Singers : Ilayaraja and Bele Shende

Music by : Ilayaraja

Male : Karugamani karugamani
Kaluthula aaduthadi
Kaninja kani urimai ini
Enakkunu paaduthadi

Male : Kuduthu vacha aal naanu
Adhu unakku theriyaadhu
Vayasil varum kolaaru
Vanthuruchu thagaraaru
Idhu yaarukkaana thirunaalu thirunaalu

Female : Karugamani karugamani
Kaluthula aaduthaiyaa
Kaninja kani urimai ini
Unakkunnu paaduthaiyaa

Chorus : …………….

Female : Maaveduthen kolathukku
Un mugam varainchu vachen
Kaayeduthen kozhumbu vaikka
Rasathilae pottu putten

Male : Kora pullu paayeduthen
Urakkatha tholaichuputten
Kozhi satham ketkum munnae
On kural kettu putten

Female : Kizhakku thekka vadakku
Engum theriyum un aasai mugam

Male : Enakku adi enakku
Nee irukkum dhisai koyil kulam

Female : Kaathula kekkum oosa
Enna sollutho

Male : Kanmani nadantha
Kolusin osai kekkum enakku

Male : Karugamani karugamani
Kaluthula aaduthadi
Female : Kaninja kani urimai ini
Unakkunnu paaduthaiyaa

Male : Moochu varum aazhathula
Unna naan padhukki vachen
Mungililae kaathu tharum
Isapol rasuchukitten

Female : Valarpiraiya mudhal muthalaa
Edhirila unna paarthen
Theipiraiyaa dhinam kuranchu
Un nenappil elachuputten

Male : Kuzhathai manam iruntha
Indha ulagam romba azhagaagum

Female : Manasu ezhunthu vizhuntha
Adhu kaadhal enum kadalaagum

Male : Gopuram melae yeri
Paattu paadava

Female : Maadathil kooda poda
Naanum kooda varatta

Male : Karugamani karugamani
Kaluthula aaduthadi
Female : Kaninja kani urimai ini
Unakkunnu paaduthaiyaa

Male : Kuduthu vacha aal naanu
Adhu unakku theriyaadhu
Female : Vayachu ippo pathinaaru
Vanthuruchu thagaraaru
Male : Idhu yaarukkaana thirunaalu thirunaalu

Male : Karugamani karugamani
Kaluthula aaduthadi
Female : Kaninja kani urimai ini
Unakkunnu paaduthaiyaa

பாடகர்கள் : இளையராஜா மற்றும் பேலா ஷெண்டே

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
எனக்குன்னு பாடுதடி

ஆண் : குடுத்து வச்ச ஆள் நானு
அது உனக்கு தெரியாது
வயசில் வரும் கோளாறு
வந்துருச்சு தகராறு
இது யாருக்கான திருநாளு திருநாளு

பெண் : கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா

குழு : …………………….

பெண் : மாவேடுத்தேன் கோலத்துக்கு
உன் முகம் வரைஞ்சு வச்சேன்
காய் எடுத்தேன் கொழம்பு வைக்க
ரசத்திலே போட்டு புட்டேன்

ஆண் : கோர புல்லு பாய் எடுத்தேன்
உறக்கத்த தொலைச்சுபுட்டேன்
கோழி சத்தம் கேட்கும் முன்னே
ஒன் குரல் கேட்டு புட்டேன்

பெண் : கிழக்கு தெக்க வடக்கு
எங்கும் தெரியும் உன் ஆசை முகம்

ஆண் : எனக்கு அடி எனக்கு
நீ இருக்கும் திசை கோயில் குளம்

பெண் : காத்துல கேக்கும் ஓசை
என்ன சொல்லுதோ

ஆண் : கண்மணி நடந்த
கொலுசின் ஓசை கேக்கும் எனக்கு

ஆண் : கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
பெண் : கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா

ஆண் : மூச்சு வரும் ஆழத்துல
உன்ன நான் பதிக்கு வச்சேன்
மூங்கிலிலே காத்து தரும்
இசைபோல் ரசிச்சுகிட்டேன்

பெண் : வளர்பிறையா முதல் முதலா
எதிர்ல உன்ன பார்த்தேன்
தேய்பிறையா தினம் குறைஞ்சு
உன் நினைப்பில் எளச்சுபுட்டேன்

ஆண் : குழந்தை மனம் இருந்தா
இந்த உலகம் ரொம்ப அழகாகும்

பெண் : மனசு எழுந்து விழுந்தா
அது காதல் என்னும் கடலாகும்

ஆண் : கோபுரம் மேலே ஏறி
உன்ன பாடவா

பெண் : மாடத்தில் கூட போட
நானும் கூட வரட்டா

ஆண் : கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
பெண் : கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா

ஆண் : குடுத்து வச்ச ஆள் நானு
அது உனக்கு தெரியாது
பெண் : வயசு இப்போ பதினாறு
வந்துருச்சு தகராறு
ஆண் : இது யாருக்கான திருநாளு திருநாளு

ஆண் : கருகமணி கருகமணி
கழுத்துல ஆடுதடி
பெண் : கனிஞ்ச கனி உரிமை இனி
உனக்குன்னு பாடுதய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here