Singers : K. S. Chithra and Prabakar

Music by : M. S. Murari

Female : Aa aa aa aa aa aa aa aa aa aa
Kannan unaiyae naan
Nenjil ninaithaen
Malarai pozhindhen
Thavamae purindhen arugae vaa

Female : Karugumani iru saradu…
Chorus : Kumthalakka ghum
Female : Kannu kondu korvatharkku
Chorus : Kumthalakka ghum
Female : Naadu thaaren nagaram thaaren
Chorus : Kumthalakka ghum
Female : Naagapattinam paadhi thaaren
Chorus : Kumthalakka ghum

Female : Karugumani iru saradu…
Kannu kondu korvatharkku
Naadu thaaren nagaram thaaren
Naagapattinam paadhi thaaren
Idhu koodava theriyadhu…keerai kavidhai

Female : Idhukku sollungadi paarkalaam
Akka thangai uravu undu
Chorus : Kumthalakka ghum
Female : Anda anda veedu undu
Chorus : Kumthalakka ghum
Female : Kitta kitta vandhaalum
Chorus : Kumthalakka ghum
Female : Thottu kolla mudiyaadhu
Chorus : Kumthalakka ghum

Male : Akka thangai uravu undu
Chorus : Kumthalakka ghum
Male : Anda anda veedu undu
Chorus : Kumthalakka ghum
Male : Kitta kitta vanbdhaalum
Chorus : Kumthalakka kumthalakka
Female : Thottu kolla mudiyaadhu
Chorus : Kumthalakka ghum
Male : Hahahaha rendu kannu

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் பிரபாகர்

இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி

பெண் : ஆஆஆ…ஆஆஆ…ஆஆஆ…
கண்ணன் உனையே நான்
நெஞ்சில் நினைத்தேன்
மலரைப் பொழிந்தேன்
தவமே புரிந்தேன் அருகே வா….

பெண் : கருகமணி இரு சரடு..
குழு : கும்தலக்கா கும்
பெண் : கண்ணு கொண்டு கோர்த்தவற்கு..கும்தலக்கா கும்
குழு : கும்தலக்கா கும்
பெண் : நாடு தாரேன் நகரம் தாரேன்..
குழு : கும்தலக்கா கும்
பெண் : நாகப்பட்டினம் பாதி தாரேன்….
குழு : கும்தலக்கா கும்

பெண் : கருகமணி இரு சரடு
கண்ணு கொண்டு கோர்த்தவற்கு
நாடு தாரேன் நகரம் தாரேன்
நாகப்பட்டினம் பாதி தாரேன்
இது கூடவா தெரியாது…..கீரை விதை…

பெண் : இதுக்கு சொல்லுங்கடி பாக்கலாம்
அக்கா தங்கை உறவு உண்டு…
குழு : கும்தலக்கா கும்
பெண் : அண்ட அண்ட வீடு உண்டு….
குழு : கும்தலக்கா கும்
பெண் : கிட்ட கிட்ட வந்தாலும்….
குழு : கும்தலக்கா கும்
பெண் : தொட்டுக் கொள்ள முடியாது….
குழு : கும்தலக்கா கும்

ஆண் : அக்கா தங்கை உறவு உண்டு…
குழு : கும்தலக்கா கும்
ஆண் : அண்ட அண்ட வீடு உண்டு….
குழு : கும்தலக்கா கும்
ஆண் : கிட்ட கிட்ட வந்தாலும்….
குழு : கும்தலக்கா கும்
ஆண் : தொட்டுக் கொள்ள முடியாது….
குழு : கும்தலக்கா கும்
ஆண் : ஹாஹ்ஹா…..ரெண்டு கண்ணு…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here