Singer : M. S. Rajeswari

Music by : R. Sudarsanam

Female : Karunamoorthy gandhi mahathma
Karunamoorthy gandhi mahathma
Arul maevum ahimsa tharmaathma
Namm mahatmaa
Arul maevum ahimsa tharmaathma
Namm mahatmaa
Ulagoor pugazha avadhaara mahatmaa
Ulagoor pugazha avadhaara mahatmaa
Umadhadharavaal vaazhvadhaame indhiyaraamae
Umadhadharavaal vaazhvadhaame indhiyaraamae

Female : Karunamoorthy gandhi mahathma

Female : Jaadhi madha baedham illaa
Saathveegam vazhgavae maenmaiyaagavae
Naalu pathu kodi makkal
Naadum abimaaniyae aathma gyaaniyae
Seelam migum ottrumai uttromae peranbamae
Naam seelam migum ottrumai uttromae peranbamae
Piriyaadha vaazhvu naamae peruvomae
Piriyaadha vaazhvu naamae peruvomae

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பெண் : கருணாமூர்த்தி காந்தி மகாத்மா
கருணாமூர்த்தி காந்தி மகாத்மா
அருள் மேவும் அஹிம்ஸா தர்மாத்மா
நம் மகாத்மா…….
உலகோர் புகழ அவதார மகாத்மா
உலகோர் புகழ அவதார மகாத்மா
உமதாதரவால் வாழ்வதாமே இந்தியராமே
உமதாதரவால் வாழ்வதாமே இந்தியராமே

பெண் : கருணாமூர்த்தி காந்தி மஹாத்மா

பெண் : ஜாதி மத பேதமில்லா
சாத்வீகம் வாழ்கவே மேன்மையாகவே
நாலு பத்து கோடி மக்கள்
நாடும் அபிமானியே ஆத்ம ஞானியே
சீலம் மிகும் ஒற்றுமை உற்றோமே பேரன்பாமே
நாம் சீலம் மிகும் ஒற்றுமை உற்றோமே பேரன்பாமே
பிரியாத வாழ்வு நாமே பெறுவோமே…..
பிரியாத வாழ்வு நாமே பெறுவோமே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here