Singers : Satthia Nallaiah and Rakshita Suresh

Music by : Satthia Nallaiah

Lyrics by : Raghadeepan and Oviya Oommapathy

Male : Un vaasam ennai izhukka
Dhesai maari poguren
Unkooda naan vaazha
Varamonnu ketkuren

Male : Karupazhagi kalla sirupazhagi
Un kanna kuzhiyil naan vizhunthuten di
Karu karupazhagi semma idupazhagi
Un nadayila naan thaan vizhunthuten di

Male : Unnai paarthale kannu thaanale
Etti paartha thaan ada oorama
Female : Ennai paarkatha konji pesatha
Ada naan thaaren muththam podhuma

Chorus : Othayila othayila
Yeredethu pora pulla
Nethiyila pottu vechi…
Oorariya vaadi pulla

Chorus : Vettaruva meesaikaaran
Vekkam pattu naanum ninna
Othu moththamaga unnai
Saatchi putta vaadi pulla

Male : Karupazhagi kalla sirupazhagi
Un kanna kuzhiyil naan vizhunthuten di
Karu karupazhagi semma idupazhagi
Un nadayila naan thaan vizhunthuten di

Female : Oh ennai neeyum ennada senja
Ullukulla uruguren naan
Kanna nera paarthu nee ennai
Kaadhal solli mayakkurada…

Male : Karupazhagi un nenappula karaiyiren
Usurukkul uruguren urava
Female : Karupazhaga naan unnai mattum nenaikkiren
Uyira naan kodukkuren varama

Female : Thaniya thaniya thavikka vacha
Thannan thaniya uruga vacha
Unnai uyira uyira unara vachen
Indha nodiyila kalanga vachen

Chorus : Othayila othayila
Yeredethu pora pulla
Nethiyila pottu vechi…
Oorariya vaadi pulla

Chorus : Vettaruva meesaikaaran
Vekkam pattu naanum ninna
Othu moththamaga unnai
Saatchi putta vaadi pulla

Female : Karupazhaga kalla sirupazhaga
Un kanna kuzhiyil naan vizhunthutenn da
Karu karupazhaga semma sirupazhaga
Un manasula naan thaan pugunthuten da….

பாடகர்கள் : சாத்திய நல்லைய்யா மற்றும் ரக்ஷித்தா சுரேஷ்

இசை அமைப்பாளர் : சாத்திய நல்லைய்யா

பாடல் ஆசிரியர் : ராகதீபன் மற்றும் ஓவிய உமாபதி

ஆண் : உன் வாசம் என்னை இழுக்க
திசை மாறி போகிறேன்
உன்கூட நான் வாழ
வரமொன்னு கேட்கிறேன்

ஆண் : கருப்பழகி கள்ள சிரிப்பழகி
உன் கன்ன குழியில் நான் விழுந்தேன் டி
கரு கருபழகி செம்ம இடுப்பழகி
உன் நடையில நான் தான் விழுந்தேன் டி

ஆண் : உன்னை பார்த்தாலே கண்ணு தானாலே
எட்டி பார்த்தா தான் அட ஓரமா
என்னை பார்க்காத கொஞ்சி பேசாத
அட நான் தாறேன் முத்தம் போதுமா

குழு : ஒத்தயில ஒத்தையில
ஏறெடுத்து போற புள்ள
நெத்தியில பொட்டு வெச்சி
ஊரறிய வாடி புள்ள

குழு : வெட்டருவா மீசைக்காரன்
வெக்கப்பட்டு நானும் நின்னா
ஒட்டு மொத்தமாக உன்னை
சாச்சி புட்ட வாடி புள்ள

ஆண் : கருப்பழகி கள்ள சிரிப்பழகி
உன் கன்ன குழியில் நான் விழுந்தேன் டி
கரு கருபழகி செம்ம இடுப்பழகி
உன் நடையில நான் தான் விழுந்தேன் டி

பெண் : ஓ என்னை நீயும் என்னடா செஞ்ச
உள்ளுக்குள்ள உருகுறேன் நான்
கண்ண நேரா பார்த்து நீ என்னை
காதல் சொல்லி மயக்குறடா

ஆண் : கருப்பழகி உன் நினைப்புல கரையுறேன்
உசுருக்குள் உருகுறேன் உறவா
பெண் : கருப்பழகா நான் உன்னை மட்டும் நெனைக்கிறேன்
உயிர நான் கொடுக்கறேன் வரமா

பெண் : தனியா தனியா தவிக்க வச்ச
தன்னன் தனியா உருக வச்ச
உன்னை உயிரா உயிரா உணர வச்சேன்
இந்த நொடியில கலங்க வச்சேன்

குழு : ஒத்தயில ஒத்தையில
ஏறெடுத்து போற புள்ள
நெத்தியில பொட்டு வெச்சி
ஊரறிய வாடி புள்ள

குழு : வெட்டருவா மீசைக்காரன்
வெக்கப்பட்டு நானும் நின்னா
ஒட்டு மொத்தமாக உன்னை
சாச்சி புட்ட வாடி புள்ள

பெண் : கருப்பழகி கள்ள சிரிப்பழகி
உன் கன்ன குழியில் நான் விழுந்தேன் டி
கரு கருபழகி செம்ம இடுப்பழகி
உன் நடையில நான் தான் விழுந்தேன் டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here