Singer : Anirudh Ravichander

Music by : Sean Roldan

Chorus : …………………………….

Male : Karukku kallangolu
Female : Podu
Male : Majilee maanja noolu
Podu

Male : Karukku kallangolu

Female : Podu

Female : Athuppa thuduppa
Vaa machan neruppa
Sirippa poruppa
Nee iruppa

Male : Karukku kallangolu
Majilee maanja noolu

Chorus : Thundaa vettivittu sharpa
Irupaan namma aalu

Male : Surukka soodaruppom
Nerukkam thaan neruppum

Chorus : Enganaa pathikina
Oorumunna naanga nippom

Male : Paannu oru phone-u
101 vaannu
Neruppula thaan seena podum
Seema fire man-nu

Male : Kaakanumdaa uyira
Anaikanundaa fire-ra
Eriya vittu paakka maatom
Janangaloda vaiyira

Male : {Athuppa thuduppa
Chorus : Vaa machan neruppa
Male : Sirippa poruppa
Chorus : Nee iruppa} (2)

Male : Karukku kallangolu
Majilee maanja noolu

Chorus : Thundaa vettivittu sharpa
Irupaan namma aalu

Male : Surukka soodaruppom
Nerukkam thaan neruppum

Chorus : Enganaa pathikina
Oorumunna naanga nippom

Male : Joke-aa ilama
Sokka thaan iruppom
Pisiru ila engha rootla

Male : Pakka pasangha
thodavae maattongha
Thammu bannu
Sarakku bottle-aa

Chorus : Engala mayakka
Queen-ah irukka thevailla
Manasa mayakkum
Maina pothumae

Chorus : Joraa kalakkum
Engalukku ellai illa
Thaduppum uduppa
Maari pogumae

Male : Muracha..
Chorus : Muttiduvonga
Male : Siricha..
Chorus : Sikkiduvonga

Chorus : ………………………..

Male : Karukku kallangolu
Majilee maanja noolu

Chorus : Thundaa vettivittu sharpa
Irupaan namma aalu

Male : Surukka soodaruppom
Nerukkam thaan neruppum

Chorus : Enganaa pathikina
Oorumunna naanga nippom

Chorus : Podu..podu
Podu..heyyy…podu
Hey..hey …hey..hey

Male : Area yedakuddam
Ethuthaa sithara vidum
Valluvan porantha idam
Engha ooru sileaterpuram

Male : Sogham thukkam illa
Vazhkka sikkal illa
Housing board irukka
Apartmentae thevai illa

Male : Santhu santhaa bongaa
Ninnuduvom gangaa
Boradikkum nerathula
Tea kudippom strong-aa

Male : Unmaiyana paasam
Nermaiyana nesam
Nambi vantha yaraiyumae
Pannathila mosam

Male : {Athuppa thuduppa
Chorus : Vaa machan neruppa
Male : Sirippa poruppa
Chorus : Nee iruppa} (2)

Male : Karukku kallangoluuu…
Majilee maanja nooluuu…

Male : Karukku kallangolu
Majilee maanja noolu

Male : Karukku…. kallangolu
Aaaavuaaa…aaahh

பாடகா் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்

குழு : ………………………………

ஆண் : கருக்கு கல்லாங்கோலு
பெண் : போடு
ஆண் : மஜிலீ மாஞ்சா நூலு
போடு

ஆண் : கருக்கு கல்லாங்கோலு

பெண் : போடு

பெண் : அதுப்பா துடுப்பா
வா மச்சான் நெருப்பா
சிரிப்பா பொறுப்பா நீ இருப்பா

ஆண் : கருக்கு கல்லாங்கோலு
மஜிலீ மாஞ்சா நூலு

குழு : துண்டா வெட்டிவிட்டு
ஷார்பா இருப்பான் நம்ம ஆளு

ஆண் : சுருக்கா சூடாருப்போம்
நெருக்கம் தான் நெருப்பும்

குழு : எங்கனா பத்திக்கினா
ஊருமுன்ன நாங்க நிப்போம்

ஆண் : பண்ணு ஒரு
போனு 101 வான்னு
நெருப்புலதான் சீனப்போடும்
செம்ம ஃபயர் மேனு

ஆண் : காக்கணும்டா
உயிர அணைக்கனுன்டா
ஃபயர எரிய விட்டு பாக்க
மாட்டோம் ஜனங்களோட
வயிற

ஆண் : { அதுப்பா துடுப்பா
குழு : வா மச்சான் நெருப்பா
ஆண் : சிரிப்பா பொறுப்பா
குழு : நீ இருப்பா } (2)

ஆண் : கருக்கு கல்லாங்கோலு
மஜிலீ மாஞ்சா நூலு

குழு : துண்டா வெட்டிவிட்டு
ஷார்பா இருப்பான் நம்ம ஆளு

ஆண் : சுருக்கா சூடாருப்போம்
நெருக்கம் தான் நெருப்பும்

குழு : எங்கனா பத்திக்கினா
ஊருமுன்ன நாங்க நிப்போம்

ஆண் : ஜோக்கா இல்லாம
சோக்காதான் இருப்போம்
பிசிரு இல்ல எங்க ரூட்ல

ஆண் : பக்கா பசங்க
தொடவே மாட்டோங்க
தம்மு பண்ணு சரக்கு பாட்டில

குழு : எங்கள மயக்க
குயின்னா இருக்கத்
தேவையில்ல மனச
மயக்கும் மைனா போதுமே

குழு : ஜோரா கலக்கும்
எங்களுக்கு எல்லை
இல்ல தடுப்பும் உடுப்பா
மாறி போகுமே

ஆண் : மொறச்சா
குழு : முட்டிடுவோங்க
ஆண் : சிரிச்சா
குழு : சிக்கிடுவோங்க

குழு : ……………………………

ஆண் : கருக்கு கல்லாங்கோலு
மஜிலீ மாஞ்சா நூலு

குழு : துண்டா வெட்டிவிட்டு
ஷார்பா இருப்பான் நம்ம ஆளு

ஆண் : சுருக்கா சூடாருப்போம்
நெருக்கம் தான் நெருப்பும்

குழு : எங்கனா பத்திக்கினா
ஊருமுன்ன நாங்க நிப்போம்

குழு : போடு போடு
போடு ஹே போடு
ஹே ஹே ஹே ஹே

ஆண் : ஏரியா ஏடா கூடம்
எதுத்தா சிதற விடும்
வள்ளுவன் பொறந்த
இடம் எங்க ஊரு சிலேடர்புரம்

ஆண் : சோகம் துக்கம்
இல்ல வாழ்க்க சிக்கல்
இல்ல ஹவ்சிங் போா்ட்
இருக்கா அபார்ட்மென்டே
தேவையில்ல

ஆண் : சந்து சந்தா
போங்கா நின்னுடுவோம்
கேங்கா போர் அடிக்கும்
நேரத்துல டீ குடிப்போம்
ஸ்ட்ராங்கா

ஆண் : உண்மையான
பாசம் நேர்மையான
நேசம் நம்பிவந்த
யாரையுமே பண்ணதில்ல
மோசம்

ஆண் : { அதுப்பா துடுப்பா
குழு : வா மச்சான் நெருப்பா
ஆண் : சிரிப்பா பொறுப்பா
குழு : நீ இருப்பா } (2)

ஆண் : கருக்கு கல்லாங்கோலு
மஜிலீ மாஞ்சா நூலு

ஆண் : கருக்கு கல்லாங்கோலு
மஜிலீ மாஞ்சா நூலு

ஆண் : கருக்கு கல்லாங்கோலு
……………………………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here