Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Karumbu murikka pona ponna
Erumbu kadichchuthaam
Erumbu kadichcha pakkathilae
En manasu thavikkuthaan

Female : Karumbu murikka pona ponna
Erumbu kadichchuthaam
Erumbu kadichcha pakkathilae
En manasu thavikkuthaan

Female : Baekku ramu baekku
Aang baekku ramu baekku

Female : Thottaakka pollaatha mogam
Konjam vittaalum theeraatha thaagam
Aang thottaakka pollaatha mogam
Konjam vittaalum theeraatha thaagam

Male : Unna naan thaniyaa maraavaa paaththu
Edhaiyo nenaichchu thavichchen neththu
Aanantha naadagam paaththaalenna
Aanantha naadagam paaththaalenna

Female : Karumbu murikka pona ponna
Erumbu kadichchuthaam
Erumbu kadichcha pakkathilae
En manasu thavikkuthaan

Female : Baekku ramu baekku
Aang baekku ramu baekku

Female : Kann meengal semmeengalaagum
Udal kallunda bodhaikkul aadum
Kann meengal semmeengalaagum
Udal kallunda bodhaikkul aadum

Female : Kodi pol idaiya medhuvaa thadavi
Madi mel irunthu kuzhala neevi
Paappathu pol oru inbam undaa
Paappathu pol oru inbam undaa

Female : Karumbu murikka pona ponna
Erumbu kadichchuthaam
Erumbu kadichcha pakkathilae
En manasu thavikkuthaan

Female : Baekku ramu baekku
Aang baekku ramu baekku

Female : Melaadai kaaththodu aadum
Unna kanaama engengo thedum
Melaadai kaaththodu aadum
Unna kanaama engengo thedum

Female : Kuliraa irukku anaichchaa enna
Dhinamum nadhiyil kulichchaa enna
Paarvaiyil yaekkangal theeraathaiyyaa
Paarvaiyil yaekkangal theeraathaiyyaa

Female : Karumbu murikka pona ponna
Erumbu kadichchuthaam
Erumbu kadichcha pakkathilae
En manasu thavikkuthaan
Erumbu kadichchuthaam
Erumbu kadichchuthaam

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண
எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்ச பக்கத்திலே
என் மனசு தவிக்குதான்……

பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண
எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்ச பக்கத்திலே
என் மனசு தவிக்குதான்……

பெண் : பேக்கு ராமு பேக்கு
ஆங் பேக்கு ராமு பேக்கு…..

பெண் : தொட்டாக்க பொல்லாத மோகம்
கொஞ்சம் விட்டாலும் தீராத தாகம்
ஆங் தொட்டாக்க பொல்லாத மோகம்
கொஞ்சம் விட்டாலும் தீராத தாகம்

பெண் : உன்ன நான் தனியா மறவா பாத்து
எதையோ நெனச்சு தவிச்சேன் நேத்து
ஆனந்த நாடகம் பாத்தாலென்ன….
ஆனந்த நாடகம் பாத்தாலென்ன….

பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண
எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்ச பக்கத்திலே
என் மனசு தவிக்குதான்……

பெண் : பேக்கு ராமு பேக்கு
ஆங் பேக்கு ராமு பேக்கு…..

பெண் : கண் மீன்கள் செம்மீன்களாகும்
உடல் கள்ளுண்ட போதைக்குள் ஆடும்
கண் மீன்கள் செம்மீன்களாகும்
உடல் கள்ளுண்ட போதைக்குள் ஆடும்

பெண் : கொடிப் போல் இடைய மெதுவா தடவி
மடி மேல் இருந்து குழல நீவி
பாப்பது போல் ஒரு இன்பம் உண்டா…
பாப்பது போல் ஒரு இன்பம் உண்டா…

பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண
எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்ச பக்கத்திலே
என் மனசு தவிக்குதான்……

பெண் : பேக்கு ராமு பேக்கு
ஹேய் ராமு ராமு பேக்கு…..

பெண் : மேலாடை காத்தோடு ஆடும்
உன்ன காணாம எங்கெங்கோ தேடும்
மேலாடை காத்தோடு ஆடும்
உன்ன காணாம எங்கெங்கோ தேடும்

பெண் : குளிரா இருக்கு அணைச்சா என்ன
தினமும் நதியில் குளிச்சா என்ன
பார்வையின் ஏக்கங்கள் தீராதய்யா…..
பார்வையின் ஏக்கங்கள் தீராதய்யா…..

பெண் : கரும்பு முறிக்க போன பொண்ண
எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்ச பக்கத்திலே
என் மனசு தவிக்குதான்……
எறும்பு கடிச்சுதாம்
எறும்பு கடிச்சுதாம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here