Singers : Ranjith and Priya Himesh

Music by : S. Thaman

Female Chorus : Maavilakku yethivachi
Ye pacharisi pongavachi
Padaiyala thaan pottu vaiyi
Ada ellarukkum pangu veiyi
Saadhisanam othumaiyaa
Saamikkithaan nendhukkittu
Seiyiradhu athunaiyum
Vettriyaaga mudinjirumae
Ada vettriyaaga mudinjirumae

Male : Ye karuppanna
Karuppanna saamithaan
Ada adhirudhu adhirudhu
Boomithaan
Namma nenaichadhu
Nadakkura thedhidaa
Inga ellaarukkum
Nalla nerandhaan
Ini nallaarukkum
Namma kaalamdhaan

Female : Muradaa ilangudhura
Alaigiradhae adakkidavaadaa

Male : Adadaa kadivaalam thookkidavaa
Adangida nee vaa

Female : Tharigidathoam tharigidathoam
Tharigidathoam tharigidathoam
Ada adidhadi nadakkudhu
Manasula padapada

Male : Karuppannan karuppannan
Saami varaandaa
Nalladhellaam nammalukku
Seiyavaraandaa
Ezhumalai ezhu kadal
Thaandi varaandaa aaa
Ezhaippaazhai makkalaiyum
Paakkavaraandaa

Female : Kuthunnuthaan
Male : Andha bhramaanum azhagaa
Female : Katti vachchaa
Male : Thottigoburam adiyae
Female : Kannathula
Male : Pottukkaaran varavaa aaththi…

Male : Kattaantharai
Female : Ada nenappaai kedakku
Male : Pakkathula
Female : Vandhu edukkanum sodakku
Male : Vaadi vaadi

Male : Kanalaa mogam thiruppu
Medhandhidum padakkena naanae

Female : Badavaa adakkirukku
Pudichirukkae enai thoda thaanae

Male : Pakkathula nee irukkaiyilae
Neruppukkundhaan kuliredukkum

Female : Ada kodi idai odaithidum
Padaiveeran nenappudaa

Male : Karuppannan karuppannan
Saami varaandaa
Nalladhellaam nammalukku
Seiyavaraandaa
Ezhumalai ezhu kadal
Thaandi varaandaa aaa
Ezhaippaazhai makkalaiyum
Paakkavaraandaa

Chorus : Hooo ooo ooo ooo
Hooo ooo ooo oooo

Male : Adadaa kadivaalam thookkidavaa
Adangida nee vaa

Female : Tharigidathoam tharigidathoam
Tharigidathoam tharigidathoam
Ada adidhadi nadakkudhu
Manasula padapada

Male : Karuppannan karuppannan
Saami varaandaa
Nalladhellaam nammalukku
Seiyavaraandaa
Ezhumalai ezhu kadal
Thaandi varaandaa
Ezhaippaazhai makkalaiyum
Paakkavaraandaa aaaa

Female : Ye ye ye ye ye ye…
Haa…aaa….aaa….aa….aa

பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் பிரியா ஹிமேஷ்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

குழு : மாவிளக்கு ஏத்திவெச்சு
ஏ பச்சரிசி பொங்கவெச்சு
படையலத்தான் போட்டு வையி
அடி எல்லாருக்கும் பங்கு வையி

குழு : சாதிசனம் ஒத்துமையா
சாமிக்கிதான் நேந்துக்கிட்டு
செய்யிறது அத்துனையும்
வெற்றியாக முடிஞ்சிடுமே
அட வெற்றியாக முடிஞ்சிடுமே

ஆண் : ஏ கருப்பண்ணன்
கருப்பண்ணன் சாமிதான்
அட அதிருது அதிருது பூமிதான்

ஆண் : நம்ம நெனச்சது
நடக்குற தேதிதான்
இங்க எல்லாருக்கும்
நல்ல நேரந்தான்
இனி நல்லா இருக்கும்
நம்ம காலந்தான்

பெண் : முரடா இளம் குதிரை
அலைகிறதே அடக்கிட வாட
ஆண் : அடடா கடிவாளம்
பூட்டிடவா அடங்கிட நீ வா

பெண் : தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
அட அடிதடி நடக்குது
மனசுல பட பட

ஆண் : கருப்பண்ணன் கருப்பண்ணன்
சாமி வரான்டா
நல்லதெல்லாம் நம்மளுக்கு
செய்ய வரான்டா
ஏழுமலை ஏழு கடல்
தாண்டி வரான்டா…..ஆ…….
ஏழை பாழை மக்களையும்
காக்க வரான்டா….ஆ…..

குழு : ……………………..

பெண் : குத்துன்னுதான்
ஆண் : அந்த பிரம்மனும் அழகா
பெண் : கட்டி வெச்சா
ஆண் : தொட்டிகோபுரம் அடியே
பெண் : கன்னத்துல
ஆண் : போட்டுக நான் வரவா ஆத்தி

ஆண் : கட்டாந்தரை
பெண் : அட நெனப்பாய் கெடக்கு
ஆண் : பக்கத்துல
பெண் : வந்து எடுக்கலாம் சொடக்கு
ஆண் : வாடி வாடி

ஆண் : கடலா உடம்பிருக்கு மெதந்திடுவேன்
படக்கென நானே
பெண் : படவா அட கிறுக்கு புடிச்சிருச்சு
என்னை தொட தானே

ஆண் : பக்கத்துல நீ இருக்கையிலே
நெருப்புகுந்தான் குளிரெடுக்கும்
பெண் : அட கொடி இடை உதித்திட
படைவீரன் நெனப்புடா….

ஆண் : கருப்பண்ணன் கருப்பண்ணன்
சாமி வரான்டா
நல்லதெல்லாம் நம்மளுக்கு
செய்ய வரான்டா
ஏழுமலை ஏழு கடல்
தாண்டி வரான்டா…..ஆ….
ஏழை பாழை மக்களையும்
காக்க வரான்டா…….ஆ……

குழு : ………………..

ஆண் : அடடா கடிவாளம்
பூட்டிடவா அடங்கிட நீ வா
குழு : தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
பெண் : அட அடிதடி நடக்குது
மனசுல பட பட

ஆண் : கருப்பண்ணன் கருப்பண்ணன்
சாமி வரான்டா
நல்லதெல்லாம் நம்மளுக்கு
செய்ய வரான்டா
ஏழுமலை ஏழு கடல்
தாண்டி வரான்டா….ஆ…..
ஏழை பாழை மக்களையும்
காக்க வரான்டா..ஆஆ……

குழு : ஹேய் ஹேய் ஹேய்ய்ய்
ஆஆ….ஆஅ….ஆஅ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here