nee..
Chorus : Oru malli charamae
Male : Nee..
Chorus : Ilai sindhum maramae
Male : En..
Chorus : Pudhu vellikkudamae
Male : Unnai thaedum kangal

Male : Ye..
Chorus : Nee thanga chilaiyaa
Male : Ven..
Chorus : Nurai pongum malaiyaa
Male : Man..
Chorus : Madhan pinnum valaiyaa
Male : Unnai thaedum kangal

Male : Pudhu pudhu varigalaal
En kavidhai thaalum niraiyudhae
Kanvugal kanavugal
Vandhu kangal thaandi vazhiyudhae

Male : Marandhida marandhida
En manamum konjam muyaludhae
Marubadi marubadi
Un mugamae ennai soozha

Male : Thaamarai ilai neer needhaanaa
Thani oru andril needhaana
Puyal tharum thendral needhaanaa
Pudhaiyal nee dhaanaa

Male : Nee..
Chorus : Oru malli charamae
Male : Mannil
Chorus : Ilai sindhum maramae
Male : Minnum
Chorus : Pudhu vellikkudamae
Male : Unnai thaedum kangal

Male : Ye..
Chorus : Nee thanga chilaiyaa
Male : Vellai..
Chorus : Nurai pongum malaiyaa
Male : Ambaal..
Chorus : Madan pinnum valaiyaa
Male : Unnai thaedum kangal

Male : Oru naal oru naal endrae
Dhinamum pogum
Marunaal varumaa endrae
Iravil idhayam saagum

Male : Pesum bodhae innum
Edho thaedum
Kaiyin regai polae
Kallaththanam odum

Male : Neerae illa paalaiyilae
Nindru peiyum mazhai mazhai
Ullukullae uchchukotti
Thodarndhidum pilai pilai

Male : Karu karu vizhigalaal
Oru kanmai ennai kadaththudhae
Thadhumbida thadhumbida
Siru amudham ennai kudikkudhae

Male : Iravinil urangaiyil
En thookkam ennai ezhuppudhae
Ezhundhida ninaikkayil
Oru minnal vandhu saaikka

Male : Thaamarai ilai neer needhaanaa
Thani oru andril needhaana
Puyal tharum thendral needhaanaa
Pudhaiyal nee dhaanaa

Male : Thaamarai ilai neer needhaanaa
Chorus : Oru malli charamae
Male : Thani oru andril needhaana
Chorus : Ilai sindhum maramae
Male : Puyal tharum thendral needhaanaa
Chorus : Pudhu vellikkudamae
Male : Pudhaiyal nee dhaanaa
Chorus : Adhai pinnum valaiyaa

Chorus : Oru malli charamae..

பாடகர்கள் : கார்த்திக், நரேஷ் அய்யர்
மற்றும் கிருஷ்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : கரு கரு விழிகளால்
ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட
சிறு அமுதம் என்னை குடிக்குதே

ஆண் : இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

ஆண் : நீ..
குழு : ஒரு மல்லி சரமே
ஆண் : நீ..
குழு : இலை சிந்தும் மரமே
ஆண் : என்..
குழு : புது வெள்ளி குடமே
ஆண் : உன்னை தேடும் கண்கள்

ஆண் : ஏ ..
குழு : நீ தங்க சிலையா
ஆண் : வெண் ..
குழு : நுரை பொங்கும் மலையா
ஆண் : மன் ..
குழு : மதன் பின்னும் வலையா
ஆண் : உன்னை தேடும் கண்கள்

ஆண் : புது புது வரிகளால்
என் கவிதை தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து
கண்கள் தாண்டி வழியுதே

ஆண் : மறந்திட மறந்திட
என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி
உன் முகமே என்னை சூழ

ஆண் : தாமரை இலை நீர் நீதானா
தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா
புதையல் நீ தானா

ஆண் : நீ ..
குழு : ஒரு மல்லி சரமே
ஆண் : மண்ணில் ..
குழு : இலை சிந்தும் மரமே
ஆண் : மின்னும் ..
குழு : புது வெள்ளி குடமே
ஆண் : உன்னை தேடும் கண்கள்

ஆண் : ஏ ..
குழு : நீ தங்க சிலையா
ஆண் : வெள்ளை ..
குழு : நுரை பொங்கும் மலையா
ஆண் : அம்பால் ..
குழு : மதன் பின்னும் வலையா
ஆண் : உன்னை தேடும் கண்கள்

ஆண் : ஒரு நாள் ஒரு நாள் என்றே
தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே
இரவில் இதயம் சாகும்

ஆண் : பேசும் போதே இன்னும்
ஏதோ தேடும்
கையின் ரேகை போலே
கள்ளத்தனம் ஓடும்

ஆண் : நீரே இல்லா பாலையிலே
நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை

ஆண் : கரு கரு விழிகளால்
ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட
சிறு அமுதம் என்னை குடிக்குதே

ஆண் : இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கயில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

ஆண் : தாமரை இலை நீர் நீ தானா
தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா
புதையல் நீ தானா

ஆண் : தாமரை இலை நீர் நீ தானா
குழு : ஒரு மல்லி சரமே
ஆண் : தனி ஒரு அன்றில் நீ தானா
குழு : இலை சிந்தும் மரமே
ஆண் : புயல் தரும் தென்றல் நீ தானா
குழு : நீ தங்க சிலையா
ஆண் : புதையல் நீ தானா
குழு : மதன் பின்னும் வலையா

குழு : ஒரு மல்லி சரமே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here