Singer : K. S. Chitra

Music by : S. P. Venkatesh

Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa
Jaakku jaak jaa jaga jaakku jaak jaa

Female : Karumbukku erumbu varum
Kani thinna kurangu varum
Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa
Female : Kattazhgi kannadiththaal
Kattilukku nilavu varum
Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa

Female : Athikaalai varaikkum
Idhu aalai izhukkum soodaga inikkum
Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa

Female : Hmm…..karumbukku erumbu varum
Kani thinna kurangu varum

Chorus : ………………

Female : Kannaa nee ellai thaandaathe
Kannaalae karppai theendaathe hoi
En paattil thaalam podaamal
En maeni aazham paaraathae

Female : Ival aada vanthaval kalaiyaala vanthaval
Pala nooru paadalgal parimaara vanthaval
Penn maanam ullaval
Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa

Female : Hoi…..karumbukku erumbu varum
Kani thinna kurangu varum

Female : Aah raaththiri michcham illaamal
Hoh….ippothae etchil ooraathae ho
Kannaalae jodi paar kannaa
Kai neetti theenda paaraathae

Female : Ival kaala soozhalil oru kaihiyaanaval
Antha kaaman yaettilae oru saedhiyaanaval
Maan jaadhi pondraval

Chorus : Jaakku jaak jaa jaga jaakku jaak jaa
Jaakku jaak jaa jaga jaakku jaak jaa

Female : Hoi….karumbukku erumbu varum
Kani thinna kurangu varum
Kattazhgi kannadiththaal
Kattilukku nilavu varum
Kattazhgi kannadiththaal
Kattilukku nilavu varum…..

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ்

குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா
ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

பெண் : கரும்புக்கு எறும்பு வரும்
கனி தின்ன குரங்கு வரும்
குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா
பெண் : கட்டழகி கண்ணடித்தால்
கட்டிலுக்கு நிலவு வரும்
குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

பெண் : அதிகாலை வரைக்கும்
இது ஆளை இழுக்கும் சூடாக இனிக்கும்
குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

பெண் : ஹிம்….கரும்புக்கு எறும்பு வரும்
கனி தின்ன குரங்கு வரும்

குழு : ………………………

பெண் : கண்ணா நீ எல்லை தாண்டாதே
கண்ணாலே கற்பை தீண்டாதே ஹோய்
என் பாட்டில் தாளம் போடாமல்
என் மேனி ஆழம் பாராதே

பெண் : இவள் ஆட வந்தவள் கலையாள வந்தவள்
பல நூறு பாடல்கள் பரிமாற வந்தவள்
பெண் மானம் உள்ளவள்….
குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

பெண் : ஹோய்…கரும்புக்கு எறும்பு வரும்
கனி தின்ன குரங்கு வரும்…..

பெண் : ஆஹ் ராத்திரி மிச்சம் இல்லாமல்
ஹொஹ்…இப்போதே எச்சில் ஊறாதே ஹோ
கண்ணாலே ஜோடி பார் கண்ணா
கை நீட்டி தீண்ட பாராதே

பெண் : இவள் கால சூழலில் ஒரு கைதியானவள்
அந்த காமன் ஏட்டிலே ஒரு சேதியானவள்
மான் ஜாதி போன்றவள்

குழு : ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா
ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

பெண் : ஹோய்…கரும்புக்கு எறும்பு வரும்
கனி தின்ன குரங்கு வரும்
கட்டழகி கண்ணடித்தால்
கட்டிலுக்கு நிலவு வரும்
அதிகாலை வரைக்கும் இது
ஆளை இழுக்கும் சூடாக இனிக்கும்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here